இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – ஐந்தாண்டுத் திட்ட மாதிரிகள், திட்டக்குழு, நிதி ஆயோக் (பகுதி 1)

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – ஐந்தாண்டுத் திட்ட மாதிரிகள், திட்டக்குழு, நிதி ஆயோக் (பகுதி 1) – 21 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்தியா எந்த ஐந்தாண்டுத் திட்டம் முதல் குறிப்புத் திட்டமிடலைப் (Indicative planning) பின்பற்றியது?

Correct Answer: C [எட்டாம் திட்டம்]

விளக்கம்:

எட்டாம் திட்டம் (1992–97): தாராளமயத்துக்குப் பின்.

2.  
இந்தியா ஐந்தாண்டுத் திட்ட முறையை எந்த நாட்டிலிருந்து பெற்றது?

Correct Answer: B [சோவியத் ஒன்றியம்]

விளக்கம்:

சோவியத் ஒன்றியம் 1928-இல் தொடங்கியது.

3.  
1944-ஆம் ஆண்டின் காந்தியத் திட்டத்தை முன்மொழிந்தவர் யார்?

Correct Answer: B [ஸ்ரீமன் நாராயண் அகர்வால்]

விளக்கம்:

ராய் = மக்கள் திட்டம்; ஜே.பி. = சர்வோதயம்.

4.  
திட்டக்குழு அமைக்கப்பட்ட நாள் எது?

Correct Answer: C [15.3.1950]

விளக்கம்:

1.4.1951 = முதல் திட்டத் தொடக்கம்.

5.  
தேசிய வளர்ச்சிக் குழு (NDC) அமைக்கப்பட்ட நாள் எது?

Correct Answer: A [6.8.1952]

விளக்கம்:

2.10.1952 = சமுதாய மேம்பாட்டுத் திட்டம்.

6.  
முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த மாதிரியை அடிப்படையாகக் கொண்டது?

Correct Answer: B [ஹாரோட்–டாமர் மாதிரி]

விளக்கம்:

மகலனோபிஸ் = இரண்டாம் திட்டம்.

7.  
“திட்ட விடுமுறை” (Plan holiday) காலம் எது?

Correct Answer: D [1966–69]

விளக்கம்:

1978–80 = சுழல் திட்டம்; 1990–92 = ஆண்டுத் திட்டங்கள்.

8.  
ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் சிறப்புக் கவனம் எது?

Correct Answer: A [உணவு, வேலை, உற்பத்தித்திறன்]

விளக்கம்:

சமூக நீதி = ஒன்பதாம்; உள்ளடக்கியது = 11.

9.  
இந்தியாவின் இறுதி ஐந்தாண்டுத் திட்டம் எது?

Correct Answer: B [12-ஆம் திட்டம் (2012–17)]

விளக்கம்:

13-ஆம் திட்டம் இல்லை.

10.  
நிதி ஆயோக் நடைமுறைக்கு வந்த நாள் எது?

Correct Answer: D [1.1.2015]

விளக்கம்:

15.8.2014 = பிரதமரின் அறிவிப்பு.

11.  
நிதி ஆயோக்கின் முதல் துணைத் தலைவர் யார்?

Correct Answer: C [அரவிந்த் பனகாரியா]

விளக்கம்:

அமிதாப் காந்த் = CEO.

12.  
தமிழ்நாட்டின் முன்னேற விழையும் மாவட்டங்கள் எவை?

Correct Answer: A [இராமநாதபுரம், விருதுநகர்]

விளக்கம்:

2018 பட்டியல், 112 மாவட்டங்கள்.

13.  
அடல் புத்தாக்க இயக்கத்தை (AIM) அமைத்த அமைப்பு எது?

Correct Answer: D [நிதி ஆயோக்]

விளக்கம்:

2016; AIM 2.0 மார்ச் 2028 வரை.

14.  
பொருத்துக:
a. கட்டாயத் திட்டமிடல் 1. தொடர்ச்சியான திட்டம்
b. குறிப்புத் திட்டமிடல் 2. 10–30 ஆண்டு நீண்டகாலத் திட்டம்
c. முன்னோக்குத் திட்டம் 3. இலக்குகள் கட்டாயம்
d. சுழல் திட்டம் 4. இலக்குகள் வழிகாட்டி மட்டும்

Correct Answer: D [3 4 2 1]

விளக்கம்:

கட்டாயம் 3, குறிப்பு 4, முன்னோக்கு 2, சுழல் 1.

15.  
காலவரிசைப்படுத்துக: (1) மக்கள் திட்டம் (2) விசுவேசுவரய்யா திட்டம் (3) சர்வோதயத் திட்டம் (4) காந்தியத் திட்டம்

Correct Answer: A [2 4 1 3]

விளக்கம்:

1934 → 1944 → 1945 → 1950.

16.  
பம்பாய்த் திட்டத்தில் கையெழுத்திடாதவர் யார்?

Correct Answer: D [எம்.என். ராய்]

விளக்கம்:

எம்.என். ராய் = மக்கள் திட்டம் (1945).

17.  
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
  1. திட்டக்குழு நாடாளுமன்றச் சட்டத்தால் அமைக்கப்பட்டது.
  2. “பொருளாதார, சமூகத் திட்டமிடல்” பொதுப் பட்டியலின் பதிவு 20.
  3. பிரதமர் திட்டக்குழுவின் அலுவல்வழித் தலைவர்.

Correct Answer: B [2, 3 மட்டும்]

விளக்கம்:

திட்டக்குழு = அமைச்சரவைத் தீர்மானம்.

18.  
அரசியலமைப்பு உறுப்பு 243ZD எதனுடன் தொடர்புடையது?

Correct Answer: C [மாவட்டத் திட்டக் குழு]

விளக்கம்:

243ZE = பெருநகரத் திட்டக் குழு.

19.  
ஹாரோட்–டாமர் மாதிரிப்படி சேமிப்பு வீதம் 21%, மூலதன–வெளியீட்டு விகிதம் 3 எனில் வளர்ச்சி வீதம் என்ன?

Correct Answer: B [7%]

விளக்கம்:

g = s ÷ v = 21 ÷ 3 = 7%.

20.  
கூற்று (A): இரண்டாம் திட்டம் கனரகத் தொழில்களுக்கு முன்னுரிமை அளித்தது.
காரணம் (R): மூலதனப் பொருள் துறையில் முதலீடு நீண்டகால வளர்ச்சியை விரைவாக்கும் என்பது மகலனோபிஸ் மாதிரியின் கருத்து.
கூற்று–காரண வினாக்களுக்கான தேர்வுகள்
(A) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
(B) கூற்றும் காரணமும் சரி; ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் சரி
Options for Assertion–Reason questions
(A) Both A and R are true; R is the correct explanation of A
(B) Both A and R are true; R is not the correct explanation of A
(C) A is true; R is false
(D) A is false; R is true

Correct Answer: A []

விளக்கம்:

காரணமே கூற்றுக்கு அடிப்படை.

21.  
திட்டத்தை அதன் நோக்கத்துடன் பொருத்துக:
a. முதல் திட்டம் 1. நிலைத்தன்மையுடன் வளர்ச்சி
b. மூன்றாம் திட்டம் 2. கரிபி ஹட்டாவோ
c. நான்காம் திட்டம் 3. வேளாண்மை, பாசனம்
d. ஐந்தாம் திட்டம் 4. தானே வளரும் பொருளாதாரம்

Correct Answer: C [3 4 1 2]

விளக்கம்:

முதல் 3, மூன்றாம் 4, நான்காம் 1, ஐந்தாம் 2.

? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy

📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0