TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – இந்திய அரசியலமைப்பு – முகவுரை – முக்கிய கூறுகள்
← திரும்பச் செல்ல
விடை: 99-வது – 99-வது திருத்தம் (2014); 2015-இல் உச்ச நீதிமன்றம் இதைச் செல்லாதது என அறிவித்தது.
₹499 →
TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – இந்திய அரசியலமைப்பு – முகவுரை – முக்கிய கூறுகள் – 22 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
இந்திய அரசியலமைப்பில் தற்போது உள்ள பகுதிகளின் எண்ணிக்கை:
Correct Answer: C [25]
விளக்கம்:
விடை: 25 – I–XXII (22) + IVA, IXA, IXB, XIVA (4) – நீக்கப்பட்ட பகுதி VII (1) = 25.
2.
முகவுரையில் "சமதர்ம", "சமயச் சார்பற்ற" ஆகிய சொற்களைச் சேர்த்த திருத்தம்:
Correct Answer: B [42-வது]
விளக்கம்:
விடை: 42-வது – 1976-இல் 42-வது திருத்தம்; "ஒருமைப்பாடு" என்ற சொல்லும் அதே திருத்தத்தில் சேர்ந்தது.
3.
முகவுரையை "அரசியலமைப்பின் அடையாள அட்டை" என்று கூறியவர்:
Correct Answer: C [என்.ஏ. பால்கிவாலா]
விளக்கம்:
விடை: என்.ஏ. பால்கிவாலா – முன்ஷி – "அரசியல் ஜாதகம்"; பார்கவா – "அரசியலமைப்பின் ஆன்மா".
4.
முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என்று உச்ச நீதிமன்றம் முதன்முதலில் தீர்ப்பளித்த வழக்கு:
Correct Answer: C [கேசவானந்த பாரதி வழக்கு]
விளக்கம்:
விடை: கேசவானந்த பாரதி வழக்கு – பெருபாரி (1960) – பகுதி அல்ல; கேசவானந்த பாரதி (1973) – பகுதியே.
5.
முகவுரையில் "சுதந்திரம்" என்பதன் கீழ் குறிப்பிடப்படாதது:
Correct Answer: C [பொருளாதாரம்]
விளக்கம்:
விடை: பொருளாதாரம் – சுதந்திரம்: எண்ணம், வெளிப்பாடு, நம்பிக்கை, சமய நம்பிக்கை, வழிபாடு. "பொருளாதாரம்" நீதியின் கீழ் வருகிறது.
6.
பஞ்சாயத்துகளின் அதிகாரங்களைக் கூறும் அட்டவணை:
Correct Answer: C [11-ஆம் அட்டவணை]
விளக்கம்:
விடை: 11-ஆம் அட்டவணை – 11-ஆம் அட்டவணை – 29 பொருள்கள் (73-வது திருத்தம்); 12-ஆம் அட்டவணை – நகராட்சிகள், 18 பொருள்கள்.
7.
கட்சித்தாவல் தடை தொடர்பான அட்டவணை எந்தத் திருத்தத்தால் சேர்க்கப்பட்டது?
Correct Answer: C [52-வது]
விளக்கம்:
விடை: 52-வது – 1985-இல் 52-வது திருத்தம் 10-ஆம் அட்டவணையைச் சேர்த்தது.
8.
92-வது திருத்தத்தின் மூலம் 8-ஆம் அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி:
Correct Answer: C [கொங்கணி]
விளக்கம்:
விடை: கொங்கணி – கொங்கணி 71-வது திருத்தத்தில் (1992) சேர்க்கப்பட்டது.
9.
வாக்களிக்கும் வயதை 21-இலிருந்து 18 ஆகக் குறைத்த திருத்தம்:
Correct Answer: C [61-வது]
விளக்கம்:
விடை: 61-வது – 61-வது திருத்தம் (1988); பிரிவு 326.
10.
அரசியலமைப்புத் திருத்த முறை பற்றிக் கூறும் பிரிவு:
Correct Answer: C [பிரிவு 368]
விளக்கம்:
விடை: பிரிவு 368 – பகுதி XX, பிரிவு 368.
11.
அரசியலமைப்புத் திருத்த மசோதா தொடர்பான சரியான கூற்று எது?
Correct Answer: D [குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கட்டாயம் உண்டு]
விளக்கம்:
விடை: குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கட்டாயம் உண்டு – 24-வது திருத்தம் (1971) ஒப்புதலைக் கட்டாயமாக்கியது; திருத்த மசோதாவுக்குக் கூட்டுக் கூட்டம் இல்லை.
12.
பின்வருவனவற்றில் பாதி மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும் திருத்தம் எது?
Correct Answer: B [குடியரசுத் தலைவர் தேர்தல் முறையை மாற்றுதல்]
விளக்கம்:
விடை: குடியரசுத் தலைவர் தேர்தல் முறையை மாற்றுதல் – பிரிவு 54, 55 கூட்டாட்சி விதிகள்; (A), (D) சாதாரணப் பெரும்பான்மை; (C) சிறப்புப் பெரும்பான்மை.
13.
"அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு" முதன்முதலில் கூறப்பட்ட வழக்கு:
Correct Answer: C [கேசவானந்த பாரதி (1973)]
விளக்கம்:
விடை: கேசவானந்த பாரதி (1973) – 13 நீதிபதிகள் அமர்வு, 7 : 6 பெரும்பான்மை.
14.
"நீதிப் புனராய்வும் வரம்புக்குட்பட்ட திருத்த அதிகாரமும் அடிப்படைக் கட்டமைப்பின் பகுதி" எனத் தீர்ப்பளித்த வழக்கு:
Correct Answer: A [மினர்வா மில்ஸ்]
விளக்கம்:
விடை: மினர்வா மில்ஸ் – 1980 மினர்வா மில்ஸ் வழக்கு 42-வது திருத்தத்தின் பிரிவு 368(4), (5)-ஐ செல்லாததாக்கியது.
15.
சொத்துரிமையை அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கிய திருத்தம்:
Correct Answer: B [44-வது]
விளக்கம்:
விடை: 44-வது – 44-வது திருத்தம் (1978) – இப்போது பிரிவு 300A-இன் கீழ் சட்ட உரிமை.
16.
இந்திய அரசியலமைப்பை "அரைக் கூட்டாட்சி" என்று வர்ணித்தவர்:
Correct Answer: B [கே.சி. வேர்]
விளக்கம்:
விடை: கே.சி. வேர் – ஆஸ்டின் – கூட்டுறவுக் கூட்டாட்சி; மாரிஸ்–ஜோன்ஸ் – பேரம் பேசும் கூட்டாட்சி.
17.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கிய திருத்தம்:
Correct Answer: C [103-வது]
விளக்கம்:
விடை: 103-வது – 103-வது திருத்தம் (2019) – பிரிவு 15(6), 16(6).
18.
6 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கிய திருத்தம்:
Correct Answer: B [86-வது]
விளக்கம்:
விடை: 86-வது – 86-வது திருத்தம் (2002) – பிரிவு 21A; 51A(k) கடமையும் இதில் சேர்ந்தது.
19.
கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான பகுதி:
Correct Answer: C [பகுதி IXB]
விளக்கம்:
விடை: பகுதி IXB – 97-வது திருத்தம் (2011) – பகுதி IXB (243ZH – 243ZT).
20.
பொருத்துக:
(a) 1-வது திருத்தம் – 1. GST
(b) 69-வது திருத்தம் – 2. 9-ஆம் அட்டவணை
(c) 101-வது திருத்தம் – 3. பெண்களுக்கு 1/3 இட ஒதுக்கீடு
(d) 106-வது திருத்தம் – 4. தில்லி தேசியத் தலைநகரப் பகுதி
(a) 1-வது திருத்தம் – 1. GST
(b) 69-வது திருத்தம் – 2. 9-ஆம் அட்டவணை
(c) 101-வது திருத்தம் – 3. பெண்களுக்கு 1/3 இட ஒதுக்கீடு
(d) 106-வது திருத்தம் – 4. தில்லி தேசியத் தலைநகரப் பகுதி
Correct Answer: A [a-2, b-4, c-1, d-3]
விளக்கம்:
விடை: a-2, b-4, c-1, d-3 – 1-வது – 9-ஆம் அட்டவணை (1951); 69-வது – தில்லி (1991); 101-வது – GST (2016); 106-வது – பெண்கள் (2023).
21.
தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை 9-ஆம் அட்டவணையில் சேர்த்த திருத்தம்:
Correct Answer: A [76-வது]
விளக்கம்:
விடை: 76-வது – 76-வது திருத்தம் (1994).
22.
தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை (NJAC) அமைக்க வழிவகுத்த திருத்தம்:
Correct Answer: C [99-வது]
விளக்கம்:
விடை: 99-வது – 99-வது திருத்தம் (2014); 2015-இல் உச்ச நீதிமன்றம் இதைச் செல்லாதது என அறிவித்தது.
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு IV – இந்திய ஆட்சியியல் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-4-indian-polity
📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 3
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 2
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 1
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசியல் கட்சிகளும் நல்லாட்சியும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – மனித உரிமைகள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நுகர்வோர் பாதுகாப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
