வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்தியாவில் சிங்கவால் குரங்குகள் எங்கு காணப்படுகின்றது?

Correct Answer: A [தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை]

2.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சர்வதேச உயிர் பாதுகாப்பு மையம் 1987 ஆம் ஆண்டு வெர்ஜினியாவில் ஆரம்பிக்கப்பட்டது
2. இது ஒரு நிதி சாரா அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஆகும்

Correct Answer: C [இரண்டும் சரி]

3.  
காடுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இந்திய வன கொள்கையை மத்திய அரசு எந்த ஆண்டு வெளியிட்டது?

Correct Answer: C [1988]

4.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 ஆம் ஆண்டு இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது
2. இது 1972 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்திற்கு செயல்வடிவம் தரும் வகையில் உருவாக்கப்பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

5.  
அக்டோபர் 16 எந்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது?

Correct Answer: D [உலக உணவு தினம்]

6.  
உலக புலிகள் தினம் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?

Correct Answer: C [ஜூலை 29]

7.  
அக்டோபர் 4 எந்த தினமாக கொண்டாடப்படுகிறது?

Correct Answer: D [உலக விலங்குகள் தினம்]

8.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. காடுகளின் விழா என்ற வனமகோத்சவம் 2015ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது
2. இந்த விழா ஜூலை முதல் வாரம் கொண்டாடப்படுகிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]

9.  
உலக பட்டினியால் வாடுவோர் தினம் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?

Correct Answer: C [மே 28]

10.  
உலக வரலாற்றில் மிகப்பெரிய அணு விபத்தாக பதிவாகியுள்ளது எது?

Correct Answer: D [செர்னோபில் அணு உலை விபத்து]

11.  
பொருத்துக:
மாசுபாடு -ஆதாரங்கள்
a) சோடியம் சல்பேட் — 1) உரங்கள்
b) DDT — 2) சலவைத்தூள்
c) நைட்ரேட்டுகள் மற்றும் பாஸ்பேட் — 3) வேதியியல், ஜவுளி மற்றும் தோல் தொழிற்சாலைக் கழிவுகள்
d) மெர்க்குரி ,காட்மியம் — 4) பூச்சிக்கொல்லிகள்

Correct Answer: C [2 4 1 3]

12.  
உலகின் மிகப்பெரிய மழைக்காடு எந்த நாட்டில் அமைந்துள்ளது?

Correct Answer: C [பிரேசில்]

13.  
2004ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

Correct Answer: B [வாங்கரி மாதாய்]

14.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 1977-ஆம் ஆண்டில் பச்சை பட்டை எனும் இயக்கத்தை வாங்கரி மாதாய் நிறுவினார்
2. இவர் இந்த இயக்கத்தை கென்யாவில் இனவெறிக்கு எதிராக நிறுவினார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

15.  
உலக பல்லுயிர் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

Correct Answer: B [மே 22]

16.  
மார்ச் 3ஆம் தேதி எந்த தினமாக கொண்டாடப்படுகிறது?

Correct Answer: B [உலக வனவிலங்குகள் தினம்]

17.  
பொருத்துக:
a) கார்பெட் தேசிய பூங்கா — 1) 1977
b) துத்வா தேசிய பூங்கா — 2) 1955
c) கிர் தேசிய பூங்கா — 3) 1936
d) கன்ஹா தேசிய பூங்கா — 4) 1975

Correct Answer: A [3 1 4 2]

18.  
கீழ்க்கண்ட இணைகளில் சரியானவை எவை?
1. கார்பெட் தேசிய பூங்கா -உத்தரகாண்ட்
2. துத்வா தேசிய பூங்கா -அசாம்
3. கன்கா தேசிய பூங்கா- மத்திய பிரதேசம்

Correct Answer: C [1, 3 மட்டும் சரி]

19.  
பொருத்துக:
a) கிண்டி தேசிய பூங்கா — 1) 1989
b) மன்னார் வளைகுடா தேசிய பூங்கா — 2) 1976
c) இந்திராகாந்தி தேசிய பூங்கா — 3) 1990
d) முதுமலை தேசிய பூங்கா — 4) 1980

Correct Answer: C [2 4 1 3]

20.  
உலகின் மிகப் பழமையான மிருகக்காட்சிசாலை எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: C [வியன்னா]

21.  
இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட ப்ளூகிராஸ் என்ற அமைப்பு எந்த விலங்குகளை பராமரிப்பதற்காக முதலில் நிறுவப்பட்டது?

Correct Answer: B [குதிரை]

22.  
உலக அயோடின் குறைபாடு தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நாள் எது?

Correct Answer: B [அக்டோபர் 21]

23.  
வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

Correct Answer: B [1972]

24.  
செப்டம்பர் 16 எந்த தினமாக கொண்டாடப்படுகிறது?

Correct Answer: C [உலக ஓசோன் தினம்]

25.  
புகையில் அதிகமாக காணப்படும் நச்சு வாயு எது?

Correct Answer: C [கார்பன் மோனாக்சைடு]

26.  
இந்தியாவில் கீழ்க்கண்ட எந்த இடம் வளமையமாக(Hotspot) கருதப்படவில்லை?

Correct Answer: A [மன்னார் வளைகுடா]

27.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கிபி 1972ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டில் 'மனிதன் சுற்றுச் சூழலை உருவாக்கி வடிவமைக்கிறான்' என அறிவிக்கப்பட்டது
2. 1992 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற மாநாடு, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு என்று அழைக்கப்பட்டது

Correct Answer: D [இரண்டும் தவறு]

28.  
சுற்றுச்சூழல் (Environment) என்ற சொல் என்விரான் (Environ) என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. இது எந்த மொழி சொல்?

Correct Answer: C [பிரஞ்ச்]

29.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உலக நீர் தினம் மார்ச் 22 ஆம் தேதி பின்பற்றப்படுகிறது
2. "இயற்கை நீருக்கே- 21ம் நூற்றாண்டில் நாம் சந்திக்கக் கூடிய நீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கையின் அடிப்படையில் தீர்வுகளை ஆராய்தல்" என்பதே உலக நீர் தினம் 2018 முக்கிய கருத்தாகும்

Correct Answer: C [இரண்டும் சரி]

30.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பன்னாட்டு ஒன்றியம்(IUCN) என்ற நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது
2. இந்த நிறுவனம் 1948ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் நாள் நிறுவப்பட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

31.  
புலிகள் பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Correct Answer: B [1973]

32.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. சிப்கோ இயக்கம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி என்ற ஊரில் தொடங்கியது
2. இந்த இயக்கம் விந்திய சாத்பூரா மலைகளில் உள்ள காடுகளை 15 ஆண்டுகள் அழிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை 1980ஆம் ஆண்டு பெற்றது

Correct Answer: A [1 மட்டும் சரி]

33.  
இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எங்கு தொடங்கப்பட்டது?

Correct Answer: B [ஜிம் கார்பெட் தேசிய பூங்கா]

34.  
கீழ்க்கண்டவற்றில் தவறான இணை எது?

Correct Answer: B [முக்கூர்த்தி தேசிய பூங்கா - திருநெல்வேலி]

35.  
மாசுபாடு/Pollution என பொருள் தரும் Polluere என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?

Correct Answer: C [இலத்தீன்]

36.  
வளிமண்டலத்தில் ஓசோன் குறைய காரணமான வாயு எது?

Correct Answer: C [குளோரோ புளோரோ கார்பன்]

37.  
கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20 கடைபிடிக்கப்படுகிறது.
சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்
சலீம் அலி சிட்டுக்குருவியின் வீழ்ச்சி/ The fall of sparrow என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்

Correct Answer: D [அனைத்தும்]

38.  
தமிழ்நாட்டில் அமைந்துள்ள உயிர்கோள பெட்டகங்களில் தவறானது?

Correct Answer: C [பிச்சாவரம்]

39.  
பொருத்துக:
a) முதுமலை வனவிலங்கு சரணாலயம் — 1) திருநெல்வேலி
b) முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் — 2) கோயம்புத்தூர்
c) கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் — 3) நீலகிரி
d) இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் — 4) நாகப்பட்டினம்

Correct Answer: A [3 1 4 2]

40.  
பொருத்துக:
பறவைகள் சரணாலயம் -மாவட்டம்
a) மேலச்செல்வனூர் கீழசெல்வனூர் — 1) அரியலூர்
b) வடுவூர் — 2) ராமநாதபுரம்
c) காரைவெட்டி — 3) விழுப்புரம்
d) ஊசுடு ஏரி — 4) திருவாரூர்

Correct Answer: C [2 4 1 3]

41.  
'எல்லோருடைய தேவைகளையும் இயற்கையால் பூர்த்தி செய்யமுடியும்; ஒருவருடைய பேராசையும் அதனால் பூர்த்தி செய்ய முடியாது' என்று கூறியவர் யார்?

Correct Answer: D [காந்தியடிகள்]

42.  
'சுற்றுச்சூழல் தான் நிரந்தர பொருளாதாரம்' என்று கூறியவர் யார்?

Correct Answer: C [சுந்தர்லால் பகுகுணா]

43.  
உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: B [வெப்ப மண்டல மழை காடுகள்]

44.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. An inconvenient truth என்ற ஆவணப்படம் டேவிஸ் கன்னிங்காம் என்பவரால் இயக்கப்பட்டது
2. இது புவி வெப்பமயமாதல் குறித்து எடுக்கப்பட்ட ஒரு வரலாற்று ஆவணப்படம் ஆகும்

Correct Answer: B [2 மட்டும் சரி]

45.  
An inconvenient truth என்ற விரிவான ஆவணப்படம் யாருடைய வாழ்நாள் பணிகளின் வரலாறு ஆகும்?

Correct Answer: D [அல்கோர்]

46.  
பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த அமெரிக்க குடியரசுத் தலைவர் யார்?

Correct Answer: B [டொனால்ட் ட்ரம்ப்]

47.  
இந்திய வனமகன் என்று அழைக்கப்படுபவர் யார்?

Correct Answer: A [ஜாதவ் பயேங்]

48.  
இந்திய வனமகன் என்று அழைக்கப்படும் ஜாதவ் பயேங் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

Correct Answer: C [அசாம்]

49.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. 2012 ஆம் ஆண்டு இந்திய வனமகன் எனும் பட்டத்தை ஜாதவ் பயேங்-க்கு கௌகாத்தி பல்கலைக்கழகம் வழங்கியது
2. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது

Correct Answer: D [இரண்டும் தவறு]

50.  
2015ஆம் ஆண்டு இந்திய அரசு ஜாதவ் பயேங்-க்கு எந்த விருது வழங்கி கௌரவித்தது?

Correct Answer: D [பத்மஸ்ரீ]

மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0