TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – குடியுரிமை
← திரும்பச் செல்ல
விடை: சிக்கிம் (1975) – புதுச்சேரி, கோவா, சிக்கிம் போன்ற பகுதிகள் இணைந்தபோது ஒன்றிய அரசு ஆணை மூலம் குடியுரிமை அறிவிக்கப்பட்டது.
₹499 →
TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – குடியுரிமை – 21 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
குடியுரிமை பற்றிக் கூறும் அரசியலமைப்புப் பகுதி:
Correct Answer: B [பகுதி II]
விளக்கம்:
விடை: பகுதி II – பிரிவுகள் 5 முதல் 11.
2.
குடியுரிமை தொடர்பாகச் சட்டமியற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு:
Correct Answer: D [பிரிவு 11]
விளக்கம்:
விடை: பிரிவு 11 – இதன்படியே குடியுரிமைச் சட்டம் 1955 இயற்றப்பட்டது.
3.
தானாக முன்வந்து வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர் இந்தியக் குடிமகனாக இருக்க முடியாது எனக் கூறும் பிரிவு:
Correct Answer: C [பிரிவு 9]
விளக்கம்:
விடை: பிரிவு 9 – தானாக வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர் இந்தியக் குடிமகன் அல்லர்.
4.
குடியுரிமைச் சட்டம் 1955-இன்படி குடியுரிமை பெறும் வழி அல்லாதது:
Correct Answer: C [சொத்து வாங்குதல்]
விளக்கம்:
விடை: சொத்து வாங்குதல் – ஐந்து வழிகள்: பிறப்பு, வம்சாவளி, பதிவு, இயல்பு, பகுதி இணைப்பு.
5.
1987 ஜூலை 1 முதல் 2004 டிசம்பர் 3-க்கு முன் வரை இந்தியாவில் பிறந்தவர் குடிமகனாக இருக்க:
Correct Answer: B [பெற்றோரில் ஒருவர் குடிமகனாக இருக்க வேண்டும்]
விளக்கம்:
விடை: பெற்றோரில் ஒருவர் குடிமகனாக இருக்க வேண்டும் – 1950 – 1987: நிபந்தனை இல்லை; 2004 முதல்: இருவரும் / ஒருவர் + மற்றவர் சட்டவிரோதக் குடியேறி அல்லாதவர்.
6.
இயல்புக் குடியுரிமை பெற, விண்ணப்பத்துக்கு முந்தைய 14 ஆண்டுகளில் இந்தியாவில் வசித்திருக்க வேண்டிய மொத்தக் காலம் (முந்தைய 12 மாதங்களுக்கு முன்):
Correct Answer: C [11 ஆண்டுகள்]
விளக்கம்:
விடை: 11 ஆண்டுகள் – 12 மாதம் தொடர்ச்சியாக + அதற்கு முந்தைய 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள்.
7.
இந்தியக் குடிமகன் தானாக முன்வந்து வேறு நாட்டுக் குடியுரிமை பெறும்போது இந்தியக் குடியுரிமை இழக்கப்படும் முறை:
Correct Answer: B [முடிவுறுதல்]
விளக்கம்:
விடை: முடிவுறுதல் – முடிவுறுதல் (Termination) – போர்க்காலத்தில் இது பொருந்தாது.
8.
"பறித்தல்" மூலம் குடியுரிமை இழப்பு தொடர்பான சரியான கூற்று:
Correct Answer: B [பதிவு / இயல்பு மூலம் குடிமக்களானோருக்கு மட்டுமே பொருந்தும்]
விளக்கம்:
விடை: பதிவு / இயல்பு மூலம் குடிமக்களானோருக்கு மட்டுமே பொருந்தும் – பறித்தல் ஒன்றிய அரசின் கட்டாய நடவடிக்கை.
9.
இந்தியாவின் ஒற்றைக் குடியுரிமை முறை எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
Correct Answer: C [பிரிட்டன்]
விளக்கம்:
விடை: பிரிட்டன் – அமெரிக்காவில் இரட்டைக் குடியுரிமை.
10.
பின்வருவனவற்றில் வெளிநாட்டவருக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமை:
Correct Answer: D [பிரிவு 21]
விளக்கம்:
விடை: பிரிவு 21 – 15, 16, 19, 29, 30 குடிமக்களுக்கு மட்டும்; பிரிவு 21 அனைவருக்கும்.
11.
பின்வரும் பதவிகளில் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாதது:
Correct Answer: D [மேற்கண்ட எதுவுமில்லை]
விளக்கம்:
விடை: மேற்கண்ட எதுவுமில்லை – மூன்று பதவிகளுக்கும் இந்தியக் குடியுரிமை கட்டாயம்.
12.
வெளிநாட்டில் பிறந்தவர், பெற்றோரில் ஒருவர் (தாய் அல்லது தந்தை) இந்தியக் குடிமகனாக இருந்தால் வம்சாவளிக் குடியுரிமை பெறலாம் என்ற விதி எந்தத் தேதி முதல்?
Correct Answer: C [10.12.1992]
விளக்கம்:
விடை: 10.12.1992 – அதற்கு முன் தந்தை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டார்.
13.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-இல் குறிப்பிடப்படாத நாடு:
Correct Answer: C [இலங்கை]
விளக்கம்:
விடை: இலங்கை – மூன்று நாடுகள்: ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான்.
14.
CAA 2019-இன் பயன் பெற, இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டிய கடைசித் தேதி:
Correct Answer: B [31.12.2014]
விளக்கம்:
விடை: 31.12.2014 – 2014 டிசம்பர் 31 அன்றோ அதற்கு முன்போ.
15.
பிரவாசி பாரதிய திவஸ் கொண்டாடப்படும் நாள்:
Correct Answer: A [ஜனவரி 9]
விளக்கம்:
விடை: ஜனவரி 9 – 1915 ஜனவரி 9 – காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய நாள்.
16.
OCI அட்டைதாரருக்குக் கிடைக்காதது:
Correct Answer: C [மக்களவைத் தேர்தலில் வாக்குரிமை]
விளக்கம்:
விடை: மக்களவைத் தேர்தலில் வாக்குரிமை – OCI அட்டைதாரர் வெளிநாட்டுக் குடிமகன்; வாக்குரிமை கிடையாது.
17.
குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A-இன் செல்லுபடியை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த ஆண்டு:
Correct Answer: D [2024]
விளக்கம்:
விடை: 2024 – 2024 அக்டோபர் 17 – 4 : 1 பெரும்பான்மை; அசாம் ஒப்பந்தம் தொடர்பானது.
18.
பதிவு மூலம் குடியுரிமை பெற, இந்தியக் குடிமகனை மணந்தவர் இந்தியாவில் வசித்திருக்க வேண்டிய காலம்:
Correct Answer: C [7 ஆண்டுகள்]
விளக்கம்:
விடை: 7 ஆண்டுகள் – விண்ணப்பத்துக்கு முன் 7 ஆண்டுகள் வழக்கமாக வசித்திருக்க வேண்டும்.
19.
அரசியலமைப்பின் பகுதி II-இல் உள்ள பிரிவுகள் தொடர்பாகச் சரியான கூற்று:
Correct Answer: C [அரசியலமைப்பு தொடங்கிய நாளில் யார் குடிமக்கள் என்பதை மட்டுமே கூறுகின்றன]
விளக்கம்:
விடை: அரசியலமைப்பு தொடங்கிய நாளில் யார் குடிமக்கள் என்பதை மட்டுமே கூறுகின்றன – பெறும் / இழக்கும் வழிகள் குடியுரிமைச் சட்டம் 1955-இல் உள்ளன; பிரிவுகள் 5 – 9 1949 நவம்பர் 26 அன்றே நடைமுறைக்கு வந்தன.
20.
குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A எதனுடன் தொடர்புடையது?
Correct Answer: D [அசாம் ஒப்பந்தம் 1985]
விளக்கம்:
விடை: அசாம் ஒப்பந்தம் 1985 – 1966 ஜனவரி 1 – 1971 மார்ச் 25 இடைப்பட்ட காலத்தில் அசாமுக்கு வந்தவர்களுக்கான சிறப்பு விதி.
21.
"பகுதி இணைப்பு" (Incorporation of Territory) மூலம் மக்கள் இந்தியக் குடியுரிமை பெற்றதற்கு எடுத்துக்காட்டு:
Correct Answer: A [சிக்கிம் (1975)]
விளக்கம்:
விடை: சிக்கிம் (1975) – புதுச்சேரி, கோவா, சிக்கிம் போன்ற பகுதிகள் இணைந்தபோது ஒன்றிய அரசு ஆணை மூலம் குடியுரிமை அறிவிக்கப்பட்டது.
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு IV – இந்திய ஆட்சியியல் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-4-indian-polity
📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 3
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 2
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 1
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசியல் கட்சிகளும் நல்லாட்சியும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – மனித உரிமைகள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நுகர்வோர் பாதுகாப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
