இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – நிதி ஆணையம், மத்திய–மாநில நிதிப் பகிர்வு (பகுதி 2)
← திரும்பச் செல்ல
மாநில நிதி ஆணையம் = உறுப்புகள் 243-I, 243-Y; உறுப்பு 280 = ஒன்றிய நிதி ஆணையம்.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – நிதி ஆணையம், மத்திய–மாநில நிதிப் பகிர்வு (பகுதி 2) – 18 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் பொது மாநிலங்களுக்கு ஒன்றியம் : மாநிலம் பங்கு எவ்வளவு?
Correct Answer: D [75 : 25]
விளக்கம்:
வடகிழக்கு, இமயமலை மாநிலங்களுக்கு 90 : 10; 15, 16-ஆவது ஆணையங்கள் இரண்டிலும்.
2.
விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நிதி பரிந்துரைத்த நிதி ஆணையம் எது?
Correct Answer: A [11-ஆவது]
விளக்கம்:
11-ஆவது (ஏ.எம். குஸ்ரோ): 1,734 நீதிமன்றங்களுக்கு ₹502.90 கோடி.
3.
16-ஆவது நிதி ஆணையப்படி மாநிலங்களுக்குப் பகிரப்படும் தொகுப்பில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?
Correct Answer: C [4.097%]
விளக்கம்:
4.079% = 15-ஆவது (2021–26); 4.189% = 2020-21; 5.305% = 12-ஆவது.
4.
பகிர்வுக்குரிய தொகுப்பு ₹100 எனக் கொண்டால், 16-ஆவது ஆணையப்படி தமிழ்நாட்டுக்குக் கிடைப்பது சுமார் எவ்வளவு?
Correct Answer: D [₹1.68]
விளக்கம்:
₹100 × 41% = ₹41; ₹41 × 4.097% ≈ ₹1.68. இது தமிழ்நாடு செலுத்தியதில் திரும்புவது அல்ல.
5.
16-ஆவது நிதி ஆணையம் புதிதாகச் சேர்த்த கிடைமட்டப் பகிர்வு அளவுகோல் எது?
Correct Answer: B [GDP பங்களிப்பு]
விளக்கம்:
GDP பங்களிப்பு 10%; வரி முயற்சி நீக்கம்; மக்கள்தொகைச் செயல்திறன் 15-ஆவதில் அறிமுகம்.
6.
மாநிலங்களுக்கிடை மன்றம் எந்த உறுப்பின் கீழ் அமைக்கப்படுகிறது?
Correct Answer: A [உறுப்பு 263]
விளக்கம்:
குடியரசுத் தலைவர் ஆணை 28.5.1990; தலைவர் பிரதமர். 262 = நதிநீர்ப் பிணக்குகள்.
7.
குழுவையும் அது ஆய்வு செய்த துறையையும் பொருத்துக:
| a. நாயக் குழு | 1. அமைப்புசாராத் துறை |
| b. தாராபூர் குழு | 2. மூலதனக் கணக்கு மாற்றுத்திறன் |
| c. சர்க்காரியா ஆணையம் | 3. சிறு தொழில்களுக்குக் கடன் |
| d. அர்ஜுன் சென்குப்தா குழு | 4. ஒன்றிய–மாநில உறவு |
Correct Answer: D [3 2 4 1]
விளக்கம்:
நாயக் சிறு தொழில் கடன்; தாராபூர் மூலதனக் கணக்கு; சர்க்காரியா ஒன்றிய–மாநில உறவு; சென்குப்தா அமைப்புசாராத் துறை.
8.
கூற்று (A): ஒரே சரக்கு, சேவைப் பரிவர்த்தனை மீது ஒன்றியமும் மாநிலமும் ஒரே நேரத்தில் வரி விதிக்கின்றன.
காரணம் (R): 101-ஆவது திருத்தம் (2016) உறுப்பு 246A மூலம் GST-க்கு இரு அரசுகளுக்கும் இணை அதிகாரம் தந்தது.
கூற்று–காரண வினாக்களுக்கான தேர்வுகள்
(A) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
(B) கூற்றும் காரணமும் சரி; ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் சரி
Options for Assertion–Reason questions
(A) Both A and R are true; R is the correct explanation of A
(B) Both A and R are true; R is not the correct explanation of A
(C) A is true; R is false
(D) A is false; R is true
Correct Answer: A []
விளக்கம்:
CGST + SGST ஒரே பரிவர்த்தனையில்; அடிப்படை உறுப்பு 246A.
9.
கூற்று (A): 80-ஆவது திருத்தத்துக்குப் பின் மேல்வரியும் கூடுதல் கட்டணமும் பகிர்வுக்குரிய தொகுப்பில் சேர்கின்றன.
காரணம் (R): உறுப்பு 270(1) மேல்வரிகளையும் கூடுதல் கட்டணங்களையும் பகிர்விலிருந்து விலக்குகிறது.
Correct Answer: D []
விளக்கம்:
காரணம் சரி; அதனால்தான் கூற்று தவறு.
10.
ஒன்றியத்துக்குக் கடன் நிலுவை உள்ள மாநிலம் புதிய கடன் வாங்க ஒன்றிய ஒப்புதல் தேவை என்று கூறும் உறுப்பு எது?
Correct Answer: C [உறுப்பு 293]
விளக்கம்:
உறுப்பு 293(3); 292 = ஒன்றியக் கடன்; 360 = நிதி நெருக்கடி நிலை.
11.
கூற்று (A): நிதி ஆணையம் ஒரு நிரந்தர அமைப்பு அல்ல.
காரணம் (R): ஒவ்வொரு ஆணையமும் அறிக்கை தந்ததும் பணி முடிகிறது; அடுத்த ஆணையத்தைக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை அமைக்கிறார்.
Correct Answer: A []
விளக்கம்:
அது தற்காலிக, அரை நீதி அமைப்பு; காரணம் கூற்றை விளக்குகிறது.
12.
நிதி ஆணையங்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- 14-ஆவது ஆணையம் பகிர்வுக்குரிய தொகுப்பில் 42% மாநிலங்களுக்குப் பரிந்துரைத்தது.
- 13-ஆவது ஆணையத்தின் தலைவர் விஜய் எல். கேல்கர்.
- 11-ஆவது ஆணையத்தின் தலைவர் சி. ரங்கராஜன்.
Correct Answer: B [1, 2 மட்டும்]
விளக்கம்:
11-ஆவது ஆணையத் தலைவர் ஏ.எம். குஸ்ரோ; ரங்கராஜன் 12-ஆவது.
13.
கூற்று (A): 16-ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா.
காரணம் (R): அரவிந்த் பனகாரியா நிதி ஆயோக்கின் முதல் துணைத் தலைவர்.
Correct Answer: B []
விளக்கம்:
இரண்டும் சரி; நிதி ஆயோக் பதவி ஆணையத் தலைமைக்குக் காரணம் அல்ல.
14.
16-ஆவது நிதி ஆணையப் பரிந்துரைகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- வருவாய்ப் பற்றாக்குறை மானியம் நிறுத்தப்பட்டது.
- துறைசார் மானியங்கள் தொடர்ந்தன.
- நகர உள்ளாட்சி மானியத்தில் சிறப்புக் கட்டமைப்புக் கூறு உள்ளது.
Correct Answer: A [1, 3 மட்டும்]
விளக்கம்:
வருவாய்ப் பற்றாக்குறை, துறைசார், மாநிலம்சார் மானியங்கள் நிறுத்தப்பட்டன; நகர உள்ளாட்சி மானியத்தில் சிறப்புக் கட்டமைப்புக் கூறு உண்டு.
15.
கூற்று (A): 15-ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே. சிங்.
காரணம் (R): என்.கே. சிங் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்.
Correct Answer: C []
விளக்கம்:
அவர் FRBM மறுஆய்வுக் குழுத் தலைவர் (2016); RBI ஆளுநர் அல்ல. RBI முன்னாள் ஆளுநர்கள்: ஒய்.வி. ரெட்டி (14), சி. ரங்கராஜன் (12).
16.
16-ஆவது நிதி ஆணையத்தின் அளவுகோல் எடைகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- வருமான இடைவெளிக்கு 42.5%.
- மக்கள்தொகைக்கு (2011) 17.5%.
- பரப்புக்கு 10%.
Correct Answer: B [1, 2, 3]
விளக்கம்:
வருமான இடைவெளி 42.5 + மக்கள்தொகை 17.5 + பரப்பு 10 + காடு 10 + மக்கள்தொகைச் செயல்திறன் 10 + GDP பங்களிப்பு 10 = 100.
17.
கூற்று (A): 12-ஆவது ஆணையம் முதல் தமிழ்நாட்டின் சதவீதப் பங்கு குறைந்தாலும், ரூபாய் அளவில் வரிப் பகிர்வு உயர்ந்து வருகிறது.
காரணம் (R): பகிர்வுக்குரிய தொகுப்பு ஆண்டுதோறும் வளர்கிறது.
Correct Answer: A []
விளக்கம்:
விழுக்காடு குறைவு ≠ ரூபாய் குறைவு; 2024-25 ₹51,626 கோடி ➜ 2026-27 ₹62,531 கோடி.
18.
கூற்று (A): மாநில நிதி ஆணையத்தை ஆளுநர் அமைக்கிறார்.
காரணம் (R): மாநில நிதி ஆணையம் உறுப்பு 280-இன் கீழ் அமைக்கப்படுகிறது.
Correct Answer: C []
விளக்கம்:
மாநில நிதி ஆணையம் = உறுப்புகள் 243-I, 243-Y; உறுப்பு 280 = ஒன்றிய நிதி ஆணையம்.
? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
