TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – தென் இந்திய வரலாறு

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – தென் இந்திய வரலாறு – 20 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சங்க காலச் சோழர்களின் சின்னம்:

Correct Answer: C [புலி]

விளக்கம்:

விடை: புலி – சேரர் – வில்; பாண்டியர் – மீன்.

2.  
பாண்டியர்களின் அடையாள மாலை:

Correct Answer: B [வேப்பம்பூ]

விளக்கம்:

விடை: வேப்பம்பூ – சோழர் – ஆத்தி; சேரர் – பனம்பூ.

3.  
கல்லணையைக் கட்டியவர்:

Correct Answer: B [கரிகாலன்]

விளக்கம்:

விடை: கரிகாலன் – காவிரியின் குறுக்கே; சங்க காலச் சோழர்.

4.  
"மதுரைக்காஞ்சி" எந்த அரசரைப் பற்றியது?

Correct Answer: B [தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]

விளக்கம்:

விடை: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் – மாங்குடி மருதனார் இயற்றியது; பட்டினப்பாலை – கரிகாலன்.

5.  
குறிஞ்சித் திணையின் தெய்வம்:

Correct Answer: B [சேயோன் (முருகன்)]

விளக்கம்:

விடை: சேயோன் (முருகன்) – முல்லை – மாயோன்; மருதம் – வேந்தன்; நெய்தல் – வருணன்.

6.  
ரோமானிய வணிக மையமாக விளங்கிய அரிக்கமேடு அமைந்துள்ள இடம்:

Correct Answer: B [புதுச்சேரி]

விளக்கம்:

விடை: புதுச்சேரி – ஆம்போரா ஜாடிகள் கிடைத்தன.

7.  
"மத்தவிலாச பிரகசனம்" இயற்றிய பல்லவ அரசர்:

Correct Answer: B [முதலாம் மகேந்திரவர்மன்]

விளக்கம்:

விடை: முதலாம் மகேந்திரவர்மன் – சமஸ்கிருத நகைச்சுவை நாடகம்.

8.  
"வாதாபி கொண்டான்" என்ற பட்டம் பெற்றவர்:

Correct Answer: A [முதலாம் நரசிம்மவர்மன்]

விளக்கம்:

விடை: முதலாம் நரசிம்மவர்மன் – 642-இல் வாதாபியைக் கைப்பற்றினார்.

9.  
மாமல்லபுரக் கடற்கரைக் கோயிலைக் கட்டியவர்:

Correct Answer: C [இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்)]

விளக்கம்:

விடை: இரண்டாம் நரசிம்மவர்மன் (இராஜசிம்மன்) – கட்டுமானக் கோயில் நிலை.

10.  
ஐஹோளே கல்வெட்டை இயற்றியவர்:

Correct Answer: B [இரவிகீர்த்தி]

விளக்கம்:

விடை: இரவிகீர்த்தி – பொ.ஆ. 634; இரண்டாம் புலிகேசி.

11.  
எல்லோரா கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர்:

Correct Answer: B [முதலாம் கிருஷ்ணன் (இராஷ்டிரகூடர்)]

விளக்கம்:

விடை: முதலாம் கிருஷ்ணன் (இராஷ்டிரகூடர்) – ஒற்றைப் பாறைக் குடைவுக் கோயில்.

12.  
தக்கோலம் போர் (949) நடைபெற்றது யாருக்கிடையே?

Correct Answer: A [சோழர் – இராஷ்டிரகூடர்]

விளக்கம்:

விடை: சோழர் – இராஷ்டிரகூடர் – இராஷ்டிரகூடர் – மூன்றாம் கிருஷ்ணன் வென்றார்; இராஜாதித்தன் இறந்தார்.

13.  
உத்திரமேரூர் கல்வெட்டுகள் யாருடைய காலத்தவை?

Correct Answer: B [முதலாம் பராந்தகன்]

விளக்கம்:

விடை: முதலாம் பராந்தகன் – பொ.ஆ. 919, 921; குடவோலை முறை.

14.  
உத்திரமேரூர் கல்வெட்டின்படி சபை உறுப்பினருக்கான வயது வரம்பு:

Correct Answer: C [35 – 70]

விளக்கம்:

விடை: 35 – 70 – 70 – கால் வேலி நிலம், சொந்த வீடு போன்ற தகுதிகளும் உண்டு.

15.  
தஞ்சைப் பெருவுடையார் கோயில் நிறைவு பெற்ற ஆண்டு:

Correct Answer: B [1010]

விளக்கம்:

விடை: 1010 – முதலாம் இராஜராஜன்; 2010-இல் ஆயிரமாண்டு விழா.

16.  
கடாரப் படையெடுப்பை மேற்கொண்ட சோழ அரசர்:

Correct Answer: B [முதலாம் இராஜேந்திரன்]

விளக்கம்:

விடை: முதலாம் இராஜேந்திரன் – ஸ்ரீவிஜயப் பேரரசு மீது, சு. 1025.

17.  
"சுங்கம் தவிர்த்த சோழன்" என்று அழைக்கப்பட்டவர்:

Correct Answer: A [முதலாம் குலோத்துங்கன்]

விளக்கம்:

விடை: முதலாம் குலோத்துங்கன் – சுங்க வரியை நீக்கியவர்.

18.  
"கலிங்கத்துப் பரணி" இயற்றியவர்:

Correct Answer: B [ஜெயங்கொண்டார்]

விளக்கம்:

விடை: ஜெயங்கொண்டார் – முதலாம் குலோத்துங்கனின் கலிங்க வெற்றி.

19.  
மார்க்கோ போலோ வருகை தந்த பாண்டியத் துறைமுகம்:

Correct Answer: B [காயல்]

விளக்கம்:

விடை: காயல் – மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலம்.

20.  
பொருத்துக:
a. வைகுண்டப் பெருமாள் கோயில் – 1. இரண்டாம் இராஜராஜன்
b. ஐராவதேஸ்வரர் கோயில் – 2. இரண்டாம் நந்திவர்மன்
c. கைலாசநாதர் (காஞ்சி) – 3. முதலாம் இராஜேந்திரன்
d. கங்கைகொண்ட சோழபுரம் – 4. இராஜசிம்மன்

Correct Answer: A [a-2, b-1, c-4, d-3]

விளக்கம்:

விடை: a-2, b-1, c-4, d-3 – வைகுண்டப் பெருமாள் – நந்திவர்மன் II; ஐராவதேஸ்வரர் – இராஜராஜன் II; கைலாசநாதர் – இராஜசிம்மன்; கங்கைகொண்ட சோழபுரம் – இராஜேந்திரன் I.

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு III – இந்திய வரலாறு, பண்பாடு & தேசிய இயக்கம் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-3-indian-history-culture-national-movement

📘 இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – நடப்பு நிகழ்வுகள் (2025 – 2026) – பகுதி 2 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – நடப்பு நிகழ்வுகள் (2025 – 2026) – பகுதி 1 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – நூல்களும் ஆசிரியர்களும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – செய்திகளில் இடம்பெற்ற ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – தேசியத் தலைவர்களின் எழுச்சி › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – புரட்சி இயக்கங்களும் இந்திய தேசிய இராணுவமும்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0