வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொருத்துக:
முதலமைச்சர்கள் | பதவிக்காலம்
a) ஓ பி ராமசாமி — 1) 1954 – 1963
b) பிஎஸ் குமாரசாமி ராஜா — 2) 1952 – 1954
c) ராஜகோபாலாச்சாரியார் — 3) 1949 – 1952
d) காமராஜர் — 4) 1947 – 1949
முதலமைச்சர்கள் | பதவிக்காலம்
a) ஓ பி ராமசாமி — 1) 1954 – 1963
b) பிஎஸ் குமாரசாமி ராஜா — 2) 1952 – 1954
c) ராஜகோபாலாச்சாரியார் — 3) 1949 – 1952
d) காமராஜர் — 4) 1947 – 1949
Correct Answer: C [4 3 2 1]
Notes:
2.
பொருத்துக:
முதலமைச்சர்கள் | பதவிக்காலம்
a) எம் பக்தவச்சலம் — 1) 1977 – 1987
b) சி என் அண்ணாதுரை — 2) 1969 – 1976
c) மு கருணாநிதி — 3) 1963 – 1967
d) எம் ஜி ராமச்சந்திரன் — 4) 1967 – 1969
முதலமைச்சர்கள் | பதவிக்காலம்
a) எம் பக்தவச்சலம் — 1) 1977 – 1987
b) சி என் அண்ணாதுரை — 2) 1969 – 1976
c) மு கருணாநிதி — 3) 1963 – 1967
d) எம் ஜி ராமச்சந்திரன் — 4) 1967 – 1969
Correct Answer: D [3 4 2 1]
Notes:
3.
இந்து திருமண சட்டங்கள் திருத்தப்பட்டு சுயமரியாதை திருமணங்கள் மதச்சடங்குகள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் என்று யார் அங்கீகரித்தார்?
Correct Answer: B [அண்ணாதுரை]
Notes:
4.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
மிகவும் பிற்பட்டோர்காண இட ஒதுக்கீட்டுக்குள் முஸ்லிம்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின்கீழ் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மிகவும் பிற்பட்டோர்காண இட ஒதுக்கீட்டுக்குள் முஸ்லிம்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின்கீழ் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
Correct Answer: B [2 மட்டும் சரி]
Notes:
5.
வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் ஆன கர்ணம் பதவிக்கு முடிவு கட்டியவர் யார் ?
Correct Answer: A [எம் ஜி ராமச்சந்திரன்]
Notes:
6.
மதராஸ் மாகாணத்தை தமிழகம் என பெயர் மாற்றம் கோரி தியாகி சங்கரலிங்கனார் எத்தனை நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்?
Correct Answer: D [76 நாட்கள்]
Notes:
7.
கீழ்க்கண்ட யார் இந்தி மொழிக்கு எதிராக கண்டன பொதுக் கூட்டங்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்?
Correct Answer: B [மறைமலை அடிகள்]
Notes:
8.
1944ம் ஆண்டு பெரியார், நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என மாற்றம் செய்யும் தீர்மானத்தினை எங்கு நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றினார்?
Correct Answer: C [சேலம்]
Notes:
9.
அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் மற்றும் விளவங்கோடு போன்ற பகுதிகள் எந்த பகுதியில் இருந்து சென்னை மாநிலத்தோடு சேர்க்கப்பட்டது?
Correct Answer: C [திருவிதாங்கூர்]
Notes:
10.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனார் எந்த ஊரை சார்ந்தவர்?
Correct Answer: C [விருதுநகர்]
Notes:
11.
இலங்கையின் வட பகுதியை கைப்பற்றிய தமிழக மன்னர்?
Correct Answer: A [முதலாம் ராஜராஜன்]
Notes:
12.
ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார்?
Correct Answer: B [மருதூர்]
Notes:
13.
அய்யா வழி சமய வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Correct Answer: B [வைகுண்ட சுவாமிகள்]
Notes:
14.
யாருடைய தாக்கத்தின் விளைவாக அயோத்திதாசர் பௌத்த மதத்தை தழுவினார்?
Correct Answer: D [கர்னல் ஆல்காட்]
Notes:
15.
பூலித்தேவரை அடக்க 1755 ஆம் ஆண்டு கம்பெனியின் படை யார் தலைமையில் சென்றது?
Correct Answer: A [கர்னல் ஹெரான்]
Notes:
16.
வேலுநாச்சியார் எப்பகுதியில் பிறந்தார்?
Correct Answer: A [ராமநாதபுரம்]
Notes:
17.
தென்னிந்திய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டவர் யார்?
Correct Answer: B [மருது சகோதரர்கள்]
Notes:
18.
ஜீவகாருண்யம் என்பது என்ன?
Correct Answer: A [செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் அன்பு காட்டுதல்]
Notes:
19.
அகிலத்திரட்டு என்பது யாருடைய நூல்?
Correct Answer: B [வைகுண்ட சுவாமிகள்]
Notes:
20.
சாக்கிய பௌத்த சங்கம் எனும் அமைப்பை அயோத்திதாசர் எங்கு நிறுவினார்?
Correct Answer: C [சென்னை]
Notes:
21.
வேலுநாச்சியாருக்கு பாதுகாப்பு அளித்தவர் யார்?
Correct Answer: A [கோபால நாயக்கர்]
Notes:
22.
1799ஆம் ஆண்டு திருநெல்வேலி நோக்கி படைகளை செல்ல உத்தரவிட்ட தலைமை ஆளுநர் யார்?
Correct Answer: A [வெல்லஸ்லி]
Notes:
23.
ராமலிங்க அடிகள் சத்திய ஞானசபை எங்கு அமைத்தார்?
Correct Answer: A [வடலூர்]
Notes:
24.
ஆங்கிலேயரை முதன்முதலாக எதிர்த்தவர் யார்?
Correct Answer: C [பூலித்தேவர்]
Notes:
25.
வேலுநாச்சியார் மீண்டும் சிவகங்கையை கைப்பற்ற உதவியவர் யார்?
Correct Answer: B [ஹைதர் அலி]
Notes:
26.
கட்டபொம்மனை தூக்கிலிட்ட ஆங்கிலேய படை தளபதி யார்?
Correct Answer: D [பானர்மேன்]
Notes:
27.
திருவருட்பாவை மருட்பா என்று அழைத்தவர்கள் யார்?
Correct Answer: C [பழமைவாத சைவர்கள்]
Notes:
28.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
பாளையக்காரர்கள் என்ற சொல் இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில அரசு குறிக்கிறது.
பாளையக்காரர் முறையில் ஒருவர் ஆற்றிய சீரிய ராணுவ சேவைக்காக அவரின் கட்டுப்பாட்டின்கீழ் பாளையம் கொடுக்கப்பட்டது.
பாளையக்காரர்கள் என்ற சொல் இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில அரசு குறிக்கிறது.
பாளையக்காரர் முறையில் ஒருவர் ஆற்றிய சீரிய ராணுவ சேவைக்காக அவரின் கட்டுப்பாட்டின்கீழ் பாளையம் கொடுக்கப்பட்டது.
Correct Answer: C [இரண்டும் சரி]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 2
› செய்தித்தாள்கள், இதழ்கள் & ஆசிரியர்கள் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› நீதிக்கட்சி – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
› தமிழகத்தில் சமூக-அரசியல் இயக்கங்கள் (19, 20ஆம் நூற்றாண்டு) – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 3)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
