வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
மத்திய மாநில அரசுகளுக்கான சட்டமுறை வரி அதிகாரம் குறித்து கூறும் சட்டப்பிரிவு?

Correct Answer: C [சட்டப்பிரிவு 246]

2.  
வருமான வரி என்பது

Correct Answer: B [நேரடி வரி]

3.  
இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது?

Correct Answer: B [முழுவதும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது]

4.  
நேர்முக வரி பற்றி தவறான கூற்று எது?

Correct Answer: D [வரி ஏய்ப்புக்கான வாய்ப்பு குறைவு]

5.  
மறைமுக வரி பற்றிய தவறான கூற்று எது?

Correct Answer: A [பணவீக்கத்தை குறைக்க உதவுகிறது]

6.  
சேவை மற்றும் சரக்கு வரி சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

Correct Answer: A [ஏப்ரல் 12 2017]

7.  
சரக்கு மற்றும் சேவை வரி எப்போது நடைமுறைக்கு வந்தது?

Correct Answer: B [ஜூலை 1 2017]

8.  
சரக்கு மற்றும் சேவை வரி எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது?

Correct Answer: B [101 வது சட்ட திருத்தம்]

9.  
கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன?

Correct Answer: D [இவை அனைத்தும்]

10.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளின் மீது சரக்கு மற்றும் சேவை வரி சுமத்தப்படுவதில்லை.
ஏற்றுமதி மீது செலுத்தப்படும் அனைத்து உள்ளீட்டு வரிகளும் திருப்பி கொடுக்கப்படுகிறது.

Correct Answer: C [இரண்டும் சரி]

11.  
சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் தலைவர் யார்?

Correct Answer: B [நிதி அமைச்சர்]

12.  
I G S T என்பது?

Correct Answer: A [ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி]

13.  
“பணம் எதை செய்கிறதோ, அதுதான் பணம்” என்ற கூற்றினை கூறியவர்..?

Correct Answer: A [வாக்கர்]

14.  
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மிகக் குறைந்த கல்வி அறிவு பெற்றுள்ள மாவட்டம்.

Correct Answer: D [தர்மபுரி]

15.  
பன்னாட்டு பண நிதியத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

Correct Answer: C [வாஷிங்டன்]

16.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒரு நாடு உலக வங்கியின் உறுப்பினராக இருக்க வேண்டுமெனில் அது பன்னாட்டு நிதியத்தின் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
நாடுகளின் குறுகியகால பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி உதவி வழங்க உலக வங்கி தொடங்கப்பட்டது .

Correct Answer: D [இரண்டும் தவறு]

17.  
கீழ்க்கண்ட எந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை?

Correct Answer: D [முதலீட்டு தகராறுகள் தீர்விற்கான பன்னாட்டு மையம்(ICSID)]

18.  
கீழ்க்கண்ட எவற்றில் இந்தியா தொடக்க கால உறுப்பினராக உள்ளது?

Correct Answer: D [இவை அனைத்தும்]

19.  
இந்தியா, பன்முக முதலீட்டு ஒப்புறுதி முகமை (MIGA) வில் எந்த ஆண்டு உறுப்பினர் ஆனது?

Correct Answer: B [1994]

20.  
உலக வர்த்தக அமைப்பின் அடித்தளமாக இது கருதப்படுகிறது?

Correct Answer: A [டங்கல் வரைவு]

21.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
உலக வர்த்தக அமைப்பின் வணிக அமைச்சர்கள் நிலையிலான மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
உலக வர்த்தக அமைப்பின் முதல் மாநாடு சிங்கப்பூரில் 1996ல் கூட்டப்பட்டது.

Correct Answer: C [இரண்டும் சரி]

22.  
பொருத்துக:
a) காப்புரிமை — 1) பத்து ஆண்டுகள்
b) பதிப்புரிமை — 2) ஏழு ஆண்டுகள்
c) வணிக முத்திரை — 3) 20 ஆண்டுகள்
d) உற்பத்தி வடிவமைப்பு — 4) 50 ஆண்டுகள்

Correct Answer: D [3 4 2 1]

23.  
சார்க் அமைப்பில் 2007ம் ஆண்டு எட்டாவது நாடாக இணைந்தது எது?

Correct Answer: D [ஆப்கானிஸ்தான்]

24.  
சார்க் அமைப்பின் முதல் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

Correct Answer: C [டாக்கா]

25.  
சார்க் அமைப்பின் முக்கிய நோக்கங்கள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்]

26.  
பிரிக்ஸ் அமைப்பின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?

Correct Answer: A [ரஷ்யா]

27.  
புதிய வளர்ச்சி வங்கியின் (The New Development Bank) தலைமையகம் எங்கு உள்ளது?

Correct Answer: C [ஷாங்காய்]

28.  
(International Bank for Reconstruction and Development (IBRD) இவ்வாறு ஆகவும் அழைக்கப்படுகிறது?

Correct Answer: B [உலக வங்கி]

29.  
பன்னாட்டு மேம்பாட்டு அமைப்பு கீழ்க்கண்ட இதன் துணை அமைப்பாகும்?

Correct Answer: B [உலக வங்கி]

30.  
கீழ்கண்ட எந்த நாடு சார்க் அமைப்பின் உறுப்பினர் இல்லை?

Correct Answer: B [ஜப்பான்]

31.  
சார்க் வேளாண் தகவல் மையம் தொடங்கிய ஆண்டு?

Correct Answer: B [1988]

32.  
வேறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க?

Correct Answer: C [வருமான வரி]

33.  
பட்ஜெட் என்பது எந்த மொழி சொல்?

Correct Answer: C [பிரெஞ்சு]

34.  
மத்திய அரசு வருடாந்திர நிதி அறிக்கையை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது?

Correct Answer: A [சட்டப்பிரிவு 112]

35.  
கீழ்க்கண்டவற்றில் மூலதன வரவுகள் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்]

36.  
இந்திய அரசு கணக்குகள் எதன் மூலம் பராமரிக்கப்படுகிறது?

Correct Answer: D [இவை அனைத்தும்]

37.  
கீழ்க்கண்ட எந்த வரி மாநில அரசின் வரி?

Correct Answer: A [பண்ணை வரி]

38.  
இந்திய அரசியலமைப்பின் நிதிக்குழு பற்றிய சட்டப்பிரிவு எது?

Correct Answer: C [சட்டப்பிரிவு 280]

39.  
அரசின் வருவாய் வரவு ( Revenue Receipts) கணக்கில் சேராதது?

Correct Answer: C [கடன்களை திரும்ப பெறுதல்]

40.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
நிதிக்குழு பிரதமரால் நியமிக்கப் படுகிறது.
ஒரு நிதிக்குழுவின் காலம் நான்கு ஆண்டுகள்.

Correct Answer: D [இரண்டும் தவறு]

41.  
கீழ் கொடுக்கப்பட்ட வற்றில் எது இந்தியாவில் மிகப்பெரிய பற்றாக்குறையாக இருக்கும்?

Correct Answer: C [நிதிப்பற்றாக்குறை]

42.  
கீழ்க்கண்ட எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்-பெண் கல்வியறிவு இடைவெளி சதவீதம் அதிகளவு காணப்பட்டது?

Correct Answer: C [1981]

43.  
வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப
மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான முயற்சி,
என்ற அமைப்பில் இல்லாத நாடு எது?

Correct Answer: C [சீனா]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 3 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 2 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொருளாதாரம் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0