வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
எந்த ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் முன்னேற்ற கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனித மேம்பாடு அறிக்கையை பிரசுரம் செய்கிறது?
Correct Answer: A [1990]
Notes:
2.
மனித மேம்பாட்டு குறியீடு என்பதை அறிமுகம் செய்த மகபூப் ஹக் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
Correct Answer: A [பாகிஸ்தான்]
Notes:
3.
வாழ்க்கை தர குறியீட்டு எண்ணை உருவாக்கியவர் யார்?
Correct Answer: B [மோரிஸ் டேவிட் மோரீஸ்]
Notes:
4.
வாழ்க்கைத்தர குறியீட்டு எண்ணை உருவாக்க கீழ்க்கண்ட இதனை பயன்படுத்தவில்லை?
Correct Answer: D [மொத்த உள்நாட்டு உற்பத்தி]
Notes:
5.
நிதி ஆயோக் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
Correct Answer: B [2015]
Notes:
6.
இந்தியா எந்த நாட்டிலிருந்து ஐந்தாண்டு திட்டத்தை பின்பற்றியது?
Correct Answer: B [ரஷ்யா]
Notes:
7.
நிதிநிலை அறிக்கையின் காலச்சுற்றுகள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன?
Correct Answer: A [தயாரிப்பு மற்றும் தாக்கல்; ஒப்புதல்; நிர்வாகம் மற்றும் தணிக்கை]
Notes:
8.
நிதிநிலை மதிப்பீடுகளை உருவாக்குபவர் யார்?
Correct Answer: A [நிதியை செலவளிப்பவர்]
Notes:
9.
கீழ் உள்ளவர்களுள் யார் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்?
Correct Answer: A [அமர்த்தியா சென்]
Notes:
10.
உற்பத்தி மற்றும் பொருள்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Correct Answer: C [மறைமுக வரிகள்]
Notes:
11.
கீழ் உள்ளவற்றில் எவை நேரடியாக பெறப்படும் வரிகள்?
Correct Answer: A [வருமான வரி]
Notes:
12.
கீழுள்ளவற்றில் எவை மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரிக்குள் அடங்கும் (ஜி.எஸ்.டி)?
Correct Answer: D [சேவை வரி]
Notes:
13.
கீழ்க்கண்டவற்றுள் எது நேரடி வரி?
Correct Answer: A [பங்கு பரிவர்த்தனை வரி]
Notes:
14.
கீழ்க்கண்டவற்றுள் எது மாநில ஜிஎஸ்டி?
Correct Answer: A [கொள்முதல் வரி]
Notes:
15.
மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியை சேர்ந்த விவசாயிகள் எந்த பயிரினால் பாதிப்புக்கு உள்ளாகினர்?
Correct Answer: A [பருத்தி]
Notes:
16.
சுவச் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?
Correct Answer: A [2014]
Notes:
17.
இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Correct Answer: B [2014]
Notes:
18.
இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் எது?
Correct Answer: A [டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்]
Notes:
19.
டாக்டர் மஹபுப் உல் ஹாக் என்பவர் கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையவர்?
Correct Answer: A [மனிதவள மேம்பாடு]
Notes:
20.
குறைந்த மனிதவள மேம்பாடு உடைய நாடு எது?
Correct Answer: B [ஆப்கானிஸ்தான்]
Notes:
21.
கீழ்க்கண்ட எந்த நாடு அதனுடைய வளத்தை முழுமையாக பயன்படுத்துகிறது?
Correct Answer: B [பிரான்ஸ்]
Notes:
22.
ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தின் அளவீடுகள் என்பது?
Correct Answer: D [இவை அனைத்தும்.]
Notes:
23.
மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீட்டில் அடங்காத அம்சம்?
Correct Answer: D [குறைவான பாலின வேறுபாடு.]
Notes:
24.
குறைந்த தலா வருமானம் கொண்ட நாடு?
Correct Answer: C [இந்தோனேசியா]
Notes:
25.
கீழ்க்கண்ட எது பாகிஸ்தான் நாட்டிற்கான சிறப்பியல்பு?
Correct Answer: D [வேளாண்மை முக்கிய பங்கு வகித்தல்.]
Notes:
26.
கீழ்க்கண்ட எது வங்கதேச நாட்டிற்கான சிறப்பியல்பு அல்ல?
Correct Answer: A [உயர் தொழில்நுட்பம்]
Notes:
27.
தனியார் துறையும் பொது துறையும் ஒரே கட்டமைப்பின் கீழ் இணைந்து செயல்படுவது?
Correct Answer: C [கலப்பு பொருளாதாரம்]
Notes:
28.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இடம்பெறுவது?
Correct Answer: C [இந்தியா]
Notes:
29.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது?
Correct Answer: C [பணிகள் துறை]
Notes:
30.
கீழ்க்கண்ட எது அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இடம்பெறாதது?
Correct Answer: C [பணிகள் துறை]
Notes:
31.
இந்திய பொருளாதாரம் கீழ்க்கண்ட எந்த பண்பைக் கொண்டுள்ளது?
Correct Answer: B [வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி]
Notes:
32.
இந்தியாவின் அதிக அளவில் பழமையான தொழில்நுட்பம் கொண்ட துறை எது?
Correct Answer: C [வேளாண் துறை]
Notes:
33.
பொருளாதார முன்னேற்றத்தின் முதன்மையான குறியீடுகளாக எவை உள்ளது?
Correct Answer: D [இவை அனைத்தும்.]
Notes:
34.
ஓராண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பை எவ்வாறு அழைப்பர் ?
Correct Answer: B [மொத்த உள்நாட்டு உற்பத்தி]
Notes:
35.
தேசிய உற்பத்தியின் உண்மையான அளவாக எது கருதப்படுகிறது?
Correct Answer: A [நிகர நாட்டு உற்பத்தி]
Notes:
36.
கீழ்க்கண்டவற்றில் எது தனியார் துறை நிறுவனம்?
Correct Answer: B [அசோக் லேலண்ட்]
Notes:
37.
பின்வருவனவற்றுள் எது முதன்மை துறை சார்ந்தது அல்ல?
Correct Answer: B [உற்பத்தி]
Notes:
38.
கீழ்க்கண்டவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்தது அல்ல?
Correct Answer: D [காடுகள்]
Notes:
39.
கீழ்க்கண்டவற்றில் எது மூன்றாம் துறை தொழில்?
Correct Answer: A [காப்பீடு]
Notes:
40.
மூன்றாம் துறையில் அடங்குவது?
Correct Answer: D [இவை அனைத்தும்.]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 3
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
