வினாடி வினா
← திரும்பச் செல்ல
ஜனவரி 12 அயலகத் தமிழர் தினமாக (உலகப் புலம்பெயர் தமிழர் நாள்) அறிவிக்கப்பட்டது. [Group 2A Mains 2025]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
2018ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் "ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்" நடைபெற்ற இடம்
Correct Answer: B [தூத்துக்குடி]
Notes:
2018 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. [PSY 2022]
2.
தமிழகத்தில் 'சமூக நீதி நாள்' அனுசரிக்கப்படும் தினம்
Correct Answer: C [செப்டம்பர் 17]
Notes:
பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17 தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. [Executive Officer Gr. III (HR&CE) 2022]
3.
தமிழ்நாட்டில் 1923 ஆம் ஆண்டில் மே தினத்தின் முதல் கொண்டாட்டம் _____ ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது.
Correct Answer: A [சிங்காரவேலர்]
Notes:
1923-ல் சென்னையில் இந்தியாவின் முதல் மே தினத்தை சிங்காரவேலர் நடத்தினார். [CBT 2022]
4.
2021ஆம் ஆண்டு தமிழக அரசு தந்தை பெரியாரின் பிறந்த நாளை _____ ஆகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.
Correct Answer: C [சமூக நீதி நாள்]
Notes:
2021 முதல் பெரியார் பிறந்த நாள் 'சமூக நீதி நாள்' ஆகக் கொண்டாடப்படுகிறது. [CBT 2022]
5.
தமிழ்நாட்டில் மக்கள் குறைதீர்க்கும் நாள் _____ நடத்தப்படுகிறது.
Correct Answer: D [ஒவ்வொரு திங்கள்கிழமை]
Notes:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள். [Reporter 2022]
6.
தமிழக அரசு _____ ஐ கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது.
Correct Answer: C [15 ஜூலை]
Notes:
காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. [Group 4 2024]
7.
'தமிழ்நாடு தினம்' ஒவ்வொரு வருடமும் இந்தத் தினத்தில் கொண்டாடப்படுகிறது
Correct Answer: D [ஜூலை 18]
Notes:
தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மான நாளான ஜூலை 18 'தமிழ்நாடு நாள்' ஆகும். [Group 2/2A 2024]
8.
மெட்ராஸ் மாநிலம் எந்த ஆண்டு தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது?
Correct Answer: B [1969]
Notes:
மெட்ராஸ் மாநிலம் 14 ஜனவரி 1969 முதல் தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. [CTS (Interview Posts) 2024]
9.
தமிழக அரசு ஏப்ரல் 29 முதல் மே 5 ஆம் தேதி வரை இவருடைய பிறந்த நாளைக் கொண்டாடியது
Correct Answer: A [பாவேந்தர் பாரதிதாசன்]
Notes:
பாரதிதாசன் பிறந்த நாள் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வாரமாகக் கொண்டாடப்பட்டது. [Group 2/2A 2025]
10.
உலகத் தமிழ்ப் புலம்பெயர் நாள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 12-ஐ உலகப் புலம்பெயர் தமிழர் தினமாக அறிவித்தார்.
(ii) 'நாம் வெல்வோம்' என்ற கருப்பொருளுடன் புலம்பெயர் தமிழர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
(iii) வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரைக் கழகம் அமைப்பதற்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(i) தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 12-ஐ உலகப் புலம்பெயர் தமிழர் தினமாக அறிவித்தார்.
(ii) 'நாம் வெல்வோம்' என்ற கருப்பொருளுடன் புலம்பெயர் தமிழர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
(iii) வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரைக் கழகம் அமைப்பதற்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Correct Answer: A [(i) மட்டும்]
Notes:
ஜனவரி 12 அயலகத் தமிழர் தினமாக (உலகப் புலம்பெயர் தமிழர் நாள்) அறிவிக்கப்பட்டது. [Group 2A Mains 2025]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
