வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
தமிழ்நாட்டை விட அதிகமான தலா வருமானம் கொண்ட நாடு எது?

Correct Answer: D [லக்சம்பர்க்]

Notes:

2.  
கீழ்க்கண்ட எந்த நாட்டில் தமிழகத்தை விட அதிக மக்கள்தொகை உள்ளது?

Correct Answer: D [மெக்சிகோ]

Notes:

3.  
தமிழ்நாட்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் துறை எது?

Correct Answer: A [சேவைத்துறை]

Notes:

4.  
இந்திய அளவில் தமிழகத்தில் அதிகமாக கிடைக்ககூடிய கனிமம் எது ?

Correct Answer: A [லிக்னைட்]

Notes:

5.  
இந்தியாவின் நூல் கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது ?

Correct Answer: C [தமிழ்நாடு]

Notes:

6.  
பின்னலாடைகளின் நகரம் என அழைக்கப்படுவது எது?

Correct Answer: C [திருப்பூர்]

Notes:

7.  
ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தோல் பொருட்கள் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது ?

Correct Answer: D [சென்னை]

Notes:

8.  
பொருத்துக:
இடம்
a) தோல் — 1) திருச்செங்கோடு
b) மரவள்ளி — 2) சங்ககிரி
c) லாரிகள் கலத்தொகுதி — 3) வாணியம்பாடி
d) ஆழ்துளையிடும் பணிகள் — 4) சேலம்

Correct Answer: D [3 4 2 1]

Notes:

9.  
சிவகாசி கீழ்க்கண்ட யாரால் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்பட்டது?

Correct Answer: C [ஜவகர்லால் நேரு]

Notes:

10.  
கீழ்க்கண்டவற்றுள் எது காற்றழுத்த விசை குழாய் நகரம் என்று அழைக்கப்படுகிறது ?

Correct Answer: A [கோயம்புத்தூர்]

Notes:

11.  
கீழ்க்கண்ட எந்த நகரத்தில் காற்றாலை அமைக்கப்படவில்லை?

Correct Answer: D [புதுக்கோட்டை]

Notes:

12.  
கீழ்க்கண்ட எந்த இடத்தில் புனல் மின்சாரம் தயாரிக்கப்படவில்லை?

Correct Answer: D [தூத்துக்குடி]

Notes:

13.  
கீழ்கண்ட எந்த மாநிலத்தில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை வீதம் அதிகமாக உள்ளது?

Correct Answer: C [தமிழ்நாடு]

Notes:

14.  
கீழ்க்கண்ட எந்த மாநிலம் கல்வியறிவில் அதிக சதவீதம் உள்ளது?

Correct Answer: C [தமிழ்நாடு]

Notes:

15.  
கீழ்க்கண்ட எந்த மாநிலம் பாலின விகிதம் அதிக சதவீதம் உள்ளது?

Correct Answer: C [தமிழ்நாடு]

Notes:

16.  
தமிழகத்திலிருந்து அண்மைக்காலங்களில், கீழ்க்கண்ட எந்த நாடுகளுக்கு மிக அதிக அளவில் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்?

Correct Answer: A [வளைகுடா நாடுகள்]

Notes:

17.  
கிராமப்புற மக்கள் மத்தியில் பூமிதான இயக்கம், சர்வோதயா இயக்கம் வலுப்பெற ஜெகநாதன், கிருஷ்ணம்மாள் தம்பதியர் அரும்பாடு பட்டனர் இவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்?

Correct Answer: D [தமிழ்நாடு]

Notes:

18.  
தமிழ்நாட்டில் குத்தகை முறை விவசாயம் அதிகமாக காணப்படும் பகுதி எது?

Correct Answer: C [காவேரி டெல்டா]

Notes:

19.  
குழந்தை மேம்பாட்டு குறியீடு அட்டவணையில் கீழ்க்கண்ட அம்சங்கள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

20.  
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் பங்களிப்பில் கீழ்க்கண்ட எந்த மாநிலம் உயர்ந்த நிலையில் உள்ளது?

Correct Answer: D [தமிழ்நாடு]

Notes:

21.  
கீழ்கண்ட எந்த மாவட்டம் எழுத்தறிவு விகிதாச்சாரத்தில் தேசிய சராசரியை விட குறைவாகவே உள்ளது?

Correct Answer: A [விழுப்புரம்]

Notes:

22.  
கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் கல்வியறிவு அதிகமாக உள்ளது?

Correct Answer: A [காஞ்சிபுரம்]

Notes:

23.  
பாலின சமமின்மை பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும் அம்சம் எவை அல்ல?

Correct Answer: D [ஊட்டச்சத்து நிலை]

Notes:

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0