இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – இந்திய ரிசர்வ் வங்கி, பணவியல் கொள்கை (பகுதி 2)

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – இந்திய ரிசர்வ் வங்கி, பணவியல் கொள்கை (பகுதி 2) – 20 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
பொருத்துக:
a. பணவாட்டம் 1. தேக்கமும் உயர் விலையும் சேர்ந்த நிலை
b. மீள்பணவீக்கம் 2. விலை, பண அளிப்பு குறைதல்; வேலையின்மை
c. தேக்கவீக்கம் 3. மொத்தத் தேவை மிகுதியால் விலை உயர்வு
d. தேவை இழுப்பு 4. வேலையின்மை இன்றிப் பணவீக்க வீதத்தைக் குறைத்தல்

Correct Answer: C [2 4 1 3]

விளக்கம்:

தேக்கவீக்கம் = தேக்கம் + வீக்கம்; மீள்பணவீக்கம் = வீதக் குறைவு.

2.  
பணவீக்கக் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவோர் யார்?

Correct Answer: D [நிலையான வருமானப் பிரிவினர்]

விளக்கம்:

சம்பளம், ஓய்வூதியம், வட்டி, வாடகை பெறுவோரின் வருமானம் விலைக்கு ஈடாக உயர்வதில்லை.

3.  
பொருத்துக (இணைக்கப்பட்ட வங்கி – இணைத்த வங்கி):
a. சிண்டிகேட் வங்கி 1. பஞ்சாப் நேஷனல் வங்கி
b. அலகாபாத் வங்கி 2. கனரா வங்கி
c. ஆந்திரா வங்கி 3. இந்தியன் வங்கி
d. ஓரியண்டல் வணிக வங்கி 4. யூனியன் வங்கி

Correct Answer: B [2 3 4 1]

விளக்கம்:

சிண்டிகேட் ➜ கனரா; அலகாபாத் ➜ இந்தியன் வங்கி; ஆந்திரா ➜ யூனியன்; ஓரியண்டல் ➜ PNB.

4.  
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
  1. DICGC வைப்புக் காப்பீடு ஒரு வங்கியில் ஒருவருக்கு ₹5 லட்சம்.
  2. செலுத்து வங்கிகள் வைப்பு ஏற்கலாம், கடன் தர இயலாது.
  3. இந்தியாவில் Basel III 1.4.2013 முதல் நடைமுறைக்கு வந்தது.

Correct Answer: A [1, 2, 3]

விளக்கம்:

மூன்றும் சரி.

5.  
பொருத்துக (நிறுவனம் – தொடக்க ஆண்டு):
a. IFCI1. 1964
b. IDBI2. 1990
c. EXIM வங்கி 3. 1948
d. SIDBI4. 1982

Correct Answer: D [3 1 4 2]

விளக்கம்:

IFCI 1948; IDBI 1964; EXIM 1982; SIDBI 1990.

6.  
வங்கியல்லா நிதி நிறுவனம் (NBFC) பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

Correct Answer: C [அவை கேட்பு வைப்புகளை ஏற்கலாம்]

விளக்கம்:

NBFC கேட்பு வைப்பு ஏற்கவோ காசோலை வழங்கவோ இயலாது.

7.  
வட்டார ஊரக வங்கிகளின் பங்கு மூலதனத்தில் தூண்டுநர் வங்கியின் பங்கு எவ்வளவு?

Correct Answer: B [35%]

விளக்கம்:

ஒன்றியம் 50%, தூண்டுநர் வங்கி 35%, மாநிலம் 15%.

8.  
தமிழ்நாடு கிராம வங்கி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. அது பல்லவன், பாண்டியன் கிராம வங்கிகள் இணைந்து 1.4.2019-இல் உருவானது.
  2. அதன் தூண்டுநர் வங்கி இந்தியன் வங்கி.
  3. அதன் தலைமையகம் சென்னை.

Correct Answer: A [1, 2 மட்டும்]

விளக்கம்:

தலைமையகம் சேலம்; சென்னை அல்ல.

9.  
கூற்று (A): இரு உலோக நாணய முறையில் மதிப்புக் கூடிய நாணயம் புழக்கத்திலிருந்து மறைகிறது.
காரணம் (R): ஒரே முக மதிப்பு இருப்பதால் மக்கள் உலோக மதிப்புக் கூடிய நாணயத்தைச் சேர்த்து வைக்கின்றனர் அல்லது உருக்குகின்றனர்.
கூற்று–காரண வினாக்களுக்கான தேர்வுகள்
(A) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
(B) கூற்றும் காரணமும் சரி; ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் சரி
Options for Assertion–Reason questions
(A) Both A and R are true; R is the correct explanation of A
(B) Both A and R are true; R is not the correct explanation of A
(C) A is true; R is false
(D) A is false; R is true

Correct Answer: A []

விளக்கம்:

இதுவே கிரஷாம் விதி: கெட்ட பணம் நல்ல பணத்தை விரட்டும்.

10.  
RBI பணத்தாள் வெளியீட்டில் குறைந்தபட்ச இருப்பு முறையின் கீழ் வைக்க வேண்டிய தங்கத்தின் குறைந்த அளவு எவ்வளவு?

Correct Answer: C [₹115 கோடி]

விளக்கம்:

மொத்தம் ₹200 கோடி (தங்கம் + அந்நியப் பத்திரம்); அதில் தங்கம் ₹115 கோடி.

11.  
கூற்று (A): வங்கி உரிமம் வழங்குதல் RBI-இன் பணம் சாராப் பணியாகும்.
காரணம் (R): அது பண அளிப்பையோ கடனின் அளவையோ நேரடியாக மாற்றுவதில்லை; வங்கி அமைப்பின் மேற்பார்வைக்கானது.

Correct Answer: A []

விளக்கம்:

வங்கி உரிமம், வைப்புக் காப்பீடு = பணம் சாராப் பணிகள்.

12.  
ஒரு வங்கியில் ₹10,000 வைப்பு; CRR 4%, SLR 18% எனில் கடனாகத் தரக் கிடைக்கும் அதிகபட்சத் தொகை எவ்வளவு?

Correct Answer: B [₹7,800]

விளக்கம்:

₹400 (CRR) + ₹1,800 (SLR) = ₹2,200 முடங்கும்; 10,000 − 2,200 = ₹7,800.

13.  
கூற்று (A): பணவீக்க இலக்கை ஒன்றிய அரசு நிர்ணயிக்கிறது.
காரணம் (R): RBI சட்டம் பிரிவு 45ZA, RBI-யுடன் கலந்து ஐந்தாண்டுக்கு ஒருமுறை இலக்கை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்குத் தருகிறது.

Correct Answer: A []

விளக்கம்:

இலக்கை அடையும் பொறுப்பு RBI-க்கு; நிர்ணயம் அரசுக்கு.

14.  
கூற்று (A): மாறும் ரொக்க இருப்பு விகிதம் நிதிக் கொள்கையின் கருவி.
காரணம் (R): ரொக்க இருப்பு விகிதம் உயர்ந்தால் வணிக வங்கிகளின் கடன் உருவாக்கம் குறையும்.

Correct Answer: D []

விளக்கம்:

CRR பணவியல் கொள்கைக் கருவி; காரணம் சரி.

15.  
கூற்று (A): பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு வரி வீதங்களைக் குறைக்க வேண்டும்.
காரணம் (R): வரி விதிப்பை விரிவாக்குவது செலவிடத்தகு வருமானத்தைக் குறைத்து மொத்தத் தேவையைக் குறைக்கும்.

Correct Answer: D []

விளக்கம்:

பணவீக்கத்தில் வரியை விரிவாக்க வேண்டும்; கூற்று தவறு.

16.  
இருப்பு விகிதம் 25% எனில் ₹2,000 முதல்நிலை வைப்பு உருவாக்கும் மொத்த வைப்பு எவ்வளவு?

Correct Answer: B [₹8,000]

விளக்கம்:

பெருக்கி = 1 ÷ 0.25 = 4; 2,000 × 4 = ₹8,000.

17.  
பொருத்துக:
a. SARFAESI1. நொடித்தல் தீர்வு, NCLT
b. IBC2. வைப்புக் காப்பீடு
c. UPI3. நீதிமன்றமின்றி அடமானச் சொத்துக் கைப்பற்றல்
d. DICGC4. NPCI இயக்கும் உடனடிப் பரிமாற்றம்

Correct Answer: C [3 1 4 2]

விளக்கம்:

SARFAESI 2002; IBC 2016; UPI 2016 (NPCI); DICGC 1978.

18.  
கூற்று (A): நரசிம்மம் குழு (1991) SLR-ஐ 38.5%-இலிருந்து 25%-க்குக் குறைக்கப் பரிந்துரைத்தது.
காரணம் (R): அதிக SLR வங்கியின் கடன் தரக்கூடிய நிதியை அரசுப் பத்திரங்களில் முடக்குகிறது.

Correct Answer: A []

விளக்கம்:

SLR குறைப்பு = வங்கிகளின் கடன் வளம் கூடுதல்.

19.  
கூற்று (A): முன்னோடி வங்கித் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு வங்கி பொறுப்பேற்கிறது.
காரணம் (R): இத்திட்டம் 1991 நரசிம்மம் குழுவின் பரிந்துரையால் தொடங்கியது.

Correct Answer: C []

விளக்கம்:

திட்டம் 1969 (காட்கில் ஆய்வுக் குழு, நரிமன் குழு); காரணம் தவறு.

20.  
கூற்று (A): NABARD ஒரு மறுநிதி நிறுவனம்.
காரணம் (R): வட்டார ஊரக வங்கிகளையும் மாநில, மாவட்டக் கூட்டுறவு வங்கிகளையும் NABARD ஆய்வு செய்கிறது.

Correct Answer: B []

விளக்கம்:

இரண்டும் சரி; ஆனால் ஆய்வுப் பணி மறுநிதிப் பணியை விளக்கவில்லை.

? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy

📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0