வினாடி வினா
← திரும்பச் செல்ல
பழங்குடியினர் வளர்ச்சி இலக்கை அடைய திட்டங்களைத் திறமையாகச் செயல்படுத்துவது அவசியம். [Asst. Conservator of Forests 2023]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட "கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின்" மூலம், நெசவாளர் உயிரிழந்த நாளிலிருந்து _____ மாதம் ரூ.550 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
Correct Answer: C [10 ஆண்டுகள் மட்டும்]
Notes:
கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதியம் ₹550 இறந்த நாளிலிருந்து 10 ஆண்டுகள் வழங்கப்படுகிறது. [VCGS 2022]
2.
தூய்மை ஆற்றல் ஆராய்ச்சி முன்முயற்சியின் (CERI) குறிக்கோள்
Correct Answer: B [மலிவாகவும் அணுகக்கூடியதாகவும் ஆக்குவது]
Notes:
CERI-யின் குறிக்கோள் தூய்மை ஆற்றலை மலிவாகவும் அணுகக்கூடியதாகவும் ஆக்குவது. [SD 2022]
3.
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டமானது _____ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Correct Answer: B [டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன்]
Notes:
தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டம் 1980-ல் எம்.ஜி.ஆர். காலத்தில் அறிமுகமானது. [Reporter 2022]
4.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைக்கான "மீண்டும் மஞ்சப்பை" திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்
Correct Answer: D [23 டிசம்பர் 2021]
Notes:
'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் 23 டிசம்பர் 2021 அன்று தொடங்கப்பட்டது. [Reporter 2022]
5.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்திய முதல் மாநிலம் எது?
Correct Answer: A [தமிழ்நாடு]
Notes:
MGNREGS-ல் மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்திய முதல் மாநிலம் தமிழ்நாடு. [Jailor 2022, Group 1 2021]
6.
பின்வருவனவற்றுள் எது அரசின் சமூக நலத் திட்டங்களின் முன்னுரிமையில் இல்லாதது?
Correct Answer: D [சுற்றுச்சூழல் பாதுகாப்பு]
Notes:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக நலத் திட்டங்களின் முன்னுரிமையில் இல்லை. [Junior Rehabilitation Officer 2023]
7.
மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஐந்து முட்டைகள்/வாழைப்பழங்கள் என அறிமுகப்படுத்திய முதலமைச்சரைக் கண்டறிக.
Correct Answer: D [கருணாநிதி]
Notes:
சத்துணவில் வாரம் ஐந்து முட்டை/வாழைப்பழம் வழங்கலை முதலமைச்சர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். [Veterinary Assistant 2023]
8.
TNRRIS-இன் விரிவாக்கம்
Correct Answer: B [தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்]
Notes:
TNRRIS = தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம். [Bursar 2023]
9.
TNUHP-இன் விரிவாக்கம்
Correct Answer: A [தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம்]
Notes:
TNUHP = தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம். [Bursar 2023]
10.
உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது யாருடைய அரசு?
Correct Answer: C [மு. கருணாநிதி]
Notes:
உழவர்களுக்கு இலவச மின்சாரம் 1990-ல் மு. கருணாநிதி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. [Fisheries Inspector / SI 2023]
11.
தமிழ்நாட்டில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' திட்டம் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட மாவட்டங்கள் எவை என்பதை தெரிவு செய்க :
(i) சென்னை
(ii) திருநெல்வேலி
(iii) தூத்துக்குடி
(iv) கோயம்புத்தூர்
(i) சென்னை
(ii) திருநெல்வேலி
(iii) தூத்துக்குடி
(iv) கோயம்புத்தூர்
Correct Answer: D [(ii) மற்றும் (iii) மட்டும்]
Notes:
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை தமிழகத்தில் முதலில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் தொடங்கியது. [CSSS 2023]
12.
பின்வருவனவற்றுள் அன்னை தெரசா நினைவுத் திருமண உதவித் திட்டம் எதனை அடிப்படையாகக் கொண்டது?
Correct Answer: D [அனாதைப் பெண்களின் திருமணம்]
Notes:
அன்னை தெரசா நினைவுத் திருமண உதவித் திட்டம் அனாதைப் பெண்களின் திருமணத்திற்கானது. [CSSS 2023]
13.
கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) "முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை" என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த நாள்
Correct Answer: D [மே 02, 2022]
Notes:
ECR-க்கு "முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை" எனப் பெயர் சூட்டும் அறிவிப்பு 2 மே 2022-ல் வெளியானது. [Group 3A 2023]
14.
பெருந்தொற்று நோயினால் முடக்கப்பட்ட காரணத்தால் உருவான கற்றல் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு உருவாக்கப்பட்ட திட்டமே _____ ஆகும்.
Correct Answer: C [இல்லம் தேடிக் கல்வித் திட்டம்]
Notes:
பெருந்தொற்றுக் கால கற்றல் இழப்பைச் சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி 2021-ல் தொடங்கப்பட்டது. [Group 3A 2023]
15.
தமிழ்நாட்டில் 'இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48' திட்டத்தின் நோக்கம்
Correct Answer: B [சாலை விபத்தின் மூலம் ஏற்படும் இறப்பைக் குறைத்தல்]
Notes:
இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் சாலை விபத்து உயிரிழப்பைக் குறைப்பதற்கானது. [Group 3A 2023]
16.
கீழ்க்காண்பவற்றுள் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தின் பயனாளிகள் யாவர்?
(i) பதினொன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
(ii) ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
(iii) ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
(iv) மழலையர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்
(i) பதினொன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
(ii) ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
(iii) ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
(iv) மழலையர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்
Correct Answer: C [(iii) மட்டும்]
Notes:
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது. [District Educational Officer 2023]
17.
பின்வரும் கூற்றுகளில் "பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள்" (WEST) என்ற முயற்சியுடன் தொடர்பில்லாதது எது?
Correct Answer: A [WEST பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது]
Notes:
WEST முன்முயற்சி முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் I-STEM கீழ் தொடங்கப்பட்டது. [District Educational Officer 2023]
18.
'நண்பா உனக்கொரு வெண்பா' என்னும் வைரமுத்து கவிதை உணர்த்தும் பாடுபொருள்
Correct Answer: A [எய்ட்ஸ் விழிப்புணர்வு]
Notes:
வைரமுத்துவின் "நண்பா உனக்கொரு வெண்பா" எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கவிதை. [Asst. Conservator of Forests 2023]
19.
இளம் குழந்தைகளுக்கான வீட்டுப் பராமரிப்பு திட்டம், தமிழகத்தில் முதல் கட்டமாக, எந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது?
Correct Answer: D [விருதுநகர் மற்றும் இராமநாதபுரம்]
Notes:
HBYC முதல் கட்டம் தமிழகத்தில் விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. [Asst. Conservator of Forests 2023]
20.
மக்கள் நலன் விரும்பும் அரசைப் பின்வரும் செயல்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்:
1. தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும், அவர்களின் உழைப்பு அல்லது சொத்தின் சந்தை மதிப்பைப் பொருட்படுத்தாமல், குறைந்தபட்ச வருமானத்திற்கு அரசு உத்தரவாதம் வழங்குகிறது.
2. தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் சில சமூக இடர்பாடுகளைச் சந்திக்க உதவுவதன் மூலம் அரசு பாதுகாப்பின்மையின் அளவைக் குறைக்கிறது.
3. சமூகத் தகுதி, வர்க்க வேறுபாடுகளின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் சிறந்த சமூகச் சேவைகளை வழங்குவதை அரசு உறுதி செய்கிறது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1. தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும், அவர்களின் உழைப்பு அல்லது சொத்தின் சந்தை மதிப்பைப் பொருட்படுத்தாமல், குறைந்தபட்ச வருமானத்திற்கு அரசு உத்தரவாதம் வழங்குகிறது.
2. தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் சில சமூக இடர்பாடுகளைச் சந்திக்க உதவுவதன் மூலம் அரசு பாதுகாப்பின்மையின் அளவைக் குறைக்கிறது.
3. சமூகத் தகுதி, வர்க்க வேறுபாடுகளின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் சிறந்த சமூகச் சேவைகளை வழங்குவதை அரசு உறுதி செய்கிறது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
Correct Answer: C [1, 2 மற்றும் 3]
Notes:
நலன் விரும்பும் அரசு குறைந்தபட்ச வருமானம், சமூகப் பாதுகாப்பு, சிறந்த சமூகச் சேவைகள் மூன்றையும் உறுதிசெய்கிறது. [Asst. Conservator of Forests 2023]
21.
கீழ்க்காணும் திட்டங்களுள் எந்தத் திட்டத்திற்கு உலக வங்கியின் நிதியுதவி வழங்கப்பட்டது?
Correct Answer: A [புது வாழ்வுத் திட்டம்]
Notes:
புது வாழ்வுத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் 2005-ல் தொடங்கப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டம். [Asst. Conservator of Forests 2023]
22.
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம் யாருக்கு உதவுவதற்காக வழங்கப்படுகிறது?
Correct Answer: D [ஏழை விதவைப் பெண்களின் மகள்களுக்கு]
Notes:
ஈ.வெ.ரா. மணியம்மையார் திட்டம் ஏழை விதவைகளின் மகள்களின் திருமணத்திற்கானது. [Asst. Conservator of Forests 2023]
23.
கூற்று (A): பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சியே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் ஆகும்.
காரணம் (R): திட்டங்களை முறையாகவும், திறமையாகவும் செயல்படுத்துவது மிக முக்கியமானது.
காரணம் (R): திட்டங்களை முறையாகவும், திறமையாகவும் செயல்படுத்துவது மிக முக்கியமானது.
Correct Answer: A [கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரி; இத்துடன் காரணம் (R) என்பது கூற்று (A)க்கான சரியான விளக்கம்]
Notes:
பழங்குடியினர் வளர்ச்சி இலக்கை அடைய திட்டங்களைத் திறமையாகச் செயல்படுத்துவது அவசியம். [Asst. Conservator of Forests 2023]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 5: வினா 92–113)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
