வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சமண சமயத்தின் குறிப்பிடப்பட்டுள்ள திரி ரத்தினங்களில் தவறான ஒன்று?

Correct Answer: D [நல்ல எண்ணம்]

2.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. கயா என்னும் இடத்தில் போதிமரத்த டியில் (அரசமரம்) அறிவொளி (ஞானம்) பெற்றார்.
2. நீண்ட தியானத்தின் விளைவாக ஞானம் பெற்றதால் புத்தர் என அறியப்பட்டார்.

Correct Answer: C [இரண்டும் சரி]

3.  
முதல் சமண சமய மாநாடு யார் தலைமையில் நடைபெற்றது?

Correct Answer: B [ஸ்தூலபத்திரர்]

4.  
இரண்டாவது சமண சமய மாநாடு எங்கு நடைபெற்றது?

Correct Answer: C [வல்லபி நகர்]

5.  
கல்ப சூத்திரம் என்னும் நூலை எழுதிய சமணத்துறவி யார்?

Correct Answer: D [பத்ரபாகு]

6.  
சமண கட்டிடக்கலையின் முதன்மையான எடுத்துக்காட்டான தில்வாரா கோவில் எங்கு அமைத்துள்ளது?

Correct Answer: C [ராஜஸ்தான்]

7.  
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய சமண சிலையான கோமதீஸ்வரர் சிலை எங்கு அமைத்துள்ளது?

Correct Answer: A [கர்நாடகா]

8.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. பௌத்த இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் எழுதப்பட்டன.
2. பௌத்த சமயத்தின் புனித நூல் திரிபீடகம் என அழைக்கப்படுகிறது.

Correct Answer: C [இரண்டும் சரி]

9.  
சாக்கிய மதம் என்று அழைக்கப்படும் மதம் எது?

Correct Answer: A [புத்தமதம்]

10.  
புத்தரின் முதல் உரையை எங்கு நிகழ்த்தினார்?

Correct Answer: B [சாரநாத்]

11.  
எந்த மாநாட்டில் பௌத்த சமயம் மகாயானம், ஹீனயானம் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்தது?

Correct Answer: D [நான்காவது]

12.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சல்லேகனம் என்பது பௌத்த துறவிகள் பின்பற்றும் உண்ணாநோன்பு முறை ஆகும்
2. தம் வாழ்வை தாமாக முடித்துக் கொள்ள விரும்பும் துறவிகள் உண்ணாநோன்பிருந்து உயிர் நீங்கும் கடும் தவத்தை இது குறிப்பிடுகிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]

13.  
சாரநாத் கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ள எருது, குதிரை, யானை, சிங்கம் ஆகியவை யாருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை குறிப்பிடுகின்றன?

Correct Answer: D [புத்தர்]

14.  
ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள கோயில்களை உலக பாரம்பரிய சின்னமாக எந்த ஆண்டு அறிவித்தது?

Correct Answer: D [1984]

15.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மெஹ்ரோலி இரும்புத்தூண் குப்தர்கள் காலத்தின் உலோக கலைக்கு சிறந்த சான்றாக திகழ்கிறது
2. 1983ஆம் ஆண்டில் அஜந்தா குகையை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது

Correct Answer: C [இரண்டும் சரி]

16.  
தாண்டக வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?

Correct Answer: A [திருநாவுக்கரசர்]

17.  
சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாக அமைந்தது எது?

Correct Answer: B [திருவாசகம்]

18.  
புல்லாகி பூடாய் என்ற பாடலில் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாக கூறுபவர் யார்?

Correct Answer: D [மாணிக்கவாசகர்]

19.  
ஆலய நுழைவு போராட்டத்தின் முன்னோடியாக கருதப்படுபவர் யார்?

Correct Answer: D [ராமானுஜர்]

20.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. திருவாசகம் 51 திருப்பதிகங்களையும் 656 பாடல்களையும் கொண்டுள்ளது
2. திருவாசகம் மாணிக்கவாசகர் ஆல் எழுதப்பட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

21.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மங்களாசாசனம் என்பது சைவ திருத்தலங்களில் பாடுவதாகும்
2. இது கோவில்களில் பக்திப் பாடல்களை இயற்றி இறைவன் முன் அரங்கேற்றும் முறை ஆகும்

Correct Answer: B [2 மட்டும் சரி]

22.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மணிப்பிரவாள நடை என்பது தமிழ்ச் சொற்களும் வடமொழிச் சொற்களும் கலந்து எழுதப்பட்ட உரைநடை ஆகும்
2. கபீர் ராமானுஜரின் சீடர் ஆவார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

23.  
ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் போன்றவற்றின் மூலம் மோட்சத்தை அடையலாம் என்று தனது யோகநெறிகள் என்ற நூலில் கூறியுள்ளவர் யார்?

Correct Answer: B [சுவாமி விவேகானந்தர்]

24.  
வள்ளலார் பதிப்பித்த நூல்களில் தவறானது எது?

Correct Answer: D [மனு முறைகண்ட வாசகம்]

25.  
கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானது எது?

Correct Answer: C [வள்ளலாரால் இயற்றப்பட்ட இது 5 திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது]

26.  
கூற்று: ஜூன் 21ம் நாள் சர்வதேச யோகா நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
காரணம்: இந்தியாவில் ஜூன் 21ம் நாள் அதிக பகல் பொழுதும் குறைந்த இரவு பொழுதும் கொண்ட நாளாக உள்ளது

Correct Answer: A [கூற்று காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது]

27.  
எந்த ஆண்டு முதல், ஜூன் 21ம் நாள் சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது?

Correct Answer: B [2015]

28.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. இந்து சமயத்தினரால் கும்ப மேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது
2. இது கிண்ணத் திருவிழா என்று குறிப்பிடப்படுகிறது
3. இவ்விழா அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது

Correct Answer: D [1, 2, 3 சரி]

29.  
எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கிருஷ்ணா நதி புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது?

Correct Answer: C [12]

30.  
கீழ்க்காணும் கூற்றுகளுக்கு தொடர்புடைய சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
சிந்துவெளி நாகரிக மக்கள் கடவுளாக வழிபட்ட மரம்
மரங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது
பகல் மற்றும் இரவில் மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுவது

Correct Answer: B [அரசமரம்]

31.  
சனாதன தர்மம் என்பதற்கான பொருள் என்ன?

Correct Answer: A [முடிவில்லா அறம்]

32.  
ஒடிசாவின் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் நகர் எது?

Correct Answer: D [புவனேஸ்வர்]

33.  
இந்திய ஓவியங்களின் சாயல் காணப்படும் சிகிரியா என்ற இடத்தில் உள்ள ஓவியங்கள் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

Correct Answer: C [இலங்கை]

34.  
தமிழிசை மூவர் என்று அழைக்கப்படுபவர்களில் இல்லாதவர் யார்?

Correct Answer: B [தியாகராஜர்]

35.  
தமிழிசை மூவர்க்கான மணிமண்டபத்தை தமிழக அரசு எந்த இடத்தில் அமைந்துள்ளது?

Correct Answer: D [சீர்காழி]

36.  
மொழி என பொருள் தரும் லிங்குவா என்ற சொல் எந்த மொழியைச் சேர்ந்தது?

Correct Answer: B [லத்தீன்]

37.  
உலக தாய்மொழி தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

Correct Answer: C [பிப்ரவரி 21]

38.  
கீழ்க்கண்ட எந்த நாட்டில் அமைந்துள்ள அஞ்சல் அருங்காட்சியகம் வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது?

Correct Answer: A [மொரிஷியஸ்]

39.  
ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கனடா அரசு எப்பொழுது அறிவித்தது?

Correct Answer: C [அக்டோபர் 5 2016]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3 › TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2 › TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0