வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

Correct Answer: C [ஜான் மேனார்ட் கீன்ஸ்]

2.  
முதலாளித்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

Correct Answer: B [ஆடம் ஸ்மித்]

3.  
சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு
உதாரணம் இது?

Correct Answer: A [கியூபா]

4.  
ஒர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலை பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Correct Answer: A [மொத்த உள்நாட்டு உற்பத்தி]

5.  
தேசிய வருமானத்தை மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பது?

Correct Answer: B [தலா வருமானம்]

6.  
மறைமுக வேலையின்மை எப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது?

Correct Answer: A [கிராமப்புறம்]

7.  
ஐஸ்கிரீம் கம்பெனியில் ஏற்படும் வேலையின்மை எது?

Correct Answer: B [பருவகால வேலையின்மை]

8.  
உழைப்பை சேமிக்கின்ற புதிய கண்டுபிடிப்புகள் எவ்வகை வேலையின்மையை உருவாக்கும்?

Correct Answer: C [தொழில்நுட்ப வேலையின்மை]

9.  
மூலதன பற்றாக்குறையால் எவ்வகை வேலையின்மை ஏற்படுகிறது?

Correct Answer: A [அமைப்புசார் வேலையின்மை]

10.  
ஒரு குறிப்பிட்ட வருவாய் அளவில் நுகர்வு அதிகரித்தால்?

Correct Answer: A [மொத்த தேவை உயரும்]

11.  
குறைவான வட்டி வீதம்

Correct Answer: D [கடனையும் செலவையும் அதிகரிக்கும்]

12.  
பணவீக்கம் சட்டபூர்வமற்ற வரிவிதிப்பு என்று கூறியவர் யார்?

Correct Answer: A [மில்டன் பிரடுமேன்]

13.  
பண்டமாற்று முறை முதன் முதலாக எங்கு தோன்றியது?

Correct Answer: A [மெசபடோமியா நாகரிகம்]

14.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
பணம் என்பது நீர்மை தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும்.
பொருளாதாரத்தில் உள்ள மொத்த பண அளவே பண அளிப்பு எனப்படும்.

Correct Answer: C [இரண்டும் சரி]

15.  
பொருத்துக:
a) M1 — 1) அஞ்சலகத்தில் அனைத்து வைப்புகள்
b) M2 — 2) வணிக வங்கிகளில் உள்ள கால வைப்பு
c) M3 — 3) அஞ்சலக சேமிப்பு
d) M4 — 4) காகிதப் பணம்

Correct Answer: B [4 3 2 1]

16.  
கீழ்க்கண்டவற்றில் குறுகிய பணம் எது?

Correct Answer: A [M1]

17.  
இந்திய பண குறியீட்டை உருவாக்கிய உதயகுமார் எந்த தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்தவர்?

Correct Answer: C [மும்பை]

18.  
புதிய பண குறியீட்டை மத்திய அமைச்சரவை எந்த ஆண்டு தேர்ந்தெடுத்தது?

Correct Answer: C [2010]

19.  
கீழ்க்கண்டவற்றில் தனி பண குறியீடு கொண்ட நாடு எது?

Correct Answer: D [இவை அனைத்தும்]

20.  
“குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை” என்று பணவீக்கத்தை
வர்ணித்தவர் யார்?

Correct Answer: A [கோல்பர்ன்]

21.  
நீண்டகாலத்தில் விலைவாசி உயர்வை மக்கள் எளிதாக உணர முடியாத அளவில் இருக்கும் பணவீக்கம்?

Correct Answer: D [தவழும் பணவீக்கம்]

22.  
பணவீக்கம் மூன்று முதல் ஒன்பது சதவீதத்திற்குள் இருந்தால் அது எவ்வகை?

Correct Answer: C [நடக்கும் பணவீக்கம்]

23.  
சமாளிக்க முடியாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று இலக்க சதவீதத்தில் உள்ள பணவீக்கம்?

Correct Answer: A [தாவும் பணவீக்கம்]

24.  
பொருத்துக:
a) உற்பத்தி செலவு கூடி விலை அதிகரித்தல் — 1) காகித பணவீக்கம்
b) கூலி உயரும் பொழுது — 2) செலவு உந்து
c) அதிக பணத்தை மைய வங்கி வெளியிடுதல் — 3) கடன் பணவீக்கம்
d) வணிக வங்கிகள் தாராளமாக கடன் அளித்தல் — 4) கூலி விலை சுழல்

Correct Answer: C [2 4 1 3]

25.  
பணவீக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

Correct Answer: D [இவை அனைத்தும்]

26.  
பணவீக்க காலத்தில் யார் நன்மை பெறுவர்?

Correct Answer: C [கடன் பெற்றோர்]

27.  
கீழ்க்கண்ட யார் பணவீக்க காலத்தில் நன்மை பெறுவர்?

Correct Answer: A [தொழில் முனைவோர்]

28.  
பண வாட்டத்தின் முக்கிய இயல்புகள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்]

29.  
எந்த பணவீக்கம் பொருளாதாரத்தை எந்த வகையிலும் பாதிக்காது?

Correct Answer: D [தவழும் பணவீக்கம்]

30.  
உலகின் முதல் மைய வங்கி எது?

Correct Answer: B [ஸ்வீடன்]

31.  
பொருத்துக:
a) தென் ஆப்பிரிக்கா வங்கி — 1) 1928
b) சீன மைய வங்கி — 2) 1954
c) நியூஸிலாந்து ரிசர்வ் வங்கி — 3) 1921
d) இஸ்ரேல் மைய வங்கி — 4) 1934

Correct Answer: A [3 1 4 2]

32.  
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

Correct Answer: A [1967]

33.  
விவசாய மறுநிதி மேம்பாட்டு கழகம்
எப்போது துவங்கப்பட்டது?

Correct Answer: D [ஜூலை 1 1963]

34.  
பணவியல் கொள்கையை வடிவமைப்பது?

Correct Answer: C [மைய வங்கி]

35.  
நபார்டு வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

Correct Answer: C [1982]

36.  
ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை மேற்கொள்வது யார்?

Correct Answer: A [நிதி அமைச்சகம்]

37.  
வட்டார கிராமிய வங்கி சட்டம் 1976 இன் படி இந்த வங்கியின் பங்குதாரர்கள் யார்?

Correct Answer: D [இவை அனைத்தும்]

38.  
தேசிய வீட்டுவசதி வங்கி சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

Correct Answer: B [1987]

39.  
கீழ்க்கண்டவற்றில் எது சிறப்பு வங்கி?

Correct Answer: B [இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி]

40.  
கீழ்க்கண்ட எந்த DEBIT CARD இந்தியாவை சேர்ந்தது?

Correct Answer: C [ரூபே அட்டை]

41.  
வரி பற்றிய தவறான கூற்று எது?

Correct Answer: C [நேரடி வரியானது அனைத்து தரப்பு மக்களும் கட்டவேண்டிய ஒரு வரியாகும்.]

42.  
கீழ்க்கண்டவற்றில் எது மறைமுக வரி?

Correct Answer: D [சரக்கு மற்றும் சேவை வரி]

43.  
கீழ்க்கண்டவற்றில் வருமான வரியில் சிறப்பியல்புகள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்]

44.  
வரி நிர்வாகம் மக்களாட்சி அடிப்படையில் எந்த அமைப்புகளிடையே பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது?

Correct Answer: D [இவை அனைத்தும்]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 3 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0