வினாடி வினா
← திரும்பச் செல்ல
IMD புயல் எச்சரிக்கை வழங்குகிறது; SDMA தலைவர் முதலமைச்சர், NDMA தலைவர் பிரதமர். [Group 2A Mains (Revoked) 2026]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
2004 சுனாமியின் போது தமிழகத்தில் உள்ள நாலுவேதபதி கிராமம் பெரும் பேரழிவிலிருந்து எவ்வாறு தப்பித்தது?
Correct Answer: B [மாநில அரசால் வளர்க்கப்பட்ட காடுகளினால்]
Notes:
அரசு வளர்த்த கடற்கரைப் பாதுகாப்புக் காடுகளால் நாலுவேதபதி 2004 சுனாமியில் தப்பியது. [AHGS 2021]
2.
தமிழ்நாட்டில் உள்ள கடலோர மக்களுக்கான சுனாமிக்குப் பிந்தைய நிலைத்த வாழ்வாதாரத் திட்டத்திற்கு _____ உதவுகிறது.
Correct Answer: B [விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியம்]
Notes:
சுனாமிக்குப் பிந்தைய வாழ்வாதாரத் திட்டத்திற்கு IFAD உதவி அளித்தது. [Group 1 2021]
3.
தமிழ்நாட்டின் எந்த இரண்டு மாவட்டங்கள் அடிக்கடி புயலினால் பாதிக்கப்படுகின்றன?
Correct Answer: B [நாகப்பட்டினம் மற்றும் கடலூர்]
Notes:
நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் அடிக்கடி புயலால் பாதிக்கப்படுகின்றன. [SD 2022]
4.
பின்வருவனவற்றுள் எத்துறை பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் செயல்படுகின்ற மாவட்ட அமைப்பு அல்ல?
Correct Answer: A [அஞ்சல் துறை]
Notes:
மாவட்டப் பேரிடர் மேலாண்மைப் படைகளில் அஞ்சல் துறை இல்லை. [CSSS 2023]
5.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு மையம் (TNDRC) அமைந்துள்ள இடம் :
Correct Answer: B [திருச்சிராப்பள்ளி]
Notes:
தமிழ்நாடு பேரிடர் மீட்பு மையம் (TNDRC) திருச்சிராப்பள்ளியில் உள்ளது (2017). [Group 1 2024]
6.
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளவை எவை?
(i) SEZ – சிறப்புப் பொருளாதார மண்டலம்
(ii) TNSWAN – தமிழ்நாடு மாநிலம் தழுவிய பகுதி நெட்வொர்க்
(iii) TNSDC – தமிழ்நாடு மாநிலத் தரவு மையம்
(iv) DRC – பேரிடர் மீட்பு மையம்
(i) SEZ – சிறப்புப் பொருளாதார மண்டலம்
(ii) TNSWAN – தமிழ்நாடு மாநிலம் தழுவிய பகுதி நெட்வொர்க்
(iii) TNSDC – தமிழ்நாடு மாநிலத் தரவு மையம்
(iv) DRC – பேரிடர் மீட்பு மையம்
Correct Answer: D [(i), (ii), (iii) மற்றும் (iv)]
Notes:
SEZ, TNSWAN, TNSDC, DRC – நான்கு சுருக்கங்களின் விரிவாக்கமும் சரியானவை. [CTS (Interview Posts) 2024]
7.
தமிழ்நாடு அரசின் கீழ்க்காணும் உதவி எண்களில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :
(1) 1077 – பேரிடர் மேலாண்மை உதவி எண் (மாவட்ட உதவி எண்)
(2) 1913 – TANGEDCO உதவி எண்
(3) 1912 – சென்னை மாநகராட்சி உதவி எண்
(4) 1070 – பேரிடர் மேலாண்மை உதவி எண் (மாநில உதவி எண்)
(1) 1077 – பேரிடர் மேலாண்மை உதவி எண் (மாவட்ட உதவி எண்)
(2) 1913 – TANGEDCO உதவி எண்
(3) 1912 – சென்னை மாநகராட்சி உதவி எண்
(4) 1070 – பேரிடர் மேலாண்மை உதவி எண் (மாநில உதவி எண்)
Correct Answer: D [(1) மற்றும் (4) ஆகியவை சரியாகும்]
Notes:
பேரிடர் உதவி எண்கள்: மாவட்டம் 1077, மாநிலம் 1070; மின்வாரியம் 1912, சென்னை மாநகராட்சி 1913. [Group 2A Mains (Revoked) 2026]
8.
சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும் :
(1) SDMA – மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
(2) SDRF – மாநிலப் பேரிடர் பதில் மன்றம்
(3) SDEM – அவசரநிலை மேலாண்மைக்கான மாநிலத் தரவுத்தளம்
(4) SFDRR – பேரிடர் அபாய நிவாரணத்திற்கான செண்டாய் கட்டமைப்பு
(1) SDMA – மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
(2) SDRF – மாநிலப் பேரிடர் பதில் மன்றம்
(3) SDEM – அவசரநிலை மேலாண்மைக்கான மாநிலத் தரவுத்தளம்
(4) SFDRR – பேரிடர் அபாய நிவாரணத்திற்கான செண்டாய் கட்டமைப்பு
Correct Answer: A [(1) மற்றும் (3)]
Notes:
SDMA, SDEM சரி; SDRF என்பது மீட்புப் படை/நிதி, SFDRR என்பது அபாயக் குறைப்புக் கட்டமைப்பு. [Group 2A Mains (Revoked) 2026]
9.
சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும் :
(1) இந்திய வானிலை ஆய்வுத் துறை – புயல்
(2) தேசியப் புயல் அபாயத் தணிப்புத் திட்டம் – நிதி அமைச்சர்
(3) தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் – உள்துறை அமைச்சர்
(4) மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் – முதலமைச்சர்
(1) இந்திய வானிலை ஆய்வுத் துறை – புயல்
(2) தேசியப் புயல் அபாயத் தணிப்புத் திட்டம் – நிதி அமைச்சர்
(3) தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் – உள்துறை அமைச்சர்
(4) மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் – முதலமைச்சர்
Correct Answer: D [(1) மற்றும் (4) ஆகியவை சரி]
Notes:
IMD புயல் எச்சரிக்கை வழங்குகிறது; SDMA தலைவர் முதலமைச்சர், NDMA தலைவர் பிரதமர். [Group 2A Mains (Revoked) 2026]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
