இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – ஐந்தாண்டுத் திட்ட மாதிரிகள், திட்டக்குழு, நிதி ஆயோக் (பகுதி 2)

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – ஐந்தாண்டுத் திட்ட மாதிரிகள், திட்டக்குழு, நிதி ஆயோக் (பகுதி 2) – 21 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
14 வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது (19.7.1969) எந்தத் திட்டக் காலத்தில்?

Correct Answer: C [நான்காம் திட்டம்]

விளக்கம்:

நான்காம் திட்டம் 1.4.1969 அன்று தொடங்கியது.

2.  
பத்தாம் திட்டம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. அதன் காலம் 2002–07.
  2. எழுத்தறிவு இலக்கு 75%.
  3. வளர்ச்சி இலக்கு 10%.

Correct Answer: B [1, 2 மட்டும்]

விளக்கம்:

வளர்ச்சி இலக்கு 8%.

3.  
“விரைவான, நீடித்த, மேலும் உள்ளடக்கிய வளர்ச்சி” எந்தத் திட்டத்தின் தலைப்பு?

Correct Answer: D [12-ஆம் திட்டம்]

விளக்கம்:

“நீடித்த” = 12; இல்லையெனில் 11.

4.  
தவறாகப் பொருத்தப்பட்ட இணை எது?

Correct Answer: B [மூன்றாம் திட்டம் – 1966–69]

விளக்கம்:

மூன்றாம் திட்டம் 1961–66; 1966–69 = திட்ட விடுமுறை.

5.  
வளர்ச்சி இலக்கை அடைந்த / மிஞ்சிய திட்டங்கள் எவை?
  1. முதல் திட்டம்
  2. மூன்றாம் திட்டம்
  3. ஏழாம் திட்டம்
  4. எட்டாம் திட்டம்

Correct Answer: A [1, 3, 4 மட்டும்]

விளக்கம்:

மூன்றாம் திட்டம்: இலக்கு 5.6%, அடைவு 2.8%.

6.  
நிதி ஆயோக்கின் ஆளும் குழுவில் இடம்பெறாதவர்கள் யார்?

Correct Answer: D [மாநில ஆளுநர்கள்]

விளக்கம்:

ஆளுநர்கள் இல்லை.

7.  
நிதி ஆயோக்கின் ஏழு தூண்களில் இடம்பெறாதது எது?

Correct Answer: D [மனித மூலதனம்]

விளக்கம்:

ஏழு: மக்கள் சார்பு, செயல்திறன் சார்பு, பங்கேற்பு, மேம்பாடு, அனைத்தையும் உள்ளடக்கியது, சமத்துவம், வெளிப்படைத் தன்மை.

8.  
நிதி ஆயோக்கின் “Strategy for New India @75” வெளியான நாள் எது?

Correct Answer: C [19.12.2018]

விளக்கம்:

1.8.2017 = மூன்றாண்டுச் செயல் திட்ட ஆவண நாள் (நிதியமைச்சர் வெளியீடு 24.8.2017).

9.  
SDG இந்தியக் குறியீடு 2023-24-இல் தமிழ்நாட்டின் மதிப்பெண்ணும் இடமும் எது?

Correct Answer: A [78, மூன்றாம் இடம்]

விளக்கம்:

79 = கேரளா, உத்தராகண்ட்; 77 = கோவா; 71 = இந்தியா.

10.  
கூற்று (A): சுழல் திட்டம் “தொடர்ச்சியான திட்டம்” எனப்படுகிறது.
காரணம் (R): அதில் ஒவ்வோர் ஆண்டும் இலக்குகள் திருத்தப்பட்டு, திட்டம் ஓராண்டு முன்னோக்கி நீட்டிக்கப்படுகிறது.

Correct Answer: A []

விளக்கம்:

ஆண்டுதோறும் நீள்வதால் தொடர்ச்சியானது.

11.  
தவறாகப் பொருத்தப்பட்ட இணை எது?

Correct Answer: D [மக்கள் திட்டம் – ஜெயப்பிரகாஷ் நாராயண்]

விளக்கம்:

மக்கள் திட்டம் = எம்.என். ராய்; ஜே.பி. = சர்வோதயம்.

12.  
திட்டக் குழுக்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. மாவட்டத் திட்டக் குழுவில் ஐந்தில் நான்கு பங்குக்குக் குறையாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
  2. பெருநகரத் திட்டக் குழுவில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
  3. பெருநகரப் பகுதி = 5 லட்சம் அல்லது அதற்கு மேல் மக்கள்தொகை.

Correct Answer: B [1, 2 மட்டும்]

விளக்கம்:

பெருநகரம் = 10 லட்சம் (உறுப்பு 243P).

13.  
காலவரிசைப்படுத்துக: (1) அசோக் மேத்தா குழு (2) ஜி.வி.கே. ராவ் குழு (3) பல்வந்த்ராய் மேத்தா குழு (4) எல்.எம். சிங்வி குழு

Correct Answer: A [3 1 2 4]

விளக்கம்:

1957 → 1977 → 1985 → 1986.

14.  
நேரு–மகலனோபிஸ் உத்தியின் கூறு அல்லாதது எது?

Correct Answer: C [ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி, இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கம்]

விளக்கம்:

அது இறக்குமதிப் பதிலீட்டை ஊக்குவித்தது; ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி 1991-க்குப் பின்.

15.  
கூற்று (A): மூன்றாம் திட்டம் வளர்ச்சி இலக்கை அடையவில்லை.
காரணம் (R): 1962, 1965 போர்களும் 1965–66 வறட்சியும் பொருளாதாரத்தைப் பாதித்தன.

Correct Answer: A []

விளக்கம்:

இலக்கு 5.6%, அடைவு 2.8%.

16.  
திட்டத்தை அதன் தலைப்பு / நோக்கத்துடன் பொருத்துக:
a. ஒன்பதாம் திட்டம் 1. விரைவான, நீடித்த, மேலும் உள்ளடக்கிய வளர்ச்சி
b. பத்தாம் திட்டம் 2. விரைவான, மேலும் உள்ளடக்கிய வளர்ச்சி
c. 11-ஆம் திட்டம் 3. சமூக நீதி, சமத்துவத்துடன் வளர்ச்சி
d. 12-ஆம் திட்டம் 4. தலா வருமானம் பத்தாண்டில் இருமடங்கு

Correct Answer: C [3 4 2 1]

விளக்கம்:

ஒன்பதாம் 3, பத்தாம் 4, 11-ஆம் 2, 12-ஆம் 1.

17.  
திட்ட இடைவெளிகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. திட்ட விடுமுறையில் மூன்று ஓராண்டுத் திட்டங்கள் இருந்தன.
  2. சுழல் திட்டம் ஜனதா அரசால் கொண்டுவரப்பட்டது.
  3. 1990–92 ஆண்டுத் திட்டங்களுக்குக் காரணம் அரசியல் நிலையின்மை.
  4. புதிய பொருளாதாரக் கொள்கை எட்டாம் திட்டக் காலத்தில் அறிவிக்கப்பட்டது.

Correct Answer: D [1, 2, 3 மட்டும்]

விளக்கம்:

புதிய பொருளாதாரக் கொள்கை ஜூலை 1991: ஆண்டுத் திட்டக் காலம்.

18.  
நிதி ஆயோக் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. பகுதிநேர உறுப்பினர்கள் அதிகபட்சம் இருவர்.
  2. அலுவல்வழி உறுப்பினர்கள் அதிகபட்சம் நான்கு ஒன்றிய அமைச்சர்கள்.
  3. தலைமைச் செயல் அலுவலரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

Correct Answer: B [1, 2 மட்டும்]

விளக்கம்:

CEO-வைப் பிரதமர் நியமிக்கிறார்.

19.  
கூற்று (A): நிதி ஆயோக் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை.
காரணம் (R): நிதி ஆயோக் நாடாளுமன்றச் சட்டத்தால் அமைந்த சிந்தனைக் குழு.

Correct Answer: C []

விளக்கம்:

அமைச்சரவைத் தீர்மானம்; சட்டம் அல்ல.

20.  
சரியாகப் பொருத்தப்பட்ட இணை எது?

Correct Answer: B [Pro-activity – குடிமக்களின் தேவைகள்]

விளக்கம்:

Empowering = பெண்கள்; சமத்துவம் = இளைஞர்.

21.  
ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீடு 2022-இன்படி மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக: (1) கர்நாடகா (2) தமிழ்நாடு (3) குஜராத் (4) மகாராஷ்டிரா

Correct Answer: D [2 4 1 3]

விளக்கம்:

தமிழ்நாடு 80.89, மகாராஷ்டிரா 78.20, கர்நாடகா 76.36, குஜராத் 73.22.

? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy

📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0