வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?

Correct Answer: D [மின் உற்பத்தி]

Notes:

2.  
ஆரம்ப காலத்தில் கீழ்க்கண்ட எந்த உலோகங்கள் பண்டமாற்று முறைக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டன?

Correct Answer: D [இவை அனைத்தும்]

Notes:

3.  
இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியை எந்த நிறுவனம் மேற்கொள்கிறது?

Correct Answer: C [இந்திய ரிசர்வ் வங்கி]

Notes:

4.  
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு எந்த ஆண்டு மாற்றப்பட்டது?

Correct Answer: A [1937]

Notes:

5.  
பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

Correct Answer: B [டாக்டர் அம்பேத்கார்]

Notes:

6.  
சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்..
உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
உலக வணிகத்தில் பெரும் பகுதி அமெரிக்க டாலர் மதிப்பில் நடைபெறுகிறது .

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

7.  
பொருத்துக:
நாடு | நாணயம்
a) சீனா — 1) ரியால்
b) சவுதி அரேபியா — 2) ரிங்கிட்
c) ஆஸ்திரேலியா — 3) யுவான்
d) மலேசியா — 4) டாலர்

Correct Answer: D [3 1 4 2]

Notes:

8.  
பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளில் எந்த நாணயம் பயன்படுத்தப்படுகிறது?

Correct Answer: B [ரூபாய்]

Notes:

9.  
ரூபாய் நோட்டு அச்சகம் தேவாஸ் எந்த மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: B [மத்திய பிரதேசம்]

Notes:

10.  
அதிகபட்சமாக எத்தனை ரூபாய் நோட்டுகள் அச்சிட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது?

Correct Answer: D [10000]

Notes:

11.  
இந்தியாவின் நிதி தலைநகர் என்று அழைக்கப்படுவது?

Correct Answer: C [மும்பை]

Notes:

12.  
இந்தியாவில் அதிகமானோர் எதற்காக இடம்பெயர்கின்றனர்?

Correct Answer: D [திருமணம்]

Notes:

13.  
உலகிலேயே அதிகமான இடம்பெயர்வு பாதையாக 2010ஆம் ஆண்டின் படி எது கருதப்படுகிறது?

Correct Answer: B [அமெரிக்கா - மெக்சிகோ]

Notes:

14.  
மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கியபின் கிடைப்பது?

Correct Answer: B [நிகர நாட்டு உற்பத்தி]

Notes:

15.  
தனிநபர் வருமானத்தை பற்றி முதன்முதலாக கூறிய இந்தியர்?

Correct Answer: C [தாதாபாய் நவரோஜி]

Notes:

16.  
இந்தியாவின் வறுமை மற்றும் ஒரு பிரிட்டிஷ் இல்லா ஆட்சி என்ற புத்தகத்தை எழுதியவர்?

Correct Answer: C [தாதாபாய் நவரோஜி]

Notes:

17.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பு இந்தியாவின் ஜிடிபி என அழைக்கப்படுகிறது.
காலாண்டு மற்றும் ஆண்டுதோறும் என இரண்டு வகையிலும் இந்தியாவின் ஜிடிபி கணக்கிடப்படுகிறது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

18.  
இந்தியாவில் முதல் நிதி காலாண்டு எந்த காலம்?

Correct Answer: A [ஏப்ரல் மே ஜூன்]

Notes:

19.  
ஜிடிபியின் நவீன கருத்து முதன் முதலில் யாரால் உருவாக்கப்பட்டது?

Correct Answer: C [சைமன் குஸ்நட்]

Notes:

20.  
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

21.  
ஜிடிபியின் மதிப்பீடு செய்வது எந்தத் துறை?

Correct Answer: C [புள்ளியல் துறை]

Notes:

22.  
கீழ்க்கண்டவற்றில் எது முதன்மை துறை?

Correct Answer: A [கால்நடை பண்ணைகள்]

Notes:

23.  
கீழ்க்கண்டவற்றில் எது மூன்றாம் துறை இல்லை?

Correct Answer: C [சுரங்கங்கள்]

Notes:

24.  
இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது ஜிடிபியில் அதிக சதவீதம் பெற்ற துறை எது?

Correct Answer: A [முதன்மைத் துறை]

Notes:

25.  
நாட்டு வருமானம் அளவிடுவது?

Correct Answer: D [பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு]

Notes:

26.  
உலக மயமாக்கல் என்ற சொல் யார் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?

Correct Answer: A [தியோடோர் லவிட்]

Notes:

27.  
கீழ்க்கண்டவற்றில் இந்தியாவின் மிகப்பெரிய இந்திய பன்னாட்டு நிறுவனம் எது?

Correct Answer: C [டாட்டா குழுமம்]

Notes:

28.  
அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

Correct Answer: A [ஜனவரி 1, 1974]

Notes:

29.  
காட்டின் (GATT) முதல் சுற்று
மாநாடு நடந்த இடம்?

Correct Answer: A [ஜெனிவா]

Notes:

30.  
காட்டின் (GATT) இறுதி சுற்று எது?

Correct Answer: A [உருகுவே]

Notes:

31.  
G7 இல் இல்லாத நாடு எது?

Correct Answer: C [சீனா]

Notes:

32.  
உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் எந்த நாட்டில் உள்ளது?

Correct Answer: C [சுவிட்சர்லாந்து]

Notes:

33.  
பொது செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள்?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

34.  
மத்திய அரசு, மாநில அரசுக்கும் மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றின் பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் நிதி?

Correct Answer: A [மானியங்கள்]

Notes:

35.  
கீழ்க்கண்ட யாருடைய கருத்துப்படி, வரிவிதிப்பின் நான்கு புனித விதிகள் உள்ளன?

Correct Answer: C [ஆடம் ஸ்மித்]

Notes:

36.  
ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்தினரை ஒப்பிடும்போது செல்வந்தர் அதிக வரி செலுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதை கூறும் விதி?

Correct Answer: C [செலுத்தும் திறன் பற்றிய விதி]

Notes:

37.  
வசூலிக்கும் செலவுகள், குறைவாக இருக்கும் வரிகளை மட்டுமே அரசு விதிக்க வேண்டும் என்பதைக் கூறும் விதி?

Correct Answer: D [சிக்கன விதி]

Notes:

38.  
வெளிநாட்டு கடன் தரவரிசைப் பட்டியலில் 2018 ஆம் ஆண்டு படி, முதலிடத்தில் உள்ள நாடு (டாலரில்)?

Correct Answer: A [அமெரிக்கா]

Notes:

39.  
பொதுக் கடன் அதிகரிப்பதற்கான காரணங்கள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும் .]

Notes:

40.  
நிதிக் கொள்கையின் நோக்கம் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்.]

Notes:

மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0