TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – சமயச் சார்பற்ற இந்தியாவும் சமூக நல்லிணக்கமும்

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – சமயச் சார்பற்ற இந்தியாவும் சமூக நல்லிணக்கமும் – 20 வினாக்கள், பாடம்: அறவியலும் இந்தியப் பண்பாடும். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
"சமயச் சார்பற்ற" என்ற சொல் முகவுரையில் சேர்க்கப்பட்ட திருத்தம்:

Correct Answer: B [42-ஆவது]

விளக்கம்:

விடை: 42-ஆவது – 1976.

2.  
இந்தியச் சமயச் சார்பின்மையை விளக்கும் தொடர்:

Correct Answer: B [சர்வ தர்ம சம பாவம்]

விளக்கம்:

விடை: சர்வ தர்ம சம பாவம் – அனைத்துச் சமயங்களுக்கும் சம மரியாதை.

3.  
பிற சமயங்களை மதிக்க வேண்டும் என்று கூறும் அசோகரின் கல்வெட்டு:

Correct Answer: B [12-ஆம் பாறைக் கல்வெட்டு]

விளக்கம்:

விடை: 12-ஆம் பாறைக் கல்வெட்டு – (C) கலிங்கப் போர் பற்றியது.

4.  
அக்பர் "இபாதத் கானா"வைக் கட்டிய ஆண்டு:

Correct Answer: B [1575]

விளக்கம்:

விடை: 1575 – (A) ஜிஸ்யா நீக்கம்; (C) தீன்-இ-இலாஹி.

5.  
காஷ்மீரில் "புத்ஷா" என்று போற்றப்பட்ட சமய சகிப்புத்தன்மை கொண்ட அரசர்:

Correct Answer: A [ஜைனுல் ஆபிதீன்]

விளக்கம்:

விடை: ஜைனுல் ஆபிதீன் – 15-ஆம் நூற்றாண்டு.

6.  
அரசு நிதியில் முழுமையாக இயங்கும் கல்வி நிறுவனங்களில் சமயக் கல்வியைத் தடை செய்யும் உறுப்பு:

Correct Answer: D [28]

விளக்கம்:

விடை: 28 – (A) சமயச் சுதந்திரம்; (B) சமய நிர்வாகம்; (C) சமய வரி இல்லை.

7.  
குறிப்பிட்ட சமயத்தை வளர்க்க வரி செலுத்தக் கட்டாயம் இல்லை எனக் கூறும் உறுப்பு:

Correct Answer: B [27]

விளக்கம்:

விடை: 27 – (A) சமயச் சுதந்திரம்; (D) சிறுபான்மையினர் கல்வி நிறுவன உரிமை.

8.  
சமயச் சார்பின்மை அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு என்று தெளிவாகக் கூறிய வழக்கு:

Correct Answer: B [எஸ்.ஆர். பொம்மை]

விளக்கம்:

விடை: எஸ்.ஆர். பொம்மை – 1994, ஒன்பது நீதிபதிகள் அமர்வு.

9.  
பொது உரிமையியல் சட்டம் பற்றிக் கூறும் உறுப்பு:

Correct Answer: A [44]

விளக்கம்:

விடை: 44 – அரசுக் கொள்கை வழிகாட்டு நெறி.

10.  
வெவ்வேறு சமயத்தவர் சமயம் மாறாமல் திருமணம் செய்ய வழிவகுக்கும் சட்டம்:

Correct Answer: B [சிறப்புத் திருமணச் சட்டம் 1954]

விளக்கம்:

விடை: சிறப்புத் திருமணச் சட்டம் 1954 – சமயம் மாறாமலேயே பதிவுத் திருமணம்.

11.  
வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் எந்த நாளின் நிலையைப் பாதுகாக்கிறது?

Correct Answer: A [1947 ஆகஸ்ட் 15]

விளக்கம்:

விடை: 1947 ஆகஸ்ட் 15 – 1991 சட்டம்.

12.  
தேசிய வகுப்பு நல்லிணக்க அறக்கட்டளையின் கொடி நாள்:

Correct Answer: B [நவம்பர் 25]

விளக்கம்:

விடை: நவம்பர் 25 – குவாமி ஏக்தா வாரத்தின் இறுதி நாள்.

13.  
தேசியச் சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992, பிரிவு 2(c)-இன் கீழ் 2014-இல் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்ட சமூகம்:

Correct Answer: C [சமணர்]

விளக்கம்:

விடை: சமணர் – இப்போது ஆறு சமூகங்கள்.

14.  
வகுப்புக் கலவரங்களின்போது பிற சமூகத்தவரைக் காத்தோருக்கு மத்திய அரசு வழங்கும் விருது:

Correct Answer: A [கபீர் புரஸ்கார்]

விளக்கம்:

விடை: கபீர் புரஸ்கார் – மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் வீர விருது.

15.  
தமிழ்நாட்டின் முதல் சமத்துவபுரம் அமைந்த இடம்:

Correct Answer: A [மேலக்கோட்டை (மதுரை)]

விளக்கம்:

விடை: மேலக்கோட்டை (மதுரை) – 1997 ஆகஸ்ட் 17.

16.  
ஒரு சமத்துவபுரத்தில் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்படும் வீடுகள்:

Correct Answer: B [40]

விளக்கம்:

விடை: 40 – மொத்தம் 100 வீடுகள்.

17.  
"கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" வழங்கப்படும் நாள்:

Correct Answer: B [குடியரசு நாள்]

விளக்கம்:

விடை: குடியரசு நாள் – தமிழ்நாடு முதலமைச்சர் வழங்குகிறார்.

18.  
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று கூறியவர்:

Correct Answer: B [திருமூலர்]

விளக்கம்:

விடை: திருமூலர் – திருமந்திரம்.

19.  
"சீறாப்புராணம்" இயற்றியவர்:

Correct Answer: B [உமறுப்புலவர்]

விளக்கம்:

விடை: உமறுப்புலவர் – நபிகள் நாயகத்தின் வரலாறு.

20.  
கூற்றுகளை ஆராய்க:
I. இந்திய அரசியலமைப்பு 1950 முதலே உறுப்புகள் 25 – 28 வழியாகச் சமயச் சுதந்திரத்தை உறுதி செய்தது.
II. "கீழை நாடுகளின் லூர்து" என்று அழைக்கப்படுவது நாகூர் தர்கா.

Correct Answer: A [I மட்டும் சரி]

விளக்கம்:

விடை: I மட்டும் சரி – II – வேளாங்கண்ணி.

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு III – இந்திய வரலாறு, பண்பாடு & தேசிய இயக்கம் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-3-indian-history-culture-national-movement

📘 இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – இந்தியாவின் தேசியச் சின்னங்கள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – கலை, அறிவியல், இலக்கியம், தத்துவத்தில் தலைசிறந்த ஆளுமைகள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், நிறம், மொழி, பழக்கவழக்கங்கள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – இந்தியப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகள் – கலை, இசை, நடனம், கட்டடக்கலை › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0