வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்..?

Correct Answer: B [டீ முத்துசாமி]

2.  
தி இந்து பத்திரிகை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Correct Answer: A [1878]

3.  
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பொறுப்பேற்றவர் யார்?

Correct Answer: D [பி ரங்கையா]

4.  
கீழ்க்கண்ட யார் தமிழ்நாட்டு மிதவாத தலைவர் அல்ல?

Correct Answer: D [சுப்பிரமணிய பாரதி]

5.  
இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு யார் தலைமையில் நடைபெற்றது?

Correct Answer: B [பத்ருதீன் தியாப்ஜி]

6.  
1904ஆம் ஆண்டு பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கியவர் யார்?

Correct Answer: A [நீலகண்ட பிரம்மச்சாரி]

7.  
பாளையக்காரர் முறை தமிழகத்தில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

Correct Answer: B [1529]

8.  
காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் யார்?

Correct Answer: A [இரண்டாம் நந்திவர்மன்]

9.  
குடைவரை கட்டடக்கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்?

Correct Answer: C [முதலாம் மகேந்திரவர்மன்]

10.  
முதல் குடைவரை கோவில் எங்கு உள்ளது?

Correct Answer: A [மண்டகப்பட்டு]

11.  
ஏழு கோவில்கள் என அழைக்கப்படும், மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில்கள் யாரால் கட்டப்பட்டது?

Correct Answer: C [இரண்டாம் நரசிம்மவர்மன்]

12.  
காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்?

Correct Answer: C [இரண்டாம் நரசிம்மவர்மன்]

13.  
தாராசுரம் கோவிலை கட்டியவர் யார்?

Correct Answer: B [இரண்டாம் ராஜராஜன்]

14.  
பொருத்துக:
a) வரதராஜ பெருமாள் கோவில் — 1) வேலூர்
b) ஜலகண்டேஸ்வரர் கோவில் — 2) திருவரங்கம்
c) அழகிய நம்பி கோவில் — 3) காஞ்சிபுரம்
d) ரங்கநாதர் கோவில் — 4) திருக்குறுங்குடி

Correct Answer: A [3 1 4 2]

15.  
கழுகுமலை குடைவரை கோவில் யாரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது?

Correct Answer: B [பராந்தக நெடுஞ்சடையன்]

16.  
பொருத்துக:
a) ஆதி நாதர் கோவில் — 1) ராமேஸ்வரம்
b) ஆயிரம் கால் மண்டபம் — 2) நாங்குநேரி
c) வானமாமலையார் கோவில் — 3) மதுரை
d) ராமநாதசுவாமி கோவில் — 4) ஆழ்வார்திருநகரி

Correct Answer: B [4 3 2 1]

17.  
பொருத்துக:
a) வெட்டுவான் கோவில் — 1) புதுக்கோட்டை
b) நெல்லையப்பர் கோவில் — 2) கழுகுமலை
c) சித்தன்னவாசல் — 3) கங்கைகொண்ட சோழபுரம்
d) பிரகதீஸ்வரர் கோவில் — 4) திருநெல்வேலி

Correct Answer: C [2 4 1 3]

18.  
மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது

Correct Answer: B [1984]

19.  
ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை எங்கு இருந்துள்ளது?

Correct Answer: B [மதுரை]

20.  
நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர் யுவான்சுவாங் கூடுதல் படிப்புக்காக எங்கு வந்திருந்தார்?

Correct Answer: C [காஞ்சி]

21.  
கல்வியில் கரையிலாத காஞ்சி என்று கூறியவர் யார்?

Correct Answer: A [திருநாவுக்கரசர்]

22.  
பனையோலையில் எழுதப்பட்டிருந்த தமிழ் இலக்கியங்கள் நூல்களாக மாற்றப்படுவதற்கு காரணமானவர்?

Correct Answer: D [இம்மூவரும்]

23.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
தொல்காப்பியம் ஒரு தமிழ் இலக்கிய நூலாகும்.
தொல்காப்பியம் சங்ககால மக்களின் மொழி பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தை சுட்டிக்காட்டுகிறது.

Correct Answer: B [2 மட்டும் சரி]

24.  
சோழ அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர்?

Correct Answer: C [கரிகால சோழன்]

25.  
வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க

Correct Answer: A [செம்பியன்]

26.  
பொருத்துக:
a) குறிஞ்சி — 1) உப்பு உற்பத்தி
b) பாலை — 2) சேகரித்தல்
c) நெய்தல் — 3) வேளாண்மை
d) மருதம் — 4) வீரச்செயல்கள்

Correct Answer: C [2 4 1 3]

27.  
சங்ககாலத்தில் இறக்குமதி செய்யப்படாத பொருள்?

Correct Answer: C [வைரம்]

28.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
அல்லங்காடி என்பது பகல் பொழுதில் ஆன அங்காடி ஆகும்.
நாளங்காடி என்பது இரவு நேரத்து அங்காடி ஆகும்.

Correct Answer: D [இரண்டும் தவறு]

29.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம் காஞ்சி ஆகும்.
தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதி தர்மர் போன்ற சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள்.

Correct Answer: C [இரண்டும் சரி]

30.  
சங்ககாலம் எவ்வகை காலம்?

Correct Answer: C [இரும்புக்காலம்]

31.  
சேரர்களோடு தொடர்பு இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்க?

Correct Answer: A [அத்திப்பூ]

32.  
எண்பேராயம் என்பது என்ன?

Correct Answer: B [சங்ககால அரசர்களில் நிர்வாக அதிகாரிகள்]

33.  
பொருத்துக:
a) முல்லை — 1) கொற்றவை
b) மருதம் — 2) வருணன்
c) நெய்தல் — 3) மாயோன்
d) பாலை — 4) இந்திரன்

Correct Answer: D [3 4 2 1]

34.  
கண்ணகியும் கோவலனும் பிறந்த ஊர் எது?

Correct Answer: D [பூம்புகார்]

35.  
தூங்காநகரம் என்று எது அழைக்கப்பட்டது?

Correct Answer: B [மதுரை]

36.  
கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: A [காஞ்சி]

37.  
பாண்டியர்களோடு தொடர்பு இல்லாத ஒன்றை தேர்ந்தெடு?

Correct Answer: C [உறையூர்]

38.  
பொருத்துக:
பொருத்துக சங்ககாலம் பற்றிய சான்றுகள்
a) எரித்ரியன் கடல் — 1) பிளினி
b) இயற்கை வரலாறு — 2) மெகஸ்தனிஸ்
c) புவியியல் — 3) பெரிப்ளூஸ்
d) இண்டிகா — 4) தாலமி

Correct Answer: A [3 1 4 2]

39.  
தோமாரம் என்பது என்ன?

Correct Answer: A [ஏவுகணை போன்று வீசப்படுவது]

40.  
கீழ்க்கண்ட வேறுபட்ட நபரை காண்க?

Correct Answer: B [ஆண்டாள்]

41.  
இந்தியாவின் முதல் பேரங்காடி என பிளினி எதை குறிப்பிடுகிறார்?

Correct Answer: C [முசிறி]

42.  
பூம்புகார் நகரின் சிறப்புகளை விவரிக்கும் நூல்கள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்]

43.  
புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸின் குறிப்புகளில் எந்த நகரை பற்றிய தகவல்கள் உண்டு?

Correct Answer: B [மதுரை]

44.  
பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை எங்கு கழித்தார்?

Correct Answer: C [காஞ்சி]

45.  
பொருத்துக:
a) சேரநாடு — 1) சிவகங்கை
b) சோழ நாடு — 2) நீலகிரி
c) பாண்டியநாடு — 3) விழுப்புரம்
d) தொண்டை நாடு — 4) புதுக்கோட்டை

Correct Answer: C [2 4 1 3]

46.  
கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றை வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்க?

Correct Answer: D [அழகர் மலை]

47.  
எந்த பாண்டிய அரசர் பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார்?

Correct Answer: C [முதுகுடுமிப் பெருவழுதி]

48.  
கடையேழு வள்ளல்களின் இடம் பெறாதவர் யார்?

Correct Answer: D [சென்னி]

49.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
சங்ககாலத்தில் கடற்கரையோர நகரங்களுக்கு பட்டினம் என பெயர் வைக்கப்பட்டது.
சங்ககாலத்தில் துறைமுக நகரங்களை புகார் என்று அழைக்கப்பட்டது.

Correct Answer: C [இரண்டும் சரி]

50.  
நடுகற்கள் யாரின் நினைவாக நடப்பட்டன?

Correct Answer: A [போரில் மரணமடைந்த வீரன்]

51.  
உவரி என்னும் இடத்திலிருந்து முத்துக்களை இறக்குமதி செய்த அரசர் சாலமோன் எந்த நாட்டை சேர்ந்தவர்?

Correct Answer: C [இஸ்ரேல்]

52.  
நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று யார் கூறினார்?

Correct Answer: D [காளிதாசர்]

53.  
சங்ககாலம் பற்றிய சான்றுகளில் வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடுக்க?

Correct Answer: A [சின்னமனூர்]

54.  
பொருத்துக:
a) குறிஞ்சி — 1) ஆயர்
b) முல்லை — 2) மறவர்
c) மருதம் — 3) குறவர்
d) பாலை — 4) உழவன்

Correct Answer: A [3 1 4 2]

55.  
சேர அரசர்கள் குறித்து செய்திகளை வழங்கும் நூல்?

Correct Answer: C [பதிற்றுப்பத்து]

56.  
அரசன் கீழ்க்கண்ட எந்த பெயரில் அழைக்கப்பட்டார்?

Correct Answer: D [இவை அனைத்தும்]

57.  
கீழ்க்கண்ட எப்பகுதியில் நடுகற்கள் காணப்படுகிறது?

Correct Answer: A [புலிமான் கோம்பை]

58.  
உள்ளாட்சி அரசாங்கம் பற்றி விரிவாக விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு, எந்த மாவட்டத்தில் உள்ளது?

Correct Answer: B [காஞ்சிபுரம்]

59.  
எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்
அரசுகல்வி வேலைவாய்ப்புகளில், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரும் தீர்மானத்தை
பெரியார் கொண்டு வந்தார்?

Correct Answer: C [காஞ்சிபுரம்]

60.  
பாரதியார் பற்றி தவறான கூற்று எது?

Correct Answer: D [பாரதியாருக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியறிவு மட்டுமே இருந்தது]

61.  
அரசியல் கேலி சித்திரத்தை வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நாளேடு?

Correct Answer: A [இந்தியா]

62.  
ஆணும் பெண்ணும் சமமாக கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகில் அறிவு மற்றும் புத்திக்கூர்மை சிறப்புறும். என்று கூறியவர் யார்?

Correct Answer: C [சுப்ரமணிய பாரதியார்]

63.  
பாரதியார் கீழ்க்கண்ட எதற்கு குரல் கொடுத்தார்?

Correct Answer: D [இவை அனைத்தும்]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1 › TNPSC மாதிரித் தேர்வு – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 2 › TNPSC பயிற்சி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1 › செய்தித்தாள்கள், இதழ்கள் & ஆசிரியர்கள் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0