வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கீழ்க்கண்ட இந்த மாநிலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலம்?
Correct Answer: C [உத்தரபிரதேசம்]
Notes:
2.
விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது?
Correct Answer: B [மூலதன உருவாக்கம்]
Notes:
3.
மூலதன விலக்கல் துறை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Correct Answer: B [1999]
Notes:
4.
இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம் எனும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டவர் யார்?
Correct Answer: C [விஸ்வேஸ்வரய்யா]
Notes:
5.
1938 இல் நடைபெற்ற அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தேசிய திட்டக் குழு யாரால் உருவாக்கப்பட்டது?
Correct Answer: B [சுபாஷ் சந்திர போஸ்]
Notes:
6.
இந்திய தொழிலதிபர்களால் ஒரு பொருளாதார வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Correct Answer: C [1944]
Notes:
7.
இந்திய தொழிலதிபர்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சித் திட்டம் எது?
Correct Answer: B [பம்பாய் திட்டம்]
Notes:
8.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
இந்திய திட்ட ஆணையம் 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்டது.
இதை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் படேல்.
இந்திய திட்ட ஆணையம் 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்டது.
இதை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் படேல்.
Correct Answer: D [இரண்டும் தவறானது]
Notes:
9.
இந்திய திட்ட ஆணையம் ஒரு?
Correct Answer: C [அரசுக்கு ஆலோசனை வழங்குகிறது]
Notes:
10.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
திட்ட ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை பிரதமர் இருக்கிறார்.
திட்ட ஆணைய நிர்வாகத்தில் மாநில அரசுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.
திட்ட ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை பிரதமர் இருக்கிறார்.
திட்ட ஆணைய நிர்வாகத்தில் மாநில அரசுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.
Correct Answer: A [1 மட்டும் சரி]
Notes:
11.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழிற்கொள்கை தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டது.
ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 1991 இல் பொருளாதார சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழிற்கொள்கை தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டது.
ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 1991 இல் பொருளாதார சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது.
Correct Answer: A [1 மட்டும் சரி]
Notes:
12.
ஏழாவது ஐந்தாண்டு திட்டம் எந்த ஆண்டில் நிறைவேறியது?
Correct Answer: D [1990]
Notes:
13.
கீழ்க்கண்டவற்றில் எது நிலச் சீர்திருத்தஙகளின் நோக்கமல்ல?
Correct Answer: C [நில உச்ச வரம்பை தளர்த்துதல்]
Notes:
14.
தெற்காசிய நாடுகளிலேயே சுகாதாரம் மற்றும் கல்வி வழங்குவதில் உயர்ந்த நிலையில் உள்ள மாநிலங்கள் எவை?
Correct Answer: C [கேரளா மற்றும் தமிழ்நாடு]
Notes:
15.
கீழ்க்கண்டவற்றில் எது பசுமைப்புரட்சியின் சிறப்பம்சம்?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
16.
பசுமைப் புரட்சியினால் கீழ்க்கண்ட எந்த நாடு பெரும் முன்னேற்றம் கண்டது?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
17.
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்
Correct Answer: B [எம்எஸ் சுவாமிநாதன்]
Notes:
18.
இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: A [வர்கீஸ் குரியன்]
Notes:
19.
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக எது விளங்குகிறது?
Correct Answer: B [இந்தியா]
Notes:
20.
உலகின் மிகப்பெரிய பால் மாடுகள் வளர்ப்பும் நாடாக திகழ்கிறது?
Correct Answer: B [இந்தியா]
Notes:
21.
தேசிய பால் தினம் எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?
Correct Answer: B [நவம்பர் 26]
Notes:
22.
1991 ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை அறிவித்தபோது நிதியமைச்சராக இருந்தவர் யார்?
Correct Answer: C [மன்மோகன் சிங்]
Notes:
23.
இந்திய போட்டி சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
Correct Answer: B [2002]
Notes:
24.
HDI எதற்கு பயன்படுகிறது ?
Correct Answer: A [மக்களின் வாழ்க்கைத் தரத்தை கண்டறிய]
Notes:
25.
HDI ஐ வெளியிடும் அமைப்பு எது ?
Correct Answer: C [ஐக்கிய நாடுகள் முனேற்ற திட்டம் (UNDP)]
Notes:
26.
HDI ஐ மேம்படுத்திய அமர்த்தியா குமார் சென் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
Correct Answer: A [இந்தியா]
Notes:
27.
2019 ம் ஆண்டு அறிக்கையின்படி மனித மேம்பாட்டுக்குறியீட்டில் இந்தியா எந்த இடத்தைப் பெற்றிருந்தது?
Correct Answer: B [129-வது]
Notes:
28.
HDI ஐ எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது ?
Correct Answer: B [1]
Notes:
29.
உடல் மற்றும் பணம் சார்ந்த மேம்பாட்டை குறிப்பிடுவது எது ?
Correct Answer: A [மனிதவள மேம்பாட்டுக் குறியீடு ( HDI )]
Notes:
30.
உடல் சார்ந்த மேம்பாட்டை மட்டுமே குறிப்பிடுவது எது ?
Correct Answer: C [வாழ்க்கைத் தரக் குறியீட்டெண் ( PQLI )]
Notes:
31.
எந்த வங்கியின் அறிக்கையின்படி , நாடுகளின் வருமான அளவீடுகள் வகைப்படுத்தப்படுகின்றன ?
Correct Answer: B [உலக வங்கி]
Notes:
32.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டக் குழுவின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது ?
Correct Answer: B [நியூயார்க்]
Notes:
33.
பாலின ஏற்றத்தாழ்வு அட்டவணை , UNDP - யின் எந்த ஆண்டு மனித மேம்பாட்டு அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது ?
Correct Answer: A [2010]
Notes:
34.
2018 ம் ஆண்டு HDI - ல் எத்தனை நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன?
Correct Answer: C [189]
Notes:
35.
மனித மேம்பாட்டு குறியீட்டில் (எச்.டி.ஐ) எந்த மூன்று குறிகாட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன?
Correct Answer: D [மேற்கூறிய அனைத்தும்]
Notes:
36.
மனித மேம்பாட்டு அறிக்கை 2018 ன் படி முதலிடத்தைப் பெற்ற நாடு எது?
Correct Answer: B [நார்வே]
Notes:
37.
பல பரிமாண வறுமைக் குறியீட்டை (MPI) வெளியிடுவது யார்?
Correct Answer: C [ஐக்கிய நாடுகள் முனேற்ற திட்டம் (UNDP)]
Notes:
38.
பின்வரும் எந்த குறியீட்டை ஐக்கிய நாடுகள் முனேற்ற திட்டம் (UNDP) வெளியிடவில்லை ?
Correct Answer: D [சுற்றுச்சூழல் தர அட்டவணை]
Notes:
39.
தொழிற்சாலைகளில் அதிகமாக பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலம் எது?
Correct Answer: D [தமிழ்நாடு.]
Notes:
40.
சிறப்பு பொருளாதார மண்டல நோக்கங்களில் இடம் பெறாத ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: D [அரசின் கொள்கையை திணித்தல்]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
