இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – பொருளாதார அமைப்பும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் (பகுதி 1)
← திரும்பச் செல்ல
ஓகன் 1962; பிலிப்ஸ் 1958; லாரன்ஸ் 1905; கினி 1912.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – பொருளாதார அமைப்பும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் (பகுதி 1) – 20 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
PLFS 2025-இன்படி இந்தியாவில் அதிகமானோருக்கு வேலை தரும் துறை எது?
Correct Answer: B [முதன்மைத் துறை]
விளக்கம்:
முதன்மை 43.3%, இரண்டாம் 24.8%, மூன்றாம் 31.8%.
2.
NCEUS வரையறைப்படி அமைப்புசாரா நிறுவனம் என்பது எத்தனைக்குக் குறைவான தொழிலாளர் கொண்டது?
Correct Answer: C [10]
விளக்கம்:
NCEUS (20.9.2004; தலைவர் அர்ஜுன் சென்குப்தா): 10-க்குக் குறைவான தொழிலாளர்.
3.
ஒரு தொழிலாளரை நீக்கினாலும் மொத்த உற்பத்தி குறையாத நிலை எவ்வகை வேலையின்மை?
Correct Answer: D [மறைமுக வேலையின்மை]
விளக்கம்:
இறுதிநிலை உற்பத்தித்திறன் சுழி அல்லது ஏறக்குறையச் சுழி.
4.
PLFS-இல் “நடப்பு வார நிலை” (CWS) குறிப்புக் காலம் எது?
Correct Answer: A [கடந்த 7 நாள்]
விளக்கம்:
UPS / UPSS = 365 நாள்; CDS = ஒவ்வொரு நாள்.
5.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் (NREP) ஊரக நிலமற்றோர் வேலை உறுதித் திட்டமும் (RLEGP) இணைந்து உருவான திட்டம் எது?
Correct Answer: C [ஜவஹர் ரோஜ்கார் யோஜனா]
விளக்கம்:
ஏப்ரல் 1989; ஒன்றியம் : மாநிலம் 80 : 20.
6.
சம்பூர்ண கிராமீண் ரோஜ்கார் யோஜனா (SGRY) தொடங்கிய நாள் எது?
Correct Answer: D [25.9.2001]
விளக்கம்:
EAS + JGSY இணைப்பு; 2.10.1993 = EAS; 14.11.2004 = NFFWP; 1.4.1999 = JGSY / SGSY.
7.
PMEGP எந்த இரண்டு திட்டங்களை இணைத்து உருவானது?
Correct Answer: B [PMRY, REGP]
விளக்கம்:
ஆகஸ்ட் 2008; செயல்படுத்துவது KVIC.
8.
ஸ்வர்ண ஜெயந்தி ஷஹரி ரோஜ்கார் யோஜனா (SJSRY) எந்தப் பகுதிக்கானது?
Correct Answer: A [நகர்ப்புறம்]
விளக்கம்:
ஷஹரி = நகர்ப்புறம்; தொடக்கம் 1.12.1997.
9.
VB-G RAM G சட்டம் ஒரு குடும்பத்துக்கு ஒரு நிதியாண்டில் உறுதி செய்யும் வேலை நாள்கள் எத்தனை?
Correct Answer: D [125]
விளக்கம்:
பிரிவு 5; MGNREGA 100 நாள் (சில பிரிவுகளுக்கு 150).
10.
தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் முதல் கட்டமாக எத்தனை மாவட்டங்களில் 2.2.2006 அன்று நடைமுறைக்கு வந்தது?
Correct Answer: C [200]
விளக்கம்:
1.4.2007 மேலும் 113; 15.5.2007 மேலும் 17; 1.4.2008 எல்லா மாவட்டங்களும்.
11.
தெருவோர வணிகர்களுக்குப் பிணையில்லாக் கடன் வழங்கும் ஒன்றியத் திட்டம் எது?
Correct Answer: B [PM ஸ்வநிதி]
விளக்கம்:
1.6.2020; ₹15,000 ➜ ₹25,000 ➜ ₹50,000; 7% வட்டி மானியம்.
12.
SC/ST தொழில்முனைவோருக்கான தமிழ்நாட்டுத் திட்டம் எது?
Correct Answer: D [அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்]
விளக்கம்:
2023; 35% மானியம், உச்சம் ₹1.5 கோடி + 6% வட்டி மானியம்.
13.
1951 முதல் 1971 வரை இந்திய உழைப்பாளரில் வேளாண்மையில் இருந்தோர் பங்கு எவ்வாறு இருந்தது?
Correct Answer: A [சுமார் 69–70%-இல் ஏறக்குறைய மாறாமல்]
விளக்கம்:
69.4 (1951), 69.5 (1961), 69.7 (1971); சரிவு 1981-க்குப் பின்.
14.
ஆண்டையும் வேளாண்மையில் (சாகுபடியாளர் + வேளாண் கூலியாளர்) வேலை செய்வோர் பங்கையும் பொருத்துக:
| a. 1951 | 1. 54.6% |
| b. 1991 | 2. 69.4% |
| c. 2011 | 3. 43.0% |
| d. 2025 | 4. 64.9% |
Correct Answer: C [2 4 1 3]
விளக்கம்:
1951 ≈ 69.4; 1991 ≈ 64.9; 2011 ≈ 54.6; 2025 ≈ 43.0.
15.
அமைப்புசாராத் தொழிலாளர் தேசியத் தரவுத்தளமான இ-ஷ்ரம் இணையவாயில் தொடங்கப்பட்ட நாள் எது?
Correct Answer: B [26.8.2021]
விளக்கம்:
26.8.2021; 21.11.2025 = நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நடைமுறை.
16.
அரசியலமைப்பு உறுப்பையும் அதன் பொருளையும் பொருத்துக:
| a. உறுப்பு 23 | 1. ஆபத்தான பணியில் குழந்தைகள் தடை |
| b. உறுப்பு 24 | 2. மேலாண்மையில் தொழிலாளர் பங்கேற்பு |
| c. உறுப்பு 41 | 3. கட்டாய உழைப்புத் தடை |
| d. உறுப்பு 43A | 4. வேலை செய்யும் உரிமை |
Correct Answer: D [3 1 4 2]
விளக்கம்:
23 கட்டாய உழைப்புத் தடை; 24 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர் தடை; 41 வேலை செய்யும் உரிமை; 43A தொழில் மேலாண்மையில் தொழிலாளர் பங்கேற்பு.
17.
ஒரு வேலையை விட்டு மற்றொரு வேலையில் சேரும் இடைக்காலத்தில் ஏற்படும் வேலையின்மை எது?
Correct Answer: B [இடைமாற்ற வேலையின்மை]
விளக்கம்:
முழு வேலைவாய்ப்பு நிலையிலும் இது இருக்கும்.
18.
வேலையின்மை வகையையும் எடுத்துக்காட்டையும் பொருத்துக:
| a. பருவகால | 1. சிறு நிலத்தில் தேவைக்கு மேல் குடும்ப உறுப்பினர் |
| b. தொழில்நுட்ப | 2. அறுவடைக்குப் பின் வேலையில்லாத உழவுத் தொழிலாளர் |
| c. கட்டமைப்பு | 3. கணினிமயமாக்கலால் வேலை இழப்பு |
| d. மறைமுக | 4. மூலதனப் பற்றாக்குறையால் நீண்டகால வேலையின்மை |
Correct Answer: C [2 3 4 1]
விளக்கம்:
பருவகாலம் = அறுவடைக்குப் பின்; தொழில்நுட்பம் = இயந்திரம்; கட்டமைப்பு = மூலதனப் பற்றாக்குறை; மறைமுகம் = தேவைக்கு மேல் குடும்ப உறுப்பினர்.
19.
1000 பேர் கொண்ட மக்கள்தொகையில் 570 பேர் வேலையில், 30 பேர் வேலை தேடுகின்றனர் எனில் வேலையின்மை வீதம் என்ன?
Correct Answer: D [5%]
விளக்கம்:
உழைப்புப் படை = 570 + 30 = 600; UR = 30 ÷ 600 = 5%. 3% என்பது மொத்த மக்கள்தொகையால் வகுத்த தவறு.
20.
கோட்பாட்டையும் அதை முன்வைத்தவரையும் பொருத்துக:
| a. வேலையின்மை – GDP இடைவெளித் தொடர்பு | 1. ஏ. டபிள்யூ. பிலிப்ஸ் |
| b. பணவீக்கம் – வேலையின்மை எதிர்த் தொடர்பு | 2. கொராடோ கினி |
| c. வருமான ஏற்றத்தாழ்வு வளைகோடு | 3. ஆர்தர் ஓகன் |
| d. ஏற்றத்தாழ்வுக் குணகம் | 4. மாக்ஸ் லாரன்ஸ் |
Correct Answer: A [3 1 4 2]
விளக்கம்:
ஓகன் 1962; பிலிப்ஸ் 1958; லாரன்ஸ் 1905; கினி 1912.
? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
