வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
புலித்தேவர் உருவாக்கிய கூட்டமைப்பில் இணையாத பாளையம்?

Correct Answer: A [பாஞ்சாலங்குறிச்சி]

Notes:

2.  
வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 அக்டோபர் 16ஆம் நாள் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

Correct Answer: B [கயத்தாறு]

Notes:

3.  
எங்கு நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள், மாபூஸ்கான் படைகளைத் தோற்கடித்தன?

Correct Answer: B [களக்காடு]

Notes:

4.  
உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவை தலைமையேற்று நடத்தியவர் யார்?

Correct Answer: A [குயிலி]

Notes:

5.  
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட காரணமாக இருந்த அரசர்கள்?

Correct Answer: C [புதுக்கோட்டை மற்றும் எட்டையபுரம் அரசர்கள்]

Notes:

6.  
1529 ஆம் ஆண்டு பாளையக்காரர் முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார் ?

Correct Answer: D [விஸ்வநாத நாயக்கர்]

Notes:

7.  
பூலித்தேவரின் முக்கிய கோட்டைகள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

8.  
ஜெகவீரபாண்டியன் கீழ்க்கண்ட எந்த பாளையத்தின் தலைவர்?

Correct Answer: C [பாஞ்சாலங்குறிச்சி]

Notes:

9.  
வீரபாண்டிய கட்டபொம்மன் அமைச்சரான சிவசுப்பிரமணியன் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

Correct Answer: A [நாகலாபுரம்]

Notes:

10.  
திருவிதாங்கூர் அரசை ஆட்சி, கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்று விமர்சித்தவர் யார்?

Correct Answer: C [வைகுண்ட சுவாமிகள்]

Notes:

11.  
பொருத்துக:
a) திராவிட பாண்டியன் — 1) வைகுண்ட சுவாமிகள்
b) அகிலத்திரட்டு — 2) அய்யன்காளி
c) சன்மார்க்க சத்திய சங்கம் — 3) அயோத்திதாச பண்டிதர்
d) சாது ஜன பரிபாலன சங்கம் — 4) ராமலிங்க சுவாமிகள்

Correct Answer: A [3 1 4 2]

Notes:

12.  
கீழ்க்கண்ட வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?

Correct Answer: C [ஊத்துமலை]

Notes:

13.  
பூலித்தேவரின் முக்கிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்?

Correct Answer: A [யூசுப் கான்]

Notes:

14.  
ஜாக்சனும் வீரபாண்டிய கட்டபொம்மனும் முதன்முறையாக எங்கு சந்தித்தனர்?

Correct Answer: C [ராமநாதபுரம்]

Notes:

15.  
திராவிட மகாஜன சபையின் முதல் மாநாட்டை அயோத்திதாசர் எங்கு நடத்தினார்?

Correct Answer: B [நீலகிரி]

Notes:

16.  
1767 ஆம் ஆண்டு பூலித்தேவரை தோற்கடித்தவர் யார்..?

Correct Answer: A [கேப்டன் கேம்பல்]

Notes:

17.  
சிவசுப்ரமணியன் யாருடைய அமைச்சர்?

Correct Answer: D [வீரபாண்டிய கட்டபொம்மன்]

Notes:

18.  
சமத்துவ சமாஜம் எனும் அமைப்பை நிறுவியவர் யார்?

Correct Answer: B [வைகுண்ட சுவாமிகள்]

Notes:

19.  
அயோத்திதாசர் ஒரு பைசா தமிழன் என்ற வாரப்பத்திரிகையை எந்த ஆண்டு தொடங்கினார்?

Correct Answer: D [1907]

Notes:

20.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
தமிழகத்தில் 72 பாளையங்கள் இருந்தது.
ஆற்காடு நவாப் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பெற்ற கடனுக்காக பாளையக்காரர்கள் இடமிருந்து வரிவசூல் வரி வசூல் செய்ய ஆங்கிலேயரை அனுமதித்தார்.

Correct Answer: C [இரண்டும் சரி]

Notes:

21.  
ஒண்டிவீரன் யாருடைய படை பிரிவுக்கு தலைமை ஏற்றிருந்தார்?

Correct Answer: C [புலித்தேவன்]

Notes:

22.  
கலெக்டர் ஜாக்சனை பணியிடை நீக்கம் செய்த ஆளுநர் யார்?

Correct Answer: D [எட்வர்ட் கிளைவ்]

Notes:

23.  
தென் இந்தியாவில் பிராமணர் அல்லாதோரின் நலன்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட கட்சி எது ?

Correct Answer: C [நீதிக்கட்சி]

Notes:

24.  
தமிழகத்தில் குடவோலை முறையில் உள்ளாட்சித் தேர்தல் யாருடைய ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்டது?

Correct Answer: B [சோழர்கள்]

Notes:

25.  
சென்னை மாகாணத்தில் ரயத்துவாரி முறை மீது அறிக்கை தாக்கல் செய்தவர் யார்?

Correct Answer: C [தாமஸ் மன்றோ]

Notes:

26.  
பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து ஆராய, சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்த முதல்வர் யார்?

Correct Answer: C [மு கருணாநிதி]

Notes:

27.  
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம் என இட ஒதுக்கீடு வரம்பு எந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது ?

Correct Answer: B [1971]

Notes:

28.  
தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு உரிய சட்ட பாதுகாப்பினை பெற்றுத்தந்த முதல்வர் யார்?

Correct Answer: C [ஜெயலலிதா]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1 › செய்தித்தாள்கள், இதழ்கள் & ஆசிரியர்கள் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1) › நீதிக்கட்சி – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1) › தமிழகத்தில் சமூக-அரசியல் இயக்கங்கள் (19, 20ஆம் நூற்றாண்டு) – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 3)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0