வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
எந்த இரு பகுதிகள் இடையே இடைப்படு நாடாக புதுக்கோட்டை இருந்தது?
Correct Answer: B [சோழ மற்றும் பாண்டிய அரசுகள்]
2.
மதுரா விஜயத்தின் ஆசிரியர் யார்?
Correct Answer: C [கங்கா தேவி]
3.
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
Correct Answer: C [குமார கம்பண்ணா]
4.
1916ஆம் ஆண்டு தென்னிந்திய விடுதலைக் கூட்டமைப்பை நிறுவியவர் அல்லாதவர்?
Correct Answer: C [பெரியார்]
5.
நீதிக்கட்சியின் முதல் முதலமைச்சர் யார்?
Correct Answer: B [ஏ சுப்பராயலு]
6.
நீதிக்கட்சியின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம்?
Correct Answer: B [ஆந்திரா பல்கலைக்கழகம்]
7.
1929ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாடு எங்கு நடந்தது?
Correct Answer: C [செங்கல்பட்டு]
8.
சென்னை மாகாணத்தில் 1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற கட்சி எது?
Correct Answer: B [காங்கிரஸ் கட்சி]
9.
அரசு பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்கிய முதலமைச்சர் யார்?
Correct Answer: D [ராஜகோபாலாச்சாரியார்]
10.
ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவுக்கு இருக்கும் தடையை நீக்குவதற்கு சட்டம் கொண்டு வந்தவர் யார்?
Correct Answer: D [ராஜகோபாலாச்சாரியார்]
11.
1944ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில், நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார்?
Correct Answer: D [சி என் அண்ணாதுரை]
12.
ராஜாஜி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை எவை?
Correct Answer: D [இவை அனைத்தும்]
13.
காமராஜரின் ஆட்சிக்காலம்?
Correct Answer: B [1954 – 1963]
14.
குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர் யார்?
Correct Answer: A [காமராஜர்]
15.
தமிழகத்தில் முதன்முதலாக திராவிட கட்சிகளின் ஆட்சி தொடங்கிய வருடம்?
Correct Answer: B [1967]
16.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தியவர் யார்?
Correct Answer: C [சி என் அண்ணாதுரை]
17.
எம்ஜிஆரின் ஆட்சி காலம் ?
Correct Answer: B [1977 – 1987]
18.
பாண்டியர்கள் காலத்தில் உள்ள ராஜதந்திர வரலாற்றை கூறியவர்?
Correct Answer: A [ஸ்ட்ராபோ]
19.
பண்டைய தமிழர்கள் கீழ்க்கண்ட எப்பகுதியில் தங்களது வர்த்தகத்தை வளர்த்தனர்?
Correct Answer: A [தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் மத்திய தரைக்கடல் பகுதி]
20.
கீழ்க்கண்டவற்றுள் எது பண்டைய தமிழக துறைமுகம் இல்லை?
Correct Answer: D [உறையூர்]
21.
அவ்வையார் யாருடைய அவையில் இருந்தார்?
Correct Answer: D [அதியமான்]
22.
இந்தியாவின் முதல் உழைப்பாளர் தினத்தை 1923 ஆம் ஆண்டு மே முதல் நாள் அன்று சிங்காரவேலர் எங்கு நடத்தினார்?
Correct Answer: A [சென்னை]
23.
சென்னைவாசிகள் சங்கத்தில் அதிக எண்ணிக்கையில் அங்கம் வகித்த நபர்கள் யார்?
Correct Answer: B [வணிகர்கள்]
24.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக 1877 யார் நியமிக்கப்பட்டார்?
Correct Answer: A [முத்துசாமி]
25.
தி இந்து” எனும் செய்தி பத்திரிக்கை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Correct Answer: B [1878]
26.
தென்னிந்தியாவில் முதன் முறையாக தேசிய நோக்கங்களுடன் துவங்கப் பெற்ற அமைப்பு எது?
Correct Answer: B [சென்னை மகாஜன சங்கம்]
27.
1884 ஆம் ஆண்டு மே 16 இல் சென்னை மகாஜன சபையை நிறுவியவர்களுள் இடம் பெறாதவர் யார்?
Correct Answer: D [சீனிவாசனார்]
28.
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
Correct Answer: C [ரங்கையா]
29.
கீழ்க்கண்ட எது சென்னை மகாஜன சபையின் முக்கிய கோரிக்கையாக இருந்தது?
Correct Answer: D [இவை அனைத்தும்]
30.
சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தின், காலியா மற்றும் லாவோ என்ற இரண்டு கப்பல்கள் எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது?
Correct Answer: C [தூத்துக்குடி மற்றும் கொழும்பு]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 2
› TNPSC பயிற்சி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1
› செய்தித்தாள்கள், இதழ்கள் & ஆசிரியர்கள் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
