வினாடி வினா
← திரும்பச் செல்ல
அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் நான்கு ஆண்டுகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க அறிவிப்பு. [Hostel Supdt. cum PTO 2024]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு அரசு ரூ. _____ கோடியை கொடுத்திருக்கிறது.
Correct Answer: C [ரூ.10]
Notes:
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குத் தமிழ்நாடு அரசு ₹10 கோடி வழங்கியது. [GSASO 2020]
2.
திருமணம் ஆகாத ஏழை பெண்களுக்கு 'தாலிக்காக' தற்போது தமிழ்நாடு அரசாங்கத்தால் வழங்கப்படும் தங்கத்தின் அளவு எவ்வளவு?
Correct Answer: B [8 கிராம்]
Notes:
2016 முதல் திருமண உதவித் திட்டங்களில் தாலிக்கு 8 கிராம் (ஒரு சவரன்) தங்கம். [Veterinary Assistant 2020]
3.
அடுத்த நான்கு ஆண்டுகளில் அனைத்து 23,000 அரசு _____ களும் தொழில் நுட்பத்தால் மேம்பட்ட வகுப்பறைகளாக மாற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Correct Answer: A [ஆரம்பப் பள்ளி]
Notes:
அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் நான்கு ஆண்டுகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க அறிவிப்பு. [Hostel Supdt. cum PTO 2024]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
