வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
Correct Answer: A [6]
2.
பொருந்துதல், பெறுதல் என்ற இரு பொருள்களை தரக்கூடிய சொல் எது?
Correct Answer: C [மேவலால்]
3.
கீழ்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சூளாமணி, குண்டலகேசி
சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சூளாமணி, குண்டலகேசி
Correct Answer: D [சூளாமணி]
4.
உள்ளங்கை நெல்லிக்கனி போல என்பதில் இடம் பெற்றுள்ள நயம் என்ன?
Correct Answer: C [உவமை]
5.
மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது எது?
Correct Answer: B [வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்]
6.
எந்தமிழ்நா என்பதை பிரித்தால் எவ்வாறு வரும்?
Correct Answer: D [எம் + தமிழ் + நா]
7.
மயலுறுத்து என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct Answer: A [மயங்கச் செய்தல்]
8.
லயத்துடன் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct Answer: C [சீராக]
9.
கொடுஞ் செலவு என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct Answer: B [விரைவாக செல்லுதல்]
10.
விரிச்சி என்பதன் பொருள் என்ன?
Correct Answer: D [நற்சொல்]
11.
நனந்தலை என்பதன் எதிர்ச்சொல் என்ன?
Correct Answer: A [சுருங்கிய]
12.
சுவல் என்பதன் பொருள் என்ன?
Correct Answer: B [தோள்]
13.
தூஉ ய் என்பதன் பொருள் என்ன?
Correct Answer: D [தூவி]
14.
தடக்கை- இலக்கணக்குறிப்பு தருக
Correct Answer: A [உரிச்சொற்றொடர்]
15.
கைதொழுது இலக்கணக்குறிப்பு தருக
Correct Answer: C [மூன்றாம் வேற்றுமைத் தொகை]
16.
மூதூர் இலக்கணக்குறிப்பு தருக
Correct Answer: D [பண்புத்தொகை]
17.
கரும்பு தின்றான் என்பது
Correct Answer: A [தொகைநிலைத் தொடர்]
18.
தேர்ப்பாகன் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
Correct Answer: C [உருபும் பயனும் உடன் தொக்க தொகை]
19.
படுகர் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
Correct Answer: A [மேடு]
20.
கீழ்க்கண்டவற்றில் சோறு என்ற பொருள் தரும் சொல் என்ன?
Correct Answer: B [பொம்மல்]
21.
அசைஇ இலக்கணக்குறிப்பு தருக
Correct Answer: D [சொல்லிசை அளபெடை]
22.
பரூஉக் என்ற சொல்லின் இலக்கண குறிப்பு என்ன?
Correct Answer: A [செய்யுளிசை அளபெடை]
23.
கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நூல் எது?
Correct Answer: C [மலைபடுகடாம்]
24.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது எது?
Correct Answer: B [வேற்றுமை உருபு]
25.
வெற்றி வேற்கை என்று அழைக்கப்படும் நூல் எது?
Correct Answer: D [நறுந்தொகை]
26.
விசும்பு என்பதன் பொருள் என்ன?
Correct Answer: A [வானம்]
27.
காவடிச் சிந்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: C [அண்ணாமலையார்]
28.
ஆயம் என்பதன் பொருள் என்ன?
Correct Answer: D [தோழியர் கூட்டம்]
29.
கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத இணையை தேர்வு செய்க
Correct Answer: A [எண்கு -புலி]
30.
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் என கபிலரை புகழ்ந்தவர் யார்?
Correct Answer: C [இளங்கீரனார்]
31.
ஆதிகவி என்று போற்றப்பட்டவர் யார்?
Correct Answer: B [வால்மீகி]
32.
தனையை என்பது யாரைக் குறிக்கும்?
Correct Answer: D [மகள்]
33.
கீழ்க்கண்டவற்றில் மரக்கலம் என்று பொருள் தராத சொல் எது?
Correct Answer: A [புணரி]
34.
அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
Correct Answer: C [முதுமொழிக்காஞ்சி]
35.
திரைக்கவித் திலகம் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
Correct Answer: B [மருதகாசி]
36.
பாவலரேறு என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct Answer: D [பெருஞ்சித்திரனார்]
37.
அடவிமலை இலக்கண குறிப்பு தருக
Correct Answer: A [உம்மைத்தொகை]
38.
கீழ்வரும் சொற்களில் உரிச்சொற்றொடர் எது?
Correct Answer: D [கடிமுரசு]
39.
மணநூல் என்று புகழப்படுவது எது?
Correct Answer: A [சீவக சிந்தாமணி]
40.
வட்டி என்பதன் பொருள் என்ன?
Correct Answer: B [பனையோலைப் பெட்டி]
41.
கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
Correct Answer: B [தேரா மன்னா -இருபெயரொட்டுப் பண்புத்தொகை]
42.
அவ்வையார் என்றால் பொருள் என்ன?
Correct Answer: A [மதிப்பிற்குரிய பெண்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
