TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – ஒன்றிய நாடாளுமன்றம்
← திரும்பச் செல்ல
விடை: மக்களவைத் துணைத் தலைவர் – துணைத் தலைவர் தமது கடிதத்தைத் தலைவரிடம் அளிப்பார் (பிரிவு 94).
₹499 →
TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – ஒன்றிய நாடாளுமன்றம் – 25 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
நாடாளுமன்றத்தின் அமைப்பைக் கூறும் பிரிவு:
Correct Answer: B [பிரிவு 79]
விளக்கம்:
விடை: பிரிவு 79 – குடியரசுத் தலைவர் + இரு அவைகள்.
2.
மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை:
Correct Answer: C [250]
விளக்கம்:
விடை: 250 – 238 தேர்ந்தெடுக்கப்பட்டோர் + 12 நியமனம்; தற்போது 245.
3.
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை இடங்கள்:
Correct Answer: B [18]
விளக்கம்:
விடை: 18 – மக்களவையில் 39.
4.
மாநிலங்களவை உறுப்பினராகக் குறைந்தபட்ச வயது:
Correct Answer: C [30]
விளக்கம்:
விடை: 30 – மக்களவைக்கு 25.
5.
பண மசோதாவை மாநிலங்களவை எத்தனை நாட்களுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும்?
Correct Answer: B [14 நாட்கள்]
விளக்கம்:
விடை: 14 நாட்கள் – இல்லையெனில் இரு அவைகளும் நிறைவேற்றியதாகக் கருதப்படும்.
6.
ஒரு மசோதா பண மசோதாவா என்பதைச் சான்றளிப்பவர்:
Correct Answer: C [மக்களவைத் தலைவர்]
விளக்கம்:
விடை: மக்களவைத் தலைவர் – பிரிவு 110(3) – அவரது முடிவே இறுதியானது.
7.
கூட்டுக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர்:
Correct Answer: C [மக்களவைத் தலைவர்]
விளக்கம்:
விடை: மக்களவைத் தலைவர் – கூட்டுபவர் குடியரசுத் தலைவர்.
8.
கூட்டுக் கூட்டம் கூட்ட முடியாத மசோதா:
Correct Answer: C [பண மசோதா]
விளக்கம்:
விடை: பண மசோதா – அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கும் கூட்டுக் கூட்டம் இல்லை.
9.
கூட்டுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படாத சட்டம்:
Correct Answer: D [தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005]
விளக்கம்:
விடை: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – மூன்று முறை மட்டுமே கூட்டுக் கூட்டம் நடந்துள்ளது.
10.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான சரியான கூற்று:
Correct Answer: C [குறைந்தது 50 உறுப்பினர்கள் ஆதரவு தேவை]
விளக்கம்:
விடை: குறைந்தது 50 உறுப்பினர்கள் ஆதரவு தேவை – மக்களவையில் மட்டும்; காரணம் தேவையில்லை; அமைச்சரவை முழுவதற்கும் எதிராக.
11.
"பூஜ்ய நேரம்" தொடர்பான சரியான கூற்று:
Correct Answer: B [இந்தியாவின் புதுமை]
விளக்கம்:
விடை: இந்தியாவின் புதுமை – 1962 முதல்; வினா நேரத்துக்குப் பின்.
12.
வாய்மொழி விடையும் துணை வினாக்களும் உள்ள வினா:
Correct Answer: A [நட்சத்திரக் குறியிட்ட வினா]
விளக்கம்:
விடை: நட்சத்திரக் குறியிட்ட வினா – குறியிடாத வினாவுக்கு எழுத்துப்பூர்வ விடை.
13.
"பட்ஜெட்" என அழைக்கப்படும் ஆண்டு நிதிநிலை அறிக்கை பற்றிக் கூறும் பிரிவு:
Correct Answer: B [பிரிவு 112]
விளக்கம்:
விடை: பிரிவு 112 – "பட்ஜெட்" என்ற சொல் அரசியலமைப்பில் இல்லை.
14.
இந்திய எதிர்பாரா செலவு நிதியம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?
Correct Answer: B [குடியரசுத் தலைவர்]
விளக்கம்:
விடை: குடியரசுத் தலைவர் – பிரிவு 267 – நிதிச் செயலர் மூலம் நிர்வாகம்.
15.
பின்வருவனவற்றில் "செலுத்தப்பட்ட செலவினம்" அல்லாதது:
Correct Answer: C [பிரதமர் ஊதியம்]
விளக்கம்:
விடை: பிரதமர் ஊதியம் – அமைச்சர்களின் ஊதியம் வாக்கெடுப்புக்கு உட்பட்டது.
16.
மாநிலங்களவை உறுப்பினர்கள் இல்லாத நாடாளுமன்றக் குழு:
Correct Answer: B [மதிப்பீட்டுக் குழு]
விளக்கம்:
விடை: மதிப்பீட்டுக் குழு – 30 உறுப்பினர்கள் – அனைவரும் மக்களவை.
17.
CAG தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்யும் குழு:
Correct Answer: B [பொதுக் கணக்குக் குழு]
விளக்கம்:
விடை: பொதுக் கணக்குக் குழு – 1967 முதல் தலைவர் எதிர்க்கட்சி உறுப்பினர்.
18.
மாநிலப் பட்டியல் பொருள் மீது நாடாளுமன்றம் சட்டமியற்ற மாநிலங்களவை தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் தரும் பிரிவு:
Correct Answer: A [பிரிவு 249]
விளக்கம்:
விடை: பிரிவு 249 – வந்திருந்து வாக்களித்தோரில் 2/3; பிரிவு 312 – அகில இந்தியப் பணிகள்.
19.
மக்களவை கலைக்கப்படும்போது காலாவதியாகாத மசோதா:
Correct Answer: C [இரு அவைகளும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குக் காத்திருக்கும் மசோதா]
விளக்கம்:
விடை: இரு அவைகளும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குக் காத்திருக்கும் மசோதா – மாநிலங்களவையில் தொடங்கி அங்கேயே நிலுவையில் உள்ளதும் காலாவதியாகாது.
20.
நாடாளுமன்ற அவையின் குறைவெண் (Quorum):
Correct Answer: A [மொத்த உறுப்பினர்களில் 1/10]
விளக்கம்:
விடை: மொத்த உறுப்பினர்களில் 1/10 – பிரிவு 100.
21.
இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவர்:
Correct Answer: B [மீரா குமார்]
விளக்கம்:
விடை: மீரா குமார் – 2009 – 2014; சுமித்ரா மகாஜன் இரண்டாவது.
22.
துறைசார் நிலைக் குழுக்களின் தற்போதைய எண்ணிக்கை:
Correct Answer: C [24]
விளக்கம்:
விடை: 24 – 2004 முதல் 24; ஒவ்வொன்றிலும் 31 உறுப்பினர்கள்.
23.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைக் கூறும் பிரிவு:
Correct Answer: D [பிரிவு 105]
விளக்கம்:
விடை: பிரிவு 105 – மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு – பிரிவு 194.
24.
2002-இல் அமைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை ஆணையத்தின் தலைவர்:
Correct Answer: D [நீதிபதி குல்தீப் சிங்]
விளக்கம்:
விடை: நீதிபதி குல்தீப் சிங் – 2001 கணக்கெடுப்பு அடிப்படையில் எல்லை மறுவரையறை; 2008 முதல் நடைமுறை.
25.
மக்களவைத் தலைவர் தமது பதவி விலகல் கடிதத்தை அளிப்பது:
Correct Answer: D [மக்களவைத் துணைத் தலைவர்]
விளக்கம்:
விடை: மக்களவைத் துணைத் தலைவர் – துணைத் தலைவர் தமது கடிதத்தைத் தலைவரிடம் அளிப்பார் (பிரிவு 94).
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு IV – இந்திய ஆட்சியியல் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-4-indian-polity
📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 3
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 2
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நடப்பு நிகழ்வுகள் – இந்திய ஆட்சியியல் – பகுதி 1
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – அரசியல் கட்சிகளும் நல்லாட்சியும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – மனித உரிமைகள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு IV – நுகர்வோர் பாதுகாப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
