இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் (பகுதி 1)

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் (பகுதி 1) – 15 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
முதலாளித்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

Correct Answer: B [ஆடம் ஸ்மித்]

விளக்கம்:

ஆடம் ஸ்மித் (1776). மார்க்ஸ் = சமதர்மம்.

2.  
10-ஆம் வகுப்புப் பாடநூல் வகைப்பாட்டின்படி சுரங்கத் தொழில் எந்தத் துறையைச் சேர்ந்தது?

Correct Answer: A [முதன்மைத் துறை]

விளக்கம்:

இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறுவதால் முதன்மை.

3.  
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தி (ஒரு ச.கி.மீ.க்கு) எவ்வளவு?

Correct Answer: C [382]

விளக்கம்:

382. 325 = 2001; 117 = 1951; 555 = தமிழ்நாடு.

4.  
"பெரும் பிரிவினை ஆண்டு" (Year of Great Divide) என அழைக்கப்படும் ஆண்டு எது?

Correct Answer: D [1921]

விளக்கம்:

1921-க்குப் பின் தொடர் உயர்வு. 1951 = சிறு பிரிவினை.

5.  
"நிலைத்த பொருளாதாரம்" (Economy of Permanence) என்ற நூலை எழுதியவர் யார்?

Correct Answer: A [ஜே.சி. குமரப்பா]

விளக்கம்:

ஜே.சி. குமரப்பா (1945).

6.  
இந்தியாவின் தலா வருமானத்தை முதன்முதலில் (1867-68) மதிப்பிட்டவர் யார்?

Correct Answer: D [தாதாபாய் நௌரோஜி]

விளக்கம்:

நௌரோஜி. ராவ் = அறிவியல் முறையிலான முதல் மதிப்பீடு.

7.  
"விலை இயங்கு முறை" (Price mechanism) எந்தப் பொருளாதார அமைப்பின் இதயம் எனப்படுகிறது?

Correct Answer: B [முதலாளித்துவம்]

விளக்கம்:

சமதர்மத்தில் விலை இயங்கு முறைக்குப் பதில் மையத் திட்டமிடல்.

8.  
ஆராய்ச்சி, ஆலோசனை போன்ற அறிவுசார் பணிகள் எந்த நிலையைச் சேர்ந்தவை?

Correct Answer: C [நான்காம் நிலை]

விளக்கம்:

நான்காம் நிலை. உயர்நிலை முடிவெடுக்கும் பணிகள் = ஐந்தாம் நிலை.

9.  
"மொத்த நாட்டு மகிழ்ச்சி" (GNH) என்ற அளவையை 1972-இல் முன்வைத்த நாடு எது?

Correct Answer: B [பூடான்]

விளக்கம்:

பூடான் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்.

10.  
"BIMARU" மாநிலங்களில் சேராதது எது?

Correct Answer: C [கேரளா]

விளக்கம்:

BIMARU = பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்.

11.  
பொருத்துக:
a. ஆடம் ஸ்மித் 1. ஜனநாயக சமதர்மம்
b. கார்ல் மார்க்ஸ் 2. அறக்கட்டளைக் கோட்பாடு
c. ஜவஹர்லால் நேரு 3. முதலாளித்துவத்தின் தந்தை
d. மகாத்மா காந்தி 4. சமதர்மத்தின் தந்தை

Correct Answer: C [3 4 1 2]

விளக்கம்:

ஸ்மித் 3, மார்க்ஸ் 4, நேரு 1, காந்தி 2.

12.  
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
  1. இந்தியா ஒரு கலப்புப் பொருளாதாரம்.
  2. மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) மிகப்பெரிய பங்கு மூன்றாம் துறைக்கு உண்டு.
  3. வேலைவாய்ப்பில் மிகப்பெரிய பங்கு இரண்டாம் துறைக்கு உண்டு.

Correct Answer: A [1, 2 மட்டும்]

விளக்கம்:

வேலையில் முதலிடம் முதன்மைத் துறை (43.3%).

13.  
பின்வருவனவற்றுள் இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையின்மை எது?

Correct Answer: D [வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி]

விளக்கம்:

மற்ற மூன்றும் பாடநூல் பட்டியலிடும் வலிமைகள்.

14.  
கூற்று (A): வேகமான GDP வளர்ச்சி இருந்தும் இந்தியாவில் வறுமை தொடர்கிறது.
காரணம் (R): பொருளாதார வளர்ச்சி தானாகவே பொருளாதார மேம்பாடாக மாறுவதில்லை.
கூற்று–காரண வினாக்களுக்கான தேர்வுகள்
(A) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
(B) கூற்றும் காரணமும் சரி; ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் சரி
Options for Assertion–Reason questions
(A) Both A and R are true; R is the correct explanation of A
(B) Both A and R are true; R is not the correct explanation of A
(C) A is true; R is false
(D) A is false; R is true

Correct Answer: A []

விளக்கம்:

வளர்ச்சியின் பயன் எல்லோரையும் அடையவில்லை.

15.  
பொருத்துக (மாநிலங்களில், கணக்கெடுப்பு 2011):
a. அடர்த்தி அதிகம் 1. கேரளா
b. அடர்த்தி குறைவு 2. ஹரியானா
c. பாலின விகிதம் அதிகம் 3. அருணாச்சலப் பிரதேசம்
d. பாலின விகிதம் குறைவு 4. பீகார்

Correct Answer: B [4 3 1 2]

விளக்கம்:

பீகார், அருணாச்சலம், கேரளா, ஹரியானா.

? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy

📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0