இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் (பகுதி 2)
← திரும்பச் செல்ல
கேரளா அதிகம் (1,084); குறைவு ஹரியானா (879).
₹299 →
இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் (பகுதி 2) – 15 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
தமிழ்நாடு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை? (கணக்கெடுப்பு 2011)
- தமிழ்நாட்டின் பாலின விகிதம் 996.
- தமிழ்நாட்டின் நகர்ப்புறப் பங்கு தேசியச் சராசரியை விட அதிகம்.
- தமிழ்நாட்டில் எழுத்தறிவு அதிகமுள்ள மாவட்டம் தருமபுரி.
Correct Answer: B [1, 2 மட்டும்]
விளக்கம்:
எழுத்தறிவில் முதலிடம் கன்னியாகுமரி; தருமபுரி கடைசி.
2.
பொருத்துக:
| a. GDP (செலவு முறை) | 1. GNP − தேய்மானம் |
| b. GNP | 2. C + I + G + (X − M) |
| c. NNP | 3. பணமதிப்பு GDP ÷ உண்மை GDP × 100 |
| d. GDP குறைப்பான் | 4. GDP + (R − P) |
Correct Answer: A [2 4 1 3]
விளக்கம்:
GDP = C + I + G + (X − M); GNP = GDP + (R − P); NNP = GNP − தேய்மானம்; குறைப்பான் = பணமதிப்பு ÷ உண்மை × 100.
3.
GDP பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- நடப்பு விலையில் அளக்கும் GDP பணமதிப்பு (Nominal) GDP.
- அடிப்படை ஆண்டு விலையில் அளக்கும் GDP உண்மை (Real) GDP.
- இந்தியாவின் GDP தொடருக்கு இன்றைய அடிப்படை ஆண்டு 2011-12.
Correct Answer: C [1, 2 மட்டும்]
விளக்கம்:
27.02.2026 முதல் அடிப்படை ஆண்டு 2022-23.
4.
1949-இல் அமைக்கப்பட்ட நாட்டு வருமானக் குழுவின் தலைவர் யார்?
Correct Answer: D [பி.சி. மகலனோபிஸ்]
விளக்கம்:
மகலனோபிஸ் தலைவர்; காட்கில், ராவ் உறுப்பினர்கள்.
5.
மனித மேம்பாட்டு அறிக்கை 2025 பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- இந்தியாவின் HDI மதிப்பு 0.685.
- இந்தியா "நடுத்தர மனித மேம்பாடு" பிரிவில் உள்ளது.
- முதலிடம் பெற்ற நாடு நார்வே.
Correct Answer: A [1, 2 மட்டும்]
விளக்கம்:
193 நாடுகளில் இந்தியா 130; முதலிடம் ஐஸ்லாந்து (0.972).
6.
கூற்று (A): 1921-க்குப் பின் இந்திய மக்கள்தொகை தொடர்ந்து உயர்ந்தது.
காரணம் (R): 1921-க்குப் பின் இறப்பு வீதம் குறையத் தொடங்கியது.
Correct Answer: A []
விளக்கம்:
இறப்பு குறைந்தது; பிறப்பு உயர்வாகவே நீடித்தது.
7.
கூற்று (A): ஊரக இந்தியாவின் வருமானம் முழுவதும் வேளாண்மையிலிருந்தே வருகிறது.
காரணம் (R): ஊரக வருமானத்தில் வேளாண்மையின் பங்கு 39.2% மட்டுமே.
Correct Answer: D []
விளக்கம்:
சுமார் 61% வேளாண் அல்லாதவை (NITI ஆயோக், 2017).
8.
கூற்று (A): இந்தியா மக்கள்தொகை ஈவு (Demographic dividend) பெறும் நிலையில் உள்ளது.
காரணம் (R): இந்தியாவின் மக்கள்தொகை 2001-இல் 100 கோடியைத் தாண்டியது.
Correct Answer: B []
விளக்கம்:
ஈவுக்குக் காரணம் இளம் உழைப்பாளர் பங்கு; மொத்த எண்ணிக்கை அல்ல.
9.
தவறாகப் பொருத்தப்பட்ட இணை எது?
Correct Answer: C [அமர்த்தியா சென் – அறக்கட்டளைக் கோட்பாடு]
விளக்கம்:
அறக்கட்டளைக் கோட்பாடு காந்தியுடையது.
10.
திருவள்ளுவரின் பொருளாதாரச் சிந்தனை பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- குறள் 385, அரசின் பொது நிதி மேலாண்மையைக் கூறுகிறது.
- குறள் 1033, உழவுத் தொழிலின் முதன்மையைக் கூறுகிறது.
- திருக்குறள் தடையில்லா முதலாளித்துவத்தை ஆதரிக்கிறது.
Correct Answer: D [1, 2 மட்டும்]
விளக்கம்:
வள்ளுவர் கூறியது நலம்பேணும் அரசு.
11.
நூல் வெளியான ஆண்டுடன் பொருத்துக:
| a. 1776 | 1. Poverty and Famines |
| b. 1923 | 2. The Wealth of Nations |
| c. 1945 | 3. The Problem of the Rupee |
| d. 1981 | 4. Economy of Permanence |
Correct Answer: C [2 3 4 1]
விளக்கம்:
ஸ்மித் 1776; அம்பேத்கர் 1923; குமரப்பா 1945; சென் 1981.
12.
காலவரிசைப்படுத்துக: (1) இரண்டாம் தொழிற்கொள்கைத் தீர்மானம் (2) திட்டக்குழு அமைப்பு (3) ஆவடி காங்கிரஸ் மாநாடு (4) முதல் தொழிற்கொள்கைத் தீர்மானம்
Correct Answer: B [4 2 3 1]
விளக்கம்:
1948 → 1950 → 1955 → 1956.
13.
கூற்று (A): ஒரு நாட்டின் GNP அதன் GDP-ஐ விடக் குறைவாக இருக்கலாம்.
காரணம் (R): வெளிநாட்டுக்குச் செலுத்தும் காரணி வருமானம் (P), பெறுவதை (R) விட அதிகமானால் நிகரக் காரணி வருமானம் எதிர்மறை.
Correct Answer: A []
விளக்கம்:
GNP = GDP + (R − P).
14.
பொருத்துக:
| a. GNH | 1. மஹ்பூப் உல் ஹக் |
| b. PQLI | 2. ராக்னர் நர்க்ஸ் |
| c. HDI | 3. ஜிக்மே சிங்யே வாங்சுக் |
| d. வறுமையின் நச்சுச் சுழல் | 4. மாரிஸ் டி. மாரிஸ் |
Correct Answer: B [3 4 1 2]
விளக்கம்:
GNH 3, PQLI 4, HDI 1, நச்சுச் சுழல் 2.
15.
கணக்கெடுப்பு 2011 இறுதித் தரவு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- இந்தியாவின் பாலின விகிதம் 943.
- குழந்தைப் பாலின விகிதம் (0–6 வயது) 918.
- மிகக் குறைந்த பாலின விகிதம் உள்ள மாநிலம் கேரளா.
Correct Answer: D [1, 2 மட்டும்]
விளக்கம்:
கேரளா அதிகம் (1,084); குறைவு ஹரியானா (879).
? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
