TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தொடக்கக் கால அரசியல் அமைப்புகளும் காங்கிரசும்

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தொடக்கக் கால அரசியல் அமைப்புகளும் காங்கிரசும் – 22 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சென்னைவாசிகள் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு?

Correct Answer: C [1852]

விளக்கம்:

விடை: 1852

2.  
சென்னைவாசிகள் சங்கம் உருவாக உந்து சக்தியாக இருந்த சென்னை வணிகர் யார்?

Correct Answer: A [கஜுலு லட்சுமிநரசு]

விளக்கம்:

விடை: கஜுலு லட்சுமிநரசு

3.  
சென்னைவாசிகள் சங்கத்தின் முயற்சியால் அமைந்த ஆணையம் எது?

Correct Answer: D [சித்திரவதை ஆணையம்]

விளக்கம்:

விடை: சித்திரவதை ஆணையம்

4.  
சித்திரவதைச் சட்டம் திரும்பப் பெறப்பட்ட ஆண்டு?

Correct Answer: B [1858]

விளக்கம்:

விடை: 1858

5.  
சங்கத்தின் இரண்டாவது மனுவில் கையெழுத்திட்டோர் எண்ணிக்கை?

Correct Answer: D [14,000]

விளக்கம்:

விடை: 14,000

6.  
அக்டோபர் 1853இல் சென்னை வந்த இந்தியச் சீர்திருத்தக் கழகத் தலைவர்?

Correct Answer: C [H.D. செய்மோர்]

விளக்கம்:

விடை: H.D. செய்மோர்

7.  
பின்வருவனவற்றுள் காலத்தால் முந்தையது எது?

Correct Answer: A [சென்னைவாசிகள் சங்கம்]

விளக்கம்:

விடை: சென்னைவாசிகள் சங்கம்

8.  
சென்னைவாசிகள் சங்கத்தில் அதிக எண்ணிக்கையில் அங்கம் வகித்தவர்கள்?

Correct Answer: B [வணிகர்கள்]

விளக்கம்:

விடை: வணிகர்கள்

9.  
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

Correct Answer: D [P. ரங்கையா]

விளக்கம்:

விடை: P. ரங்கையா

10.  
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?

Correct Answer: C [T. முத்துசாமி]

விளக்கம்:

விடை: T. முத்துசாமி

11.  
தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி எது?

Correct Answer: A [சுதேசமித்திரன்]

விளக்கம்:

விடை: சுதேசமித்திரன்

12.  
சென்னை மகாஜன சபையின் கோரிக்கை அல்லாதது எது?

Correct Answer: B [கம்பெனிக்குப் புதிய பட்டயம் வழங்குதல்]

விளக்கம்:

விடை: கம்பெனிக்குப் புதிய பட்டயம் வழங்குதல்

13.  
‘தமிழ்ப் பத்திரிகையின் தந்தை’ எனப் பாராட்டப்பட்டவர்?

Correct Answer: D [G. சுப்பிரமணியம்]

விளக்கம்:

விடை: G. சுப்பிரமணியம்

14.  
சென்னை மகாஜன சபையின் செயலாளராகப் பொறுப்பேற்றவர்?

Correct Answer: C [P. அனந்தாச்சார்லு]

விளக்கம்:

விடை: P. அனந்தாச்சார்லு

15.  
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் யார்?

Correct Answer: B [பத்ருதீன் தியாப்ஜி]

விளக்கம்:

விடை: பத்ருதீன் தியாப்ஜி

16.  
1887 காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ‘மக்கிஸ் தோட்டம்’ இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: D [ஆயிரம் விளக்கு]

விளக்கம்:

விடை: ஆயிரம் விளக்கு

17.  
1885 பம்பாய் முதல் மாநாட்டில் கலந்துகொண்ட 72 பிரதிநிதிகளில் சென்னையைச் சேர்ந்தோர் எத்தனை பேர்?

Correct Answer: A [22]

விளக்கம்:

விடை: 22

18.  
ஹியூம் சென்னையில் பிரம்ம ஞான சபைக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற காலம்?

Correct Answer: C [டிசம்பர் 1884]

விளக்கம்:

விடை: டிசம்பர் 1884

19.  
பொருத்துக: (a) பம்பாய் (b) கல்கத்தா (c) சென்னை (d) அலகாபாத் — 1. 1886 2. 1888 3. 1885 4. 1887

Correct Answer: C [3 1 4 2]

விளக்கம்:

விடை: 3 1 4 2

20.  
முழுமையான சுதந்திரமே இலக்கு என அறிவித்த காங்கிரசின் சென்னை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

Correct Answer: A [1927]

விளக்கம்:

விடை: 1927

21.  
கீழ்க்காண்பவர்களில் சென்னையின் மிதவாதத் தலைவர் அல்லாதவர் யார்?

Correct Answer: D [K.T. தெலாங்]

விளக்கம்:

விடை: K.T. தெலாங்

22.  
1887 சென்னை மாநாட்டில் கலந்துகொண்ட மொத்த அகில இந்தியப் பிரதிநிதிகள் எத்தனை பேர்?

Correct Answer: B [607]

விளக்கம்:

விடை: 607

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture

📘 TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். NPSC பொது அறிவு அலகு V — தமிழகப் பொருளாதாரம் முழுவதும் · 10 அத்தியாயங்கள் · 400 பயிற்சி வினாக்கள் விடை + விளக்கத்துடன் · அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான தரவுகள்
புத்தகத்தைப் பெற – ₹299 ₹599 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0