TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுதேசி இயக்கமும் தன்னாட்சி இயக்கமும்

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுதேசி இயக்கமும் தன்னாட்சி இயக்கமும் – 24 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
வ.உ.சி. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைப் பதிவு செய்த ஆண்டு?

Correct Answer: B [1906]

விளக்கம்:

விடை: 1906

2.  
சுதேசிக் கப்பல்கள் எந்த இரு துறைமுகங்களுக்கு இடையே ஓட்டப்பட்டன?

Correct Answer: D [தூத்துக்குடி – கொழும்பு]

விளக்கம்:

விடை: தூத்துக்குடி – கொழும்பு

3.  
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஒரு பங்கின் விலை?

Correct Answer: A [₹25]

விளக்கம்:

விடை: ₹25

4.  
கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்த காலம்?

Correct Answer: C [மார்ச் 1908]

விளக்கம்:

விடை: மார்ச் 1908

5.  
வ.உ.சி.க்குத் தொடக்கத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளின் எண்ணிக்கை?

Correct Answer: C [இரண்டு]

விளக்கம்:

விடை: இரண்டு

6.  
சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்துத் திலகர் எழுதிய இதழ்கள்?

Correct Answer: A [கேசரி, மராட்டா]

விளக்கம்:

விடை: கேசரி, மராட்டா

7.  
வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் தேசதுரோகக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட நாள்?

Correct Answer: D [12.03.1908]

விளக்கம்:

விடை: 12.03.1908

8.  
₹100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்றவர்?

Correct Answer: B [சோமசுந்தர பாரதியார்]

விளக்கம்:

விடை: சோமசுந்தர பாரதியார்

9.  
1904இல் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கியவர்?

Correct Answer: C [நீலகண்ட பிரம்மச்சாரி]

விளக்கம்:

விடை: நீலகண்ட பிரம்மச்சாரி

10.  
ஆட்சியர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடம்?

Correct Answer: A [மணியாச்சி ரயில் சந்திப்பு]

விளக்கம்:

விடை: மணியாச்சி ரயில் சந்திப்பு

11.  
வாஞ்சிநாதனுக்குக் கைத்துப்பாக்கிப் பயிற்சி அளித்தவர்?

Correct Answer: D [வ.வே. சுப்ரமணியம்]

விளக்கம்:

விடை: வ.வே. சுப்ரமணியம்

12.  
சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர்?

Correct Answer: B [வத்தலக்குண்டு]

விளக்கம்:

விடை: வத்தலக்குண்டு

13.  
சுப்பிரமணிய சிவா ‘தர்ம பரிபாலன சமாஜம்’ நிறுவிய இடம்?

Correct Answer: B [திருவனந்தபுரம்]

விளக்கம்:

விடை: திருவனந்தபுரம்

14.  
பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த காலம்?

Correct Answer: D [1908–1918]

விளக்கம்:

விடை: 1908–1918

15.  
அரசியல் கருத்துப்படங்களை வெளியிட்ட முதல் தமிழ்நாட்டு இதழ்?

Correct Answer: A [இந்தியா]

விளக்கம்:

விடை: இந்தியா

16.  
சுப்பிரமணிய சிவா நினைவகம் அமைந்துள்ள மாவட்டம்?

Correct Answer: C [தருமபுரி]

விளக்கம்:

விடை: தருமபுரி

17.  
அன்னிபெசன்ட் தொடங்கிய ‘காமன்வீல்’ எத்தகைய இதழ்?

Correct Answer: C [வார இதழ்]

விளக்கம்:

விடை: வார இதழ்

18.  
அன்னிபெசன்ட் தலைமை தாங்கிய காங்கிரஸ் மாநாடு?

Correct Answer: A [1917 கல்கத்தா]

விளக்கம்:

விடை: 1917 கல்கத்தா

19.  
மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர்?

Correct Answer: D [ஜார்ஜ் ஜோசப்]

விளக்கம்:

விடை: ஜார்ஜ் ஜோசப்

20.  
1918இல் மதராஸ் தொழில் சங்கத்தை நிறுவியவர்?

Correct Answer: B [பி.பி. வாடியா]

விளக்கம்:

விடை: பி.பி. வாடியா

21.  
“சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” என்று கூறியவர்?

Correct Answer: A [அன்னிபெசன்ட்]

விளக்கம்:

விடை: அன்னிபெசன்ட்

22.  
ஜூன் 1917இல் பெசன்ட், வாடியா, அருண்டேல் சிறைபிடிக்கப்பட்ட இடம்?

Correct Answer: C [ஊட்டி]

விளக்கம்:

விடை: ஊட்டி

23.  
முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை நிறுவியவர்?

Correct Answer: D [யாகுப் ஹசன்]

விளக்கம்:

விடை: யாகுப் ஹசன்

24.  
1923இல் முதன் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவர்?

Correct Answer: B [ம. சிங்காரவேலர்]

விளக்கம்:

விடை: ம. சிங்காரவேலர்

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture

📘 TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். NPSC பொது அறிவு அலகு V — தமிழகப் பொருளாதாரம் முழுவதும் · 10 அத்தியாயங்கள் · 400 பயிற்சி வினாக்கள் விடை + விளக்கத்துடன் · அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான தரவுகள்
புத்தகத்தைப் பெற – ₹299 ₹599 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0