வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
பொருத்துக:
பொருத்துக. | வரலாற்று சிறப்பு பெற்ற இடங்கள் | மாநிலம்
a) சௌரி சௌரா — 1) பீகார்
b) சம்பரான் — 2) மகாராஷ்டிரா
c) சிட்டகாங் — 3) உத்தரப் பிரதேசம்
d) சதாரா — 4) வங்கதேசம்

Correct Answer: A [3 1 4 2]

2.  
பார்வர்டு பிளாக் கட்சியை தொடங்கியவர் யார்..?

Correct Answer: B [சுபாஷ் சந்திர போஸ்]

3.  
நாம் நமது முயற்சியின் விளைவாக இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவோம் அல்லது நாம் நமது அடிமைத்தனத்தை காண உயிருடன் இருக்க மாட்டோம் என்று கூறியவர் யார்?

Correct Answer: C [காந்தியடிகள்]

4.  
இடைக்கால அரசில் இந்துக்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற பரிந்துரைத்த திட்டம் எது?

Correct Answer: D [வேவல் திட்டம்]

5.  
பொருத்துக:
பொருத்துக. | வரலாற்று சிறப்பு பெற்ற இடங்கள் | மாநிலம்
a) ஜாலியன் வாலாபாக் — 1) உத்தரப் பிரதேசம்
b) தண்டி — 2) பஞ்சாப்
c) மீரட் — 3) மதராஸ்
d) வேதாரணியம் — 4) குஜராத்

Correct Answer: C [2 4 1 3]

6.  
அருணா ஆசப் அலி எந்த இயக்கத்தோடு தொடர்புடையவர்?

Correct Answer: D [வெள்ளையனே வெளியேறு இயக்கம்]

7.  
இந்தியாவுக்கு சுதந்திரத்தை அறிவித்த இங்கிலாந்து பிரதமர் யார்?

Correct Answer: C [கிளமன்ட் அட்லி]

8.  
வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்று நடத்தியவர்?

Correct Answer: C [கான் அப்துல் காபர் கான்]

9.  
பொதுவுடமைக் கட்சி மீதான தடை எந்த ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது?

Correct Answer: C [1942]

10.  
எந்த இயக்கத்திற்கு சமதர்ம வாதிகள் தலைமை தாங்கினார்கள்?

Correct Answer: D [வெள்ளையனே வெளியேறு இயக்கம்]

11.  
அமைச்சரவை தூதுக்குழுவில் இடம்பெறாதவர் யார்?

Correct Answer: D [வேவல்]

12.  
பாகிஸ்தான் என்ற வார்த்தை பதத்தை உருவாக்கியவர் யார்?

Correct Answer: D [ரஹமத் அலி]

13.  
காங்கிரஸ் வானொலியை நிறுவியவர் யார்?

Correct Answer: B [உஷா மேத்தா]

14.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
அமைச்சரவைத் தூதுக்குழு பாகிஸ்தானின் தனிநாடு கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளில் கட்டுப்பாட்டுடன் கூடிய மத்திய அரசை நிறுவ வகை செய்தது.

Correct Answer: B [2 மட்டும் சரி]

15.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் மக்கள் மத்தியில் பெருமளவு பரவியது.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காவல்துறையினர் உட்பட பல அதிகாரிகள் தேசியவாத தலைவர்களுக்கு உதவினார்கள்.

Correct Answer: C [இரண்டும் சரி]

16.  
1946-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் நாள் நேரடி நடவடிக்கை நாளாக யாரால் அறிவிக்கப்பட்டது?

Correct Answer: D [முகமது அலி ஜின்னா]

17.  
1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னாட்சி தகுதி என்ற சலுகை அறிவித்தவர் யார்?

Correct Answer: B [லின் லித்கோ]

18.  
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் யார்?

Correct Answer: B [மோகன் சிங்]

19.  
நேரடி நடவடிக்கை நாள் அறிவிக்கப்பட்ட பின்பு இந்து முஸ்லிம் மோதலாக உருவெடுத்த மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டத நவகாளி மாவட்டம் எங்கு உள்ளது ?

Correct Answer: A [வங்காளம்]

20.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இரண்டாம் உலகப்போரில் இத்தாலி மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது.
இரண்டாம் உலக போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது வரையறைக்குட்பட்ட சத்தியாகிரக போராட்டத்தை காந்தியடிகள் அறிவித்தார்.

Correct Answer: B [2 மட்டும் சரி]

21.  
இந்திய தேசிய ராணுவத்தை காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், இலட்சுமிபாய் பிரிகேட் என மறுசீரமைப்பு செய்தவர் யார்?

Correct Answer: A [சுபாஷ் சந்திர போஸ்]

22.  
1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடைக்கால அரசு யார் தலைமையில் அமைக்கப்பட்டது?

Correct Answer: C [ஜவகர்லால் நேரு]

23.  
1940 அக்டோபர் 17ஆம் நாள் தனிநபர் சத்தியாக்கிரகத்தை முதன்முதலாக ஆரம்பித்தவர் யார்?

Correct Answer: B [வினோபாவே]

24.  
சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை எங்கு நிறுவினார்?

Correct Answer: C [சிங்கப்பூர்]

25.  
இடைக்கால அரசு நிதி உறுப்பினராக யார் நியமிக்கப்பட்டார்?

Correct Answer: A [லியாகத் அலிகான்]

26.  
ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையில் தூதுக்குழுவை பிரிட்டிஷ் அரசு எந்த ஆண்டு அனுப்பியது?

Correct Answer: C [1942]

27.  
தில்லிக்கு புறப்படு (டில்லி சலோ) என்ற முழக்கத்தை வெளியிட்டவர் யார்?

Correct Answer: A [சுபாஷ் சந்திர போஸ்]

28.  
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட வைசிராய் யார்?

Correct Answer: D [மவுண்ட்பேட்டன்]

29.  
இந்திய தேசிய ராணுவம் எந்த நாட்டுப் படைகளின் ஒரு பகுதியாக ஈடுபடுத்தப்பட்டது?

Correct Answer: C [ஜப்பான்]

30.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கிரிப்ஸ் தூதுக்குழுவைமுஸ்லிம் லீக் ஏற்றுக் கொண்டது.
கிரிப்ஸ் தூதுக்குழு திவாலாகும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை என காந்தியடிகள் விமர்சித்தார்.

Correct Answer: B [2 மட்டும் சரி]

31.  
இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை விசாரிப்பதற்காக காங்கிரஸ் அமைத்த பாதுகாப்புத்துறை கமிட்டி உறுப்பினர்களுள் இடம் பெறாதவர்?

Correct Answer: A [ஜெயபிரகாஷ் நாராயணன்]

32.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1947 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலை சட்டத்தை இயற்றியது
இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாக இந்தியா பிரிக்கப்பட்டது.

Correct Answer: C [இரண்டும் சரி]

33.  
காந்தியடிகளின் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கம் எந்த இயக்கத்தோடு தொடர்புடையது?

Correct Answer: D [வெள்ளையனே வெளியேறு இயக்கம்]

34.  
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எந்த மாவட்டத்தில் பெருமளவு கிளர்ச்சி ஆனது?

Correct Answer: B [திருநெல்வேலி]

35.  
கோரல் பருத்தி நூற்பாலை தொழிலாளர்கள் எந்த ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்?

Correct Answer: D [1908]

36.  
வ.உ.சி. சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை எந்த ஆண்டு உருவாக்கினார்?

Correct Answer: C [1906]

37.  
Tenets of new party எனும் நூலை எழுதியவர் யார்?

Correct Answer: C [லோகமான்ய திலகர்]

38.  
எஸ்.எஸ்.லாவோ, எஸ்.எஸ்.கலியா என்பவை என்ன?

Correct Answer: C [நீராவி கப்பல்கள்]

39.  
யாருடைய விடுதலை நாளை சுதேசி தினமாக திருநெல்வேலியில் கொண்டாட முடிவு செய்தனர்?

Correct Answer: D [பிபின் சந்திர பால்]

40.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1908 ஆண்டு வ.உ.சி-யும் சுப்பிரமணிய சிவாவும் தேசத்துரோக குற்றத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஸ் 1911ம் ஆண்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Correct Answer: C [இரண்டும் சரி]

41.  
சுதேசி கப்பல் நிறுவனம் பற்றி கேசரி மராட்டா பத்திரிகைகளில் எழுதியவர்?

Correct Answer: C [லோகமான்ய திலகர்]

42.  
பொருத்துக:
a) பல்கலைக்கழக சட்டம் — 1) 1906
b) வங்கப்பிரிவினை — 2) 1904
c) முஸ்லிம் லீக் உருவாக்கும் — 3) 1907
d) காங்கிரஸ் பிளவு — 4) 1905

Correct Answer: C [2 4 1 3]

43.  
வ.உ.சிதம்பரனாரோடு தூத்துக்குடியில் சுதேசி இயக்கத்தின் பரப்புரை செய்தவர் யார்?

Correct Answer: B [சுப்பிரமணிய சிவா]

44.  
இல்பர்ட் மசோதா யாருடைய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது?

Correct Answer: B [ரிப்பன் பிரபு]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – இந்திய தேசிய இயக்கம் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – இந்திய தேசிய இயக்கம் – தொகுப்பு 1 › விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1) › விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 3) › விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 2) › விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0