வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
உலகம் அறநெறி உள்ளதால் உயிர்த்துள்ளது
சுயநலம் என்பது ஒழுக்க நெறி அல்ல
சுயநலமின்மை என்பதே ஒழுக்க நெறி
இக்கூற்று யாருடையது?

Correct Answer: B [சுவாமி விவேகானந்தர்]

2.  
தன் தொடைகளின் சதையை ஒரு காயம்பட்ட புறாவிற்கு வழங்கிய மன்னர் யார்?

Correct Answer: D [சிபி]

3.  
நாட்டில் நிலவிய பசிக்கும் வறுமைக்கும் சாட்சியாக திகழ்ந்தவர் யார்?

Correct Answer: C [ராமலிங்க அடிகளார்]

4.  
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் கீழ்கண்ட எந்த இலக்கியத்தின் பாடல்கள் பாடப்படுகின்றன?

Correct Answer: B [திருவெம்பாவை திருப்பாவை]

5.  
ஆண்டுதோறும் வாழை இலை விருந்து விழாவை கொண்டாடும் மினசோட்டா தமிழ்ச் சங்கம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

Correct Answer: D [அமெரிக்கா]

6.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சிற்பக்கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும்
2. இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடமாக மதுரை விளங்குகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

7.  
இந்தியாவில் நீல சிலுவை சங்கம்/Blue Cross of India யாரால் உருவாக்கப்பட்டது?

Correct Answer: B [கேப்டன் வி. சுந்தரம்]

8.  
கல்வி என்பது மனிதனை ஏற்கனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு/Education is the manifestation of the perfection already in man என்று கூறியவர் யார்?

Correct Answer: A [சுவாமி விவேகானந்தர்]

9.  
உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணர்வதே கல்வியின் உன்னத நோக்கம்/Real education consists in drawing the best out of yourself என்று கூறியவர் யார்?

Correct Answer: D [மகாத்மா காந்தி]

10.  
ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

Correct Answer: B [சீனா]

11.  
இரா அரங்கநாதன் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

Correct Answer: C [சிறந்த நூலகர்களுக்கு]

12.  
ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் குரலாக இருந்த மேரி மெக்லியோட் பெத்யூன் எந்த நாட்டை சேர்ந்தவர்?

Correct Answer: A [அமெரிக்கா]

13.  
ஐநா அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையை பாடியவர் யார்?

Correct Answer: C [எம்எஸ் சுப்புலட்சுமி]

14.  
எம்எஸ் சுப்புலட்சுமியை இசைப்பேரரசி என்று அழைத்தவர் யார்?

Correct Answer: B [ஜவஹர்லால் நேரு]

15.  
1974-ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருதை பெரும் முதல் இசைக்கலைஞர் என்ற பெருமையை பெற்றவர் யார்?

Correct Answer: A [எம்எஸ் சுப்புலட்சுமி]

16.  
"உலகத்தை குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள்; உலகம் அழகானது" இக்கூற்று யாருடையது?

Correct Answer: B [கைலாஷ் சத்யார்த்தி]

17.  
பின்வரும் நூல்களில் எது சமணத்தின் தத்துவங்களை அறிய உதவுகின்றன?

Correct Answer: B [சீவகசிந்தாமணி]

18.  
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை எந்த சமயத்தை சார்ந்த நூல்?

Correct Answer: B [பௌத்தம்]

19.  
ஆகம சித்தாந்தங்கள் என்றழைக்கப்படுபவை

Correct Answer: A [சமண நூல்கள்]

20.  
பொருத்துக:
a) காப்பியம் — 1) திருக்குறள்
b) பதினெண் கீழ்க்கணக்கு — 2) மணிமேகலை
c) இதிகாசம் — 3) அதர்வணம்
d) வேதம் — 4) மகாபாரதம்

Correct Answer: A [2 1 4 3]

21.  
இந்தியாவைப் பல “இனங்களின் அருங்காட் சியகம்“ என்று யார் குறிப்பிட்டுள்ளார்?

Correct Answer: A [வின்சென்ட் ஆர்தர் ஸ்மித்]

22.  
பின்வரும் சமயங்களில் இந்தியாவில் தோன்றாத சமயம் எது?

Correct Answer: C [இஸ்லாமிய சமயம்]

23.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. 1961ஆம் ஆண்டில் தோராயமாக இந்தியாவில் 1650 மொழிகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2. இருப்பினும் 22 மொழிகள் மட்டுமே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Correct Answer: C [இரண்டும் சரி]

24.  
பின்வருவனவற்றுள் தென் திராவிட மொழிக் குடும்பங்களில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது எது?

Correct Answer: D [கோயா]

25.  
பொருத்துக:
a) ஜம்மு காஷ்மீர் — 1) இந்து
b) அருணாச்சல பிரதேசம் , மிசோரம் — 2) சீக்கியம்
c) பஞ்சாப் — 3) இஸ்லாமியம்
d) அந்திர பிரதேசம் — 4) கிறிஸ்தவம்

Correct Answer: D [3 4 2 1]

26.  
இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?

Correct Answer: C [ரவீந்திரநாத் தாகூர்]

27.  
தேசிய இளைஞர் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?

Correct Answer: B [ஜனவரி 12]

28.  
இந்திய தேசிய மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: B [ஆலமரம்]

29.  
தவறான கூற்றைச் சுட்டிக்காட்டுக.

Correct Answer: C [அக்டோபர் 5ஆம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.]

30.  
பொருந்தாத இணையைச் சுட்டுக.

Correct Answer: A [கிழக்குத் திராவிட மொழி - கதபா]

31.  
ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மட்டுமல்லாது வேறு எந்த நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியுள்ளார்?

Correct Answer: D [வங்காளதேசம்]

32.  
உலக பூர்வ குடிமக்கள் தினமாக கடைபிடிக்கப்படும் நாள் எது?

Correct Answer: A [ஆகஸ்ட் 9]

33.  
கீழ்க்கண்ட எந்த நூலகத்தில் மறைமலையடிகள் நூலகம் செயல்பட்டு வருகிறது?

Correct Answer: A [கன்னிமாரா நூலகம்]

34.  
பொருத்துக:
a) கீழ்த்திசை நூலகம் — 1) 1976
b) கன்னிமாரா நூலகம் — 2) 1869
c) வள்ளுவர் கோட்டம் — 3) 2000
d) திருவள்ளுவர் சிலை — 4) 1896

Correct Answer: C [2 4 1 3]

35.  
பொருத்துக:
(மதம் வழிபாட்டுத்தளம்)
a) புத்தமதம் — 1) பசாதி
b) சமணம் — 2) விகாரா
c) ஜூடாயிஸம் — 3) அகியாரி
d) ஜொராஸ்டிரியம் — 4) சினகாக்

Correct Answer: A [2 1 4 3]

36.  
பொருத்துக:
a) ஜூலை 11 — 1) பன்னாட்டு தாய்மொழி தினம்
b) பிப்ரவரி 21 — 2) உலக கலாச்சார பல்வகை நாள்
c) மே 21 — 3) உலக மக்கள் தொகை நாள்
d) ஜனவரி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை — 4) உலக மத நல்லிணக்க நாள்

Correct Answer: D [3 1 2 4]

37.  
"நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை. அது நமது மகன்களைப்போல் பள்ளிக்குக் கல்வி கற்கச்செல்லும் நமது மகள்களின் கனவுகளில் உள்ளது. அவர்களே, இவ்வுலகத்தில் தாங்கிநிற்கும் வல்லமைக் கொண்டவர்" என கூறியவர் யார்?

Correct Answer: A [பராக் ஒபாமா]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3 › TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2 › TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0