இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – நிதி ஆணையம், மத்திய–மாநில நிதிப் பகிர்வு (பகுதி 1)
← திரும்பச் செல்ல
8 சவான், 10 பந்த், 12 ரங்கராஜன், 16 பனகாரியா.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – நிதி ஆணையம், மத்திய–மாநில நிதிப் பகிர்வு (பகுதி 1) – 18 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
நிறுவன வரி (Corporation tax) ஏழாம் அட்டவணையின் எந்தப் பட்டியலில் உள்ளது?
Correct Answer: B [ஒன்றியப் பட்டியல்]
விளக்கம்:
ஒன்றியப் பட்டியல் பதிவு 85.
2.
வேளாண் வருமானத்தின் மீது வரி விதிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
Correct Answer: C [மாநில அரசு]
விளக்கம்:
மாநிலப் பட்டியல் பதிவு 46; வேளாண் அல்லாத வருமான வரி ஒன்றியப் பட்டியல் 82.
3.
ஒன்றிய வரிகளின் “பகிர்வுக்குரிய தொகுப்பு” எந்த உறுப்பில் வரையறுக்கப்படுகிறது?
Correct Answer: D [உறுப்பு 270]
விளக்கம்:
268 = ஒன்றியம் விதித்து மாநிலம் வசூலிப்பவை; 269 = மாநிலங்களுக்கு ஒதுக்குபவை; 280 = நிதி ஆணையம்.
4.
நிதி ஆணையத்தை அமைப்பவர் யார்?
Correct Answer: A [குடியரசுத் தலைவர்]
விளக்கம்:
உறுப்பு 280(1): குடியரசுத் தலைவர், ஐந்தாண்டுக்கு ஒருமுறை.
5.
நிதி ஆணைய உறுப்பினர்களின் தகுதிகளை வரையறுக்கும் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Correct Answer: C [1951]
விளக்கம்:
நிதி ஆணையச் (பல்வகை வகையங்கள்) சட்டம் 1951.
6.
முதல் நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
Correct Answer: D [கே.சி. நியோகி]
விளக்கம்:
அமைப்பு 1951; பரிந்துரைக் காலம் 1952–57. சந்தானம் 2-ஆவது, ராஜமன்னார் 4-ஆவது.
7.
15-ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
Correct Answer: B [என்.கே. சிங்]
விளக்கம்:
அமைப்பு 27.11.2017; காலம் 2020-21, 2021–26.
8.
வரிப் பகிர்வில் “செங்குத்துப் பகிர்வு” என்பது எது?
Correct Answer: A [ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான பகிர்வு]
விளக்கம்:
மாநிலங்களுக்கு இடையிலானது கிடைமட்டப் பகிர்வு.
9.
16-ஆவது நிதி ஆணையப்படி பகிர்வுக்குரிய தொகுப்பில் மாநிலங்களின் பங்கு எவ்வளவு?
Correct Answer: D [41%]
விளக்கம்:
15-ஆவது ஆணையத்தின் 41% தொடர்கிறது; 42% = 14-ஆவது.
10.
ராஜமன்னார் குழுவை (1969) அமைத்தது எது?
Correct Answer: C [தமிழ்நாடு அரசு]
விளக்கம்:
முதல்வர் மு. கருணாநிதி அரசு; அறிக்கை 27.5.1971.
11.
வரியையும் ஏழாம் அட்டவணைப் பதிவையும் பொருத்துக:
| a. சுங்க வரி | 1. மாநிலப் பட்டியல் 45 |
| b. தலைவரி | 2. ஒன்றியப் பட்டியல் 82 |
| c. நில வருவாய் | 3. ஒன்றியப் பட்டியல் 83 |
| d. வருமான வரி (வேளாண் அல்லாத) | 4. மாநிலப் பட்டியல் 61 |
Correct Answer: B [3 4 1 2]
விளக்கம்:
சுங்கம் ஒன்றியம் 83; தலைவரி மாநிலம் 61; நில வருவாய் மாநிலம் 45; வருமான வரி ஒன்றியம் 82.
12.
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
- எஞ்சிய அதிகாரங்கள் நாடாளுமன்றத்திடம் உள்ளன (உறுப்பு 248).
- தொழில் வரியின் உச்சவரம்பு ஆண்டுக்கு ₹2,500 (உறுப்பு 276).
- நிலம், கட்டடங்கள் மீதான சொத்து வரி ஒன்றியப் பட்டியலில் உள்ளது.
Correct Answer: D [1, 2 மட்டும்]
விளக்கம்:
நிலம், கட்டடங்கள் மீதான வரி மாநிலப் பட்டியல் பதிவு 49; வசூல் உள்ளாட்சிகள்.
13.
ஒன்றிய வரிகளின் மீதான கூடுதல் கட்டணம் (Surcharge) முழுவதும் ஒன்றியத்துக்கே என்று கூறும் உறுப்பு எது?
Correct Answer: A [உறுப்பு 271]
விளக்கம்:
உறுப்பு 271; அதனால் கூடுதல் கட்டணம் பகிர்வுக்குரிய தொகுப்பில் சேராது.
14.
ஒன்றியம் மாநிலங்களுக்குத் தரும் மானியங்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- உறுப்பு 275 மானியங்கள் சட்டப்படியானவை (Statutory grants).
- ஒன்றிய நிதியுதவித் திட்டங்கள் உறுப்பு 282-இன் கீழ் வழங்கப்படுகின்றன.
- மையத் திட்டங்களில் பொது மாநிலங்களுக்கு ஒன்றியம் : மாநிலம் நிதிப் பங்கு 60 : 40.
Correct Answer: C [1, 2, 3]
விளக்கம்:
மூன்றும் சரி; 60 : 40 என்பது “மையத் திட்டங்களுக்கு” (2016 அமைச்சரவை முடிவு).
15.
அமைப்பையும் அரசியலமைப்பு உறுப்பையும் பொருத்துக:
| a. நிதி ஆணையம் | 1. உறுப்பு 315 |
| b. ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் | 2. உறுப்பு 280 |
| c. தேர்தல் ஆணையம் | 3. உறுப்பு 243-I |
| d. மாநில நிதி ஆணையம் | 4. உறுப்பு 324 |
Correct Answer: B [2 1 4 3]
விளக்கம்:
நிதி ஆணையம் 280; UPSC 315; தேர்தல் ஆணையம் 324; மாநில நிதி ஆணையம் 243-I.
16.
நிதி ஆணையம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- அதன் பரிந்துரைகள் நடவடிக்கை விளக்கக் குறிப்புடன் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் (உறுப்பு 281).
- அதன் பரிந்துரைகள் ஒன்றிய அரசைக் கட்டுப்படுத்துபவை.
- அதில் தலைவர் உட்பட ஐவர்.
Correct Answer: D [1, 3 மட்டும்]
விளக்கம்:
பரிந்துரைகள் ஆலோசனைத் தன்மை உடையவை; அரசு ஏற்கலாம், மாற்றலாம்.
17.
14-ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
Correct Answer: B [ஒய்.வி. ரெட்டி]
விளக்கம்:
கேல்கர் 13, ரங்கராஜன் 12, சிங் 15.
18.
நிதி ஆணையத்தையும் அதன் தலைவரையும் பொருத்துக:
| a. 8-ஆவது | 1. அரவிந்த் பனகாரியா |
| b. 10-ஆவது | 2. ஒய்.பி. சவான் |
| c. 12-ஆவது | 3. சி. ரங்கராஜன் |
| d. 16-ஆவது | 4. கே.சி. பந்த் |
Correct Answer: C [2 4 3 1]
விளக்கம்:
8 சவான், 10 பந்த், 12 ரங்கராஜன், 16 பனகாரியா.
? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
