வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கேடில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
Correct Answer: D [கேடு + இல்லை]
Notes:
2.
பகுபதமாக அமையும் வினைச்சொல் _____________ஆகும்.
Correct Answer: A [வினைப்பகுபதம்]
Notes:
3.
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.
Correct Answer: C [42]
Notes:
4.
பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெ றும் மெய்யெழுத்து _____எனப்படும்.
Correct Answer: C [சந்தி]
Notes:
5.
'எழுதினான்' என்பது _______.
Correct Answer: B [வினைப் பகுபதம்]
Notes:
6.
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______.
Correct Answer: C [இடைநிலை]
Notes:
7.
மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன.
Correct Answer: B [வனப்பு]
Notes:
8.
வனப்பில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Correct Answer: B [வனப்பு + இல்லை]
Notes:
9.
‘வார்ப்பு + எனில்’ என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொ ல் ______.
Correct Answer: C [வார்ப்பெனில்]
Notes:
10.
“மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகு மே”
இத்தொடரில் பரி என்ற சொல்லிற்கான விளக்கம்.
இத்தொடரில் பரி என்ற சொல்லிற்கான விளக்கம்.
Correct Answer: B [குதிரை]
Notes:
11.
எழுத்து + ஆணி என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
Correct Answer: B [எழுத்தாணி]
Notes:
12.
செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
Correct Answer: C [செப்பு + ஏடு]
Notes:
13.
_____________ எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது.
Correct Answer: B [தொழிற்பெயர்]
Notes:
14.
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?
Correct Answer: C [படித்தல்]
Notes:
15.
பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
Correct Answer: A [ஊறு]
Notes:
16.
’கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
Correct Answer: C [கரைந்து + உண்ணும்]
Notes:
17.
‘நீருலையில்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______.
Correct Answer: C [நீர்+உலையில்]
Notes:
18.
‘மாரி+ஒன்று’ என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது______
Correct Answer: A [மாரியொன்று]
Notes:
19.
“மடமடன்னு மடைவழியே” இத்தொடரில் மடை எனும் சொல்லின் பொருள்
Correct Answer: C [வாய்க்கால்]
Notes:
20.
“மயில் போல ஆடினாள்” இத்தொடரில் இடம் பெற்றுள்ள அணி
Correct Answer: B [உவமை அணி]
Notes:
21.
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” இத்தொடரில் ‘தகளி’ எனும் சொல்லின் பொருள்
Correct Answer: C [அகல்விளக்கு]
Notes:
22.
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு” இத்தொடரில் ‘நாரணன்’ எனும் சொல்லின் பொருள்
Correct Answer: B [திருமால்]
Notes:
23.
திருமாலை போற்றிப்பாடியவர்கள் யார்?
Correct Answer: B [பன்னிரு ஆழ்வார்கள்]
Notes:
24.
ஞானச்சுடர் ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
Correct Answer: C [ஞானம் + சுடர்]
Notes:
25.
இன்பு + உருகு என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.
Correct Answer: C [இன்புருகு]
Notes:
26.
இன்சொல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
Correct Answer: C [இனிமை + சொல்]
Notes:
27.
அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.
Correct Answer: C [அறக்கதிர்]
Notes:
28.
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது……….. நெறி.
Correct Answer: B [பொதுவுடைமை]
Notes:
29.
செல்வத்தின் பயன் ……………….. வாழ்வு.
Correct Answer: C [ஒப்புரவு]
Notes:
30.
வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை …………… என்றும் கூறுவர்.
Correct Answer: A [மருந்து]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 2 (வினா 51–100)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
