இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – வருவாய் ஆதாரங்கள், நிதிக் கொள்கை, சரக்கு மற்றும் சேவை வரி (பகுதி 1)
← திரும்பச் செல்ல
110 பண மசோதா, 114 ஒதுக்கீட்டு மசோதா, 116 கணக்கு வாக்கெடுப்பு, 267 எதிர்பாரா நிதி.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – வருவாய் ஆதாரங்கள், நிதிக் கொள்கை, சரக்கு மற்றும் சேவை வரி (பகுதி 1) – 20 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பின்வருவனவற்றில் மூலதன வரவு எது?
Correct Answer: B [கடன் மீட்பு]
விளக்கம்:
கடன் மீட்பு அரசின் சொத்தைக் குறைக்கிறது; வட்டி, பங்காதாயம் வரிசாரா வருவாய்.
2.
சங்ககாலச் சொல் “உல்கு” எதைக் குறிக்கிறது?
Correct Answer: C [சுங்க வரி]
விளக்கம்:
இறை = நிலவரி; தண்டம் = அபராதம்; இரவு = கூடுதல் கேட்பு.
3.
பின்வருவனவற்றில் நேர்முக வரி எது?
Correct Answer: D [நிறுவன வரி]
விளக்கம்:
நிறுவன வரியின் சுமையைப் பிறர் மீது தள்ள இயலாது.
4.
வளர்வீத வரி (Progressive tax) என்பது:
Correct Answer: A [வருமானம் உயர வீதம் உயரும்]
விளக்கம்:
ஒரே வீதம் = விகிதாச்சாரம்; வீதம் குறைதல் = தேய்வீதம்.
5.
கருவூல உண்டியலின் (Treasury bill) அதிகபட்சக் காலம் எவ்வளவு?
Correct Answer: C [364 நாள்]
விளக்கம்:
91, 182, 364 நாள்: ஓராண்டுக்குள்; ஆகவே பணச் சந்தைக் கருவி.
6.
முதலீடு, பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் (DIPAM) முந்தைய பெயர் என்ன?
Correct Answer: D [முதலீட்டு விலக்கல் துறை]
விளக்கம்:
2016-இல் பெயர் மாற்றம்.
7.
ஒன்றிய ஆண்டு நிதி அறிக்கை பற்றிக் கூறும் அரசியலமைப்பு உறுப்பு எது?
Correct Answer: B [112]
விளக்கம்:
202 = மாநில ஆண்டு நிதி அறிக்கை.
8.
விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் வரவு செலவுத் திட்டத்தை (26.11.1947) தாக்கல் செய்தவர் யார்?
Correct Answer: A [ஆர்.கே. சண்முகம் செட்டி]
விளக்கம்:
ஜான் மத்தாய் = குடியரசின் முதல் வரவு செலவுத் திட்டம் (28.2.1950).
9.
முதன்மைப் பற்றாக்குறை (Primary deficit) என்பது:
Correct Answer: D [நிதிப் பற்றாக்குறை − வட்டிச் செலுத்தல்]
விளக்கம்:
F − I = P.
10.
இந்தியாவில் நிதிக் கொள்கையை வகுப்பது:
Correct Answer: C [ஒன்றிய அரசு (நிதி அமைச்சகம்)]
விளக்கம்:
பணவியல் கொள்கை = ரிசர்வ் வங்கி.
11.
இந்தியாவில் GST நடைமுறைக்கு வந்த நாள் எது?
Correct Answer: B [1.7.2017]
விளக்கம்:
22.9.2025 = GST 2.0 வீத மாற்றம்.
12.
GST மன்றத்தின் தலைவர் யார்?
Correct Answer: D [ஒன்றிய நிதியமைச்சர்]
விளக்கம்:
துணைத் தலைவர் மாநில நிதியமைச்சர்களில் ஒருவர்.
13.
IGST எதன் மீது விதிக்கப்படுகிறது?
Correct Answer: A [மாநிலங்களுக்கு இடையிலான விற்பனை, இறக்குமதி]
விளக்கம்:
மாநிலத்துக்குள் = CGST + SGST.
14.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
- கட்டணம் (Fee) அரசு அளிக்கும் நேரடிச் சேவைக்காகச் செலுத்தப்படுகிறது.
- வரி செலுத்துபவருக்கு அதற்கு இணையான நேரடிப் பயன் கிடைக்கும்.
- பொதுத்துறை நிறுவனங்களின் பங்காதாயம் வரிசாரா வருவாய்.
Correct Answer: C [1, 3 மட்டும்]
விளக்கம்:
வரிக்கு நேரடிப் பதில் பயன் (quid pro quo) இல்லை; ஆகவே கூற்று 2 தவறு.
15.
பொருத்துக:
| a. வரி | 1. மூலதன வரவு |
| b. கட்டணம் | 2. சட்ட மீறலுக்கான தண்டனைத் தொகை |
| c. தண்டம் | 3. நேரடிச் சேவைக்கான விலை |
| d. கடன் மீட்பு | 4. கட்டாயச் செலுத்தல்; நேரடிப் பயன் இல்லை |
Correct Answer: B [4 3 2 1]
விளக்கம்:
வரி 4, கட்டணம் 3, தண்டம் 2, கடன் மீட்பு 1.
16.
ஆடம் ஸ்மித்தின் வரி விதிகளில் இடம்பெறாதது எது?
Correct Answer: D [எளிமை]
விளக்கம்:
ஸ்மித்தின் நான்கு: சமத்துவம், நிச்சயம், வசதி, சிக்கனம்.
17.
மேல்வரி (Cess), கூடுதல் கட்டணம் (Surcharge) பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- மேல்வரி ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக விதிக்கப்படுகிறது.
- கூடுதல் கட்டணம் நிதி ஆணையப் பகிர்வின்படி மாநிலங்களுடன் பகிரப்படுகிறது.
- ஒன்றியக் கூடுதல் கட்டணம் உறுப்பு 271-இல் இடம்பெறுகிறது.
Correct Answer: B [1, 3 மட்டும்]
விளக்கம்:
உறுப்பு 270(1): மேல்வரி, கூடுதல் கட்டணம் இரண்டும் மாநிலங்களுடன் பகிரப்படும் தொகுப்பில் சேராது.
18.
வாக்னர் விதி கூறுவது:
Correct Answer: C [தொழில்மயமாதலுடன் பொதுச் செலவு நாட்டு வருமானத்தைவிட வேகமாக உயரும்]
விளக்கம்:
படிக்கட்டு உயர்வு = பீகாக்–வைஸ்மேன்; நிச்சயம் = ஸ்மித்; அளிப்பு விதி = சே.
19.
பின்வருவனவற்றில் வருவாய்ச் செலவு எது?
Correct Answer: D [அரசு ஊழியர் ஊதியம்]
விளக்கம்:
சொத்தை உருவாக்காத செலவு = வருவாய்ச் செலவு.
20.
அரசியலமைப்பு உறுப்புகளைப் பொருத்துக:
| a. உறுப்பு 110 | 1. எதிர்பாரா நிதி |
| b. உறுப்பு 114 | 2. கணக்கு வாக்கெடுப்பு |
| c. உறுப்பு 116 | 3. ஒதுக்கீட்டு மசோதா |
| d. உறுப்பு 267 | 4. பண மசோதா |
Correct Answer: A [4 3 2 1]
விளக்கம்:
110 பண மசோதா, 114 ஒதுக்கீட்டு மசோதா, 116 கணக்கு வாக்கெடுப்பு, 267 எதிர்பாரா நிதி.
? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
