வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு என்ற அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

Correct Answer: B [1928]

2.  
சைமன் குழுவை இந்தியர்கள் ஏன் எதிர்த்தனர்?

Correct Answer: C [சைமன் குழுவில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை]

3.  
காந்தியடிகள் 1930 மார்ச் மாதம் 12 நாள்
78 நபர்களுடன் தண்டி யாத்திரையை எங்கு தொடங்கினார்?

Correct Answer: B [சபர்மதி ஆசிரமம்]

4.  
மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர் யார்?

Correct Answer: C [அம்பேத்கார்]

5.  
சைமன் குழு போராட்டத்தால் உயிரிழந்த விடுதலைப் போராட்ட வீரர்?

Correct Answer: C [லாலா லஜபதி ராய்]

6.  
தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை மேற்கொண்டவர் யார்?

Correct Answer: B [ராஜகோபாலாச்சாரியார்]

7.  
மூன்றாவது வட்டமேஜை மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

Correct Answer: C [1932]

8.  
1929 ஆம் ஆண்டு மத்திய சட்டப்பேரவையில் புகை குண்டு வீசியவர் யார்?

Correct Answer: A [பகத்சிங்]

9.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவில் இருந்த பல்வேறு அரசியல் கட்சிகளை “சைமன் குழு புறக்கணிப்பு” ஒன்றிணைத்தது.
இந்தியாவுக்கு அரசியல் சாசனம் உருவாக்குவதே குறிக்கோளாகக் கொண்டு 1928இல் அனைத்து கட்சி மாநாடு நடைபெற்றது.

Correct Answer: C [இரண்டும் சரி]

10.  
1932 ஆகஸ்ட் 16 ஆம் நாள் வகுப்புவாரி ஒதுக்கீட்டை அறிவித்தவர் யார்?

Correct Answer: B [ராம்சே மெக்டொனால்ட்]

11.  
“இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற வார்த்தை யாரோடு தொடர்புடையது?

Correct Answer: B [பகத்சிங்]

12.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
உப்பு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு அறிவுபூர்வமான முடிவாகும்.
அனைத்து பிரிவு மக்களும் பங்கேற்று சட்டமறுப்பு இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்.

Correct Answer: C [இரண்டும் சரி]

13.  
1928ஆம் ஆண்டு அரசியல் சாசன வரைவுக்காக, திட்டம் வகுக்க யார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது?

Correct Answer: B [மோதிலால் நேரு]

14.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சிறுபான்மையினர் பட்டியலில் சேர்ப்பதை காந்தியடிகள் ஏற்றுக்கொண்டார்.
ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார்.

Correct Answer: B [2 மட்டும் சரி]

15.  
1930ஆம் ஆண்டு சிட்டகாங் ஆயுத கிடங்கு மீதான தாக்குதலை நடத்தியவர் யார்?

Correct Answer: D [சூர்யா சென்]

16.  
நேரு அறிக்கையின் தவறான பரிந்துரை?

Correct Answer: D [இந்துக்களுக்கும் இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு.]

17.  
முதலாவது வனச்சட்டத்தை ஆங்கிலேயர்கள் எந்த ஆண்டு நிறைவேற்றினார்கள்?

Correct Answer: B [1865]

18.  
1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் காந்தியடிகள் எதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்?

Correct Answer: A [ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு எதிராக.]

19.  
காங்கிரஸ் சமதர்ம கட்சியை உருவாக்கியவர் யார்?

Correct Answer: D [இவர்கள் அனைவரும்.]

20.  
“ஒருசிலர் அதிகாரத்துக்கு வருவதால் உண்மையான சுயராஜ்யம் கிடைத்துவிடாது. ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தப்படும் போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெற செய்வதே சுயராஜ்யம் ஆகும்” என்றவர் யார்?

Correct Answer: C [காந்தியடிகள்]

21.  
14 அம்ச தீர்மானத்தை முன்மொழிந்தவர் யார்?

Correct Answer: B [முகமது அலி ஜின்னா]

22.  
ரம்பாவில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையிலான ஆர்ப்பாட்டம் எதனோடு தொடர்புடையது?

Correct Answer: B [பழங்குடியினர்]

23.  
அரிஜனர்களுக்கான பயணம் என்ற நாடு தழுவிய பயணத்தை மேற்கொண்டவர் யார்?

Correct Answer: C [காந்தியடிகள்]

24.  
மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுத்த சட்டம் எது?

Correct Answer: C [1935 ஆம் ஆண்டு சட்டம்]

25.  
1929 டிசம்பர் மாதம் யார் தலைமையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது..?

Correct Answer: D [ஜவகர்லால் நேரு]

26.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1927 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் சைமன் குழுவை ஆங்கில அரசு அறிவித்தது.
சைமன் குழுவில் இந்தியர்கள் 2 பேர் இடம்பெற்றனர்.

Correct Answer: A [1 மட்டும் சரி]

27.  
ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சி எந்த ஆண்டு தொடங்கியது

Correct Answer: C [1922]

28.  
கோவில் நுழைவு நாள் என எந்த நாள் அனுசரிக்கப்பட்டது?

Correct Answer: C [1933 ஜனவரி 8 நாள்]

29.  
எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது?

Correct Answer: C [லாகூர்]

30.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
உப்பு சத்தியாகிரகத்தின் போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியா சந்தித்த மக்கள் இயக்கங்களில் இது மிகப் பெரியது.

Correct Answer: C [இரண்டும் சரி]

31.  
1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பொதுவுடமைக் கட்சி எங்கு நிறுவப்பட்டது?

Correct Answer: B [தாஷ்கண்ட்]

32.  
லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டவை எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

33.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது.
அப்போதைய பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

Correct Answer: A [1 மட்டும் சரி]

34.  
1925 ஆம் ஆண்டு அகில இந்திய பொதுவுடைமை மாநாடு எங்கு நடந்தது?

Correct Answer: C [கான்பூர்]

35.  
1939ஆம் ஆண்டு காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகுவதற்கான காரணம்?

Correct Answer: B [இரண்டாம் உலகப்போரில், காங்கிரஸ் அமைச்சரவை ஆலோசிக்காமல் இந்திய படைகளை போரில் ஈடுபடுத்தியது]

36.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
முதலாவது வட்டமேஜை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை.
முதலாவது வட்டமேஜை மாநாட்டின் முடிவில் காந்தியடிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டார்.

Correct Answer: C [இரண்டும் சரி]

37.  
பொருத்துக:
a) ரஷ்ய புரட்சி — 1) 1928
b) அகில இந்திய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி — 2) 1924
c) மீரட் சதி வழக்கு — 3) 1917
d) கான்பூர் சதி திட்ட வழக்கு — 4) 1929

Correct Answer: A [3 1 4 2]

38.  
முகமது அலி ஜின்னா எந்த ஆண்டு முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்?

Correct Answer: C [1940]

39.  
இர்வின் பிரபுவிடம் காந்தியடிகள் வைத்த கோரிக்கைகள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்]

40.  
1931 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் தொடர்பான தவறான கருத்து?

Correct Answer: D [முதலாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொள்ளுதல்.]

41.  
1924 ஆம் ஆண்டு இந்துஸ்தான் குடியரசு ராணுவம் (HRA) எங்கு உருவாக்கப்பட்டது?

Correct Answer: C [கான்பூர்]

42.  
1939ம் ஆண்டு யாரை வீழ்த்தி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவரானார்?

Correct Answer: B [பட்டாபி சீதாராமையா]

43.  
வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கான தீர்மானத்தை 1942 ஆகஸ்ட் 8ஆம் நாள் எங்கு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றியது?

Correct Answer: C [பம்பாய்]

44.  
எப்பகுதியில் ஜப்பானியர்களிடம் ஆங்கிலேயர்கள் சரணடைந்தனர்?

Correct Answer: B [தென்கிழக்காசியா]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – இந்திய தேசிய இயக்கம் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – இந்திய தேசிய இயக்கம் – தொகுப்பு 2 › விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1) › விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 3) › விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 2) › விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0