வினாடி வினா
← திரும்பச் செல்ல
மஞ்சள்–ஈரோடு, வீணை–தஞ்சாவூர், மலைப்பூண்டு–கொடைக்கானல், கண்டாங்கிச் சேலை–காரைக்குடி புவிசார் குறியீடு பெற்றவை. [CEGS 2024]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
2016–17 ஆம் ஆண்டில், தமிழகப் பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின்படி, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் _____.
Correct Answer: A [இந்தியாவில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது]
Notes:
2016-17-இல் GSDP அடிப்படையில் தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம். [ARGS 2020]
2.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2019-இன் அடிப்படையில் பொருத்துக :
செயல்பாடு – வெளிப்பாடு
(a) உலக முதலீட்டாளர் மாநாடு 2019 – 1. கோயம்புத்தூர்
(b) பாதுகாப்புத் தொழில் வழித்தடம் – 2. நெடுஞ்சாலை
(c) பருவநிலை மாற்ற ஏற்புத் திட்டம் – 3. ரூ. 3 லட்சம் கோடி
(d) CRIDP – 4. காவிரி டெல்டா
செயல்பாடு – வெளிப்பாடு
(a) உலக முதலீட்டாளர் மாநாடு 2019 – 1. கோயம்புத்தூர்
(b) பாதுகாப்புத் தொழில் வழித்தடம் – 2. நெடுஞ்சாலை
(c) பருவநிலை மாற்ற ஏற்புத் திட்டம் – 3. ரூ. 3 லட்சம் கோடி
(d) CRIDP – 4. காவிரி டெல்டா
Correct Answer: D [(a) 3 (b) 1 (c) 4 (d) 2]
Notes:
GIM 2019–₹3 லட்சம் கோடி; பாதுகாப்பு வழித்தடம்–கோயம்புத்தூர்; பருவநிலைத் திட்டம்–காவிரி டெல்டா; CRIDP–நெடுஞ்சாலை. [AGGS 2021]
3.
புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.
பொருள் – இடம்
(a) மஞ்சள் – 1. மதுரை
(b) பாய் – 2. ஈரோடு
(c) ஓவியம் – 3. பத்தமடை
(d) சுங்குடி – 4. தஞ்சாவூர்
பொருள் – இடம்
(a) மஞ்சள் – 1. மதுரை
(b) பாய் – 2. ஈரோடு
(c) ஓவியம் – 3. பத்தமடை
(d) சுங்குடி – 4. தஞ்சாவூர்
Correct Answer: B [(a) 2 (b) 3 (c) 4 (d) 1]
Notes:
ஈரோடு மஞ்சள், பத்தமடை பாய், தஞ்சாவூர் ஓவியம், மதுரை சுங்குடி — புவிசார் குறியீடு பெற்றவை. [Group 4 2022]
4.
2019-2020-ஆம் ஆண்டுத் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின்படி, TANGEDCO பின்வரும் மாவட்டங்களில் மிதக்கும் சூரிய மின் திட்டங்களை நிறுவும்.
(i) தேனி
(ii) நீலகிரி
(iii) ஈரோடு
(iv) சேலம்
சரியான விடையைக் குறியீடுகளைப் பயன்படுத்தித் தெரிவு செய்க.
(i) தேனி
(ii) நீலகிரி
(iii) ஈரோடு
(iv) சேலம்
சரியான விடையைக் குறியீடுகளைப் பயன்படுத்தித் தெரிவு செய்க.
Correct Answer: D [(i), (iii) மற்றும் (iv)]
Notes:
2019-20 பட்ஜெட்: தேனி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மிதக்கும் சூரிய மின் திட்டங்கள். [CAGS 2022]
5.
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021-இல் GSDP-யின் _____ ஆக உயர்த்தப்பட்டது.
Correct Answer: C [5 சதவீதம்]
Notes:
கோவிட் காரணமாக மாநிலங்களின் கடன் வரம்பு GSDP-யின் 3%-இலிருந்து 5%-ஆக உயர்த்தப்பட்டது. [DPGS 2022]
6.
1843-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் நவீன வங்கி எது?
Correct Answer: D [மெட்ராஸ் வங்கி]
Notes:
1843-இல் தொடங்கிய மெட்ராஸ் வங்கி பின்னர் இம்பீரியல் வங்கியாகி 1955-இல் SBI ஆனது. [CEGS 2022]
7.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு _____ இடத்தில் உள்ளது.
Correct Answer: D [இரண்டாவது இடம்]
Notes:
இந்தியாவின் GDP-க்கு மகாராஷ்டிரத்துக்கு அடுத்துத் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பங்களிப்பாளர். [CBT 2022]
8.
NSDP யின் விரிவாக்கம் யாது?
Correct Answer: D [நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி]
Notes:
NSDP = நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP – தேய்மானம்). [VCGS 2022]
9.
2017-2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தலா வருமானம் _____.
Correct Answer: A [ரூ. 1,42,267]
Notes:
2017-18-இல் தமிழ்நாட்டின் தலா வருமானம் ₹1,42,267. [VCGS 2022]
10.
தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct Answer: D [2019]
Notes:
தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019-இல் வெளியிடப்பட்டது. [FA 2022]
11.
கூற்று (A) : தமிழ்நாட்டில் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளதால் அறுபது வயதைக் கடந்தோர் கணிசமாக உயர்ந்துள்ளனர்.
காரணம் (R) : தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்ந்துள்ளது.
காரணம் (R) : தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்ந்துள்ளது.
Correct Answer: C [(A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (A) என்பதற்கு (R) சரியான விளக்கமில்லை]
Notes:
ஆயுட்கால உயர்வால் முதியோர் அதிகரிப்பு; வாழ்க்கைத் தர உயர்வு உண்மை ஆனால் நேரடி விளக்கம் அல்ல. [FA 2022]
12.
2020–21 ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டின் மாநில உள்நாட்டு உற்பத்தியில் அதிகப் பங்கு வகிப்பது _____.
Correct Answer: D [பணிகள்]
Notes:
2020-21-இல் தமிழ்நாட்டின் GSDP-யில் பணிகள் (சேவை) துறையின் பங்கு மிக அதிகம். [Veterinary Assistant 2023]
13.
செலவினங்களை அவற்றின் தொடர்புடைய பொருட்களுடன் சரியாகப் பொருத்தவும் :
(a) மூலதனச் செலவு – 1. ஆற்றல் மற்றும் போக்குவரத்து வளர்ச்சி
(b) வருவாய்ச் செலவு – 2. பாலங்கள் மற்றும் மருத்துவமனைக் கட்டுமானம்
(c) துறைசார் செலவு – 3. சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி
(d) ஒத்திவைக்கப்பட்ட செலவு – 4. பொருள்கள் மற்றும் சேவைகளுக்காக முன்கூட்டியே பணம் செலுத்துதல்
(a) மூலதனச் செலவு – 1. ஆற்றல் மற்றும் போக்குவரத்து வளர்ச்சி
(b) வருவாய்ச் செலவு – 2. பாலங்கள் மற்றும் மருத்துவமனைக் கட்டுமானம்
(c) துறைசார் செலவு – 3. சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி
(d) ஒத்திவைக்கப்பட்ட செலவு – 4. பொருள்கள் மற்றும் சேவைகளுக்காக முன்கூட்டியே பணம் செலுத்துதல்
Correct Answer: B [(a) 2 (b) 3 (c) 1 (d) 4]
Notes:
மூலதனச் செலவு–பாலம், மருத்துவமனை; வருவாய்ச் செலவு–சம்பளம், ஓய்வூதியம், வட்டி. [Bursar 2023]
14.
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பின்வருவனவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கவும் :
(i) தலைமைச் செயலாளர் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு
(ii) தமிழகத் தொழில் வழிகாட்டு மையத்தில் பிரத்யேகப் பிரிவுகள்
(iii) ஒற்றைச் சாளர அனுமதி முறை
(iv) முதலமைச்சர் தலைமையிலான ஓர் உயர்மட்டக் குழு
(i) தலைமைச் செயலாளர் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு
(ii) தமிழகத் தொழில் வழிகாட்டு மையத்தில் பிரத்யேகப் பிரிவுகள்
(iii) ஒற்றைச் சாளர அனுமதி முறை
(iv) முதலமைச்சர் தலைமையிலான ஓர் உயர்மட்டக் குழு
Correct Answer: D [(i), (ii), (iii) மற்றும் (iv)]
Notes:
அந்நிய முதலீட்டுக்காக உயர்மட்டக் குழுக்கள், வழிகாட்டு மையப் பிரிவுகள், ஒற்றைச் சாளர முறை அமைக்கப்பட்டன. [Fisheries Inspector / SI 2023]
15.
மாநிலங்களை அவற்றின் நீடித்த வளர்ச்சிக் குறிக்கோள் சாதனையுடன் பொருத்துக :
(a) தமிழ்நாடு – 1. பாலின சமத்துவம்
(b) சத்தீஸ்கர் – 2. பூஜ்ஜியப் பசி / பட்டினியில்லா நிலை
(c) கேரளா – 3. வறுமையின்மை
(d) ஒடிசா – 4. பருவநிலை நடவடிக்கை
(a) தமிழ்நாடு – 1. பாலின சமத்துவம்
(b) சத்தீஸ்கர் – 2. பூஜ்ஜியப் பசி / பட்டினியில்லா நிலை
(c) கேரளா – 3. வறுமையின்மை
(d) ஒடிசா – 4. பருவநிலை நடவடிக்கை
Correct Answer: A [(a) 3 (b) 1 (c) 2 (d) 4]
Notes:
SDG குறியீடு 2020-21 மாநில முதலிடங்கள்: தமிழ்நாடு–வறுமையின்மை; சத்தீஸ்கர்–பாலின சமத்துவம்; கேரளா–பட்டினியின்மை; ஒடிசா–பருவநிலை நடவடிக்கை. [District Educational Officer 2023]
16.
கூற்று [A]: மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.
காரணம் [R]: மக்கள் அதிகமான வருவாய், சிறந்த கல்வி, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.
காரணம் [R]: மக்கள் அதிகமான வருவாய், சிறந்த கல்வி, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.
Correct Answer: A [[A] மற்றும் [R] இரண்டும் சரியானவை; மேலும் [R], [A]-வை விளக்குகிறது]
Notes:
உயர் வருமானம், கல்வி, உடல்நலம், குறைந்த வறுமை மூலம் வளர்ச்சி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. [District Educational Officer 2023]
17.
பின்வருவனவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடு.
1. GSDP – மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி
2. GDP – மொத்த உள்நாட்டு விலை
3. SIPCOT – தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம்
4. SEZ – சிறப்பு வேலைவாய்ப்பு மண்டலம்
1. GSDP – மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி
2. GDP – மொத்த உள்நாட்டு விலை
3. SIPCOT – தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம்
4. SEZ – சிறப்பு வேலைவாய்ப்பு மண்டலம்
Correct Answer: B [2 மற்றும் 4]
Notes:
GDP = மொத்த உள்நாட்டு உற்பத்தி; SEZ = சிறப்புப் பொருளாதார மண்டலம். [Geology Service 2023]
18.
சரியான கூற்றினைக் கண்டுபிடி :
கூற்று [A] : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளிப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
காரணம் [R] : இவை நெசவாலைகள் மூலம் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிப்பை அளிக்கின்றன.
கூற்று [A] : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளிப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
காரணம் [R] : இவை நெசவாலைகள் மூலம் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிப்பை அளிக்கின்றன.
Correct Answer: A [கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; காரணம் [R], கூற்றுக்கான [A] சரியான விளக்கமாகும்]
Notes:
ஜவுளித் தொழில் பங்களிப்பால் கோவை–திருப்பூர்–ஈரோடு மண்டலம் 'ஜவுளிப் பள்ளத்தாக்கு' எனப்படுகிறது. [Combined Research Assistant 2023]
19.
தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட மிட்டாயான கோவில்பட்டி கடலை மிட்டாய்க்குப் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மிட்டாய் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
Correct Answer: C [தூத்துக்குடி மாவட்டம்]
Notes:
கோவில்பட்டி கடலை மிட்டாய் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தது; 2020-ல் புவிசார் குறியீடு பெற்றது. [Asst. Training Officer (Textile) 2023]
20.
2020-21-ல் நிலையான வளர்ச்சியில் தமிழகத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் _____ ஆகும்.
Correct Answer: B [2 தரம்]
Notes:
SDG இந்தியா குறியீடு 2020-21-ல் தமிழ்நாடு இமாச்சலுடன் இணைந்து இரண்டாம் இடம் பெற்றது. [Research Asst. (Animal Husbandry) 2023]
21.
NSDP 2019–2020-ன்படி, தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் _____ தரவரிசையில் உள்ளது.
Correct Answer: D [ஆறாவது]
Notes:
2019-20 தனிநபர் NSDP அடிப்படையில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் இருந்தது. [Junior Analyst 2023]
22.
ஏற்றுமதி தயாரிப்பு குறியீடு 2020-இன்படி தமிழ்நாட்டில் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கைக்கு _____ ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
Correct Answer: C [தொழிற்சாலைகளுக்கான துறைவாரி ஏற்றுமதித் திட்டங்கள்]
Notes:
தொழில்களுக்கான துறைவாரி ஏற்றுமதித் திட்டங்கள் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கைக்கு எடுத்துக்காட்டு (EPI 2020). [CEGS 2024]
23.
பொருத்துக :
பொருட்கள் – புவிசார் குறியீட்டு இடங்கள்
(a) மஞ்சள் – 1. தஞ்சாவூர்
(b) வீணை – 2. ஈரோடு
(c) மலைப்பூண்டு – 3. காரைக்குடி
(d) கண்டாங்கிச் சேலை – 4. கொடைக்கானல்
பொருட்கள் – புவிசார் குறியீட்டு இடங்கள்
(a) மஞ்சள் – 1. தஞ்சாவூர்
(b) வீணை – 2. ஈரோடு
(c) மலைப்பூண்டு – 3. காரைக்குடி
(d) கண்டாங்கிச் சேலை – 4. கொடைக்கானல்
Correct Answer: C [2 1 4 3]
Notes:
மஞ்சள்–ஈரோடு, வீணை–தஞ்சாவூர், மலைப்பூண்டு–கொடைக்கானல், கண்டாங்கிச் சேலை–காரைக்குடி புவிசார் குறியீடு பெற்றவை. [CEGS 2024]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
