வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ஏற்றத்தாழ்வற்ற—--------------- அமைய வேண்டும்
Correct Answer: C [சமூகம்]
2.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக
விளைவு - 1. சோர்வு
அசதி - 2. உருவாக்கு
நிருமி - 3. வளர்ச்சி
விளைவு - 1. சோர்வு
அசதி - 2. உருவாக்கு
நிருமி - 3. வளர்ச்சி
Correct Answer: B [3 1 2]
3.
செம்பயிர் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது—---------
Correct Answer: D [செம்மை + பயிர்]
4.
பொருத்துக:
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்ப பொருத்துக
a) விளைவுக்கு — 1) தோள்
b) அறிவுக்கு — 2) நீர்
c) இளமைக்கு — 3) வேல்
d) புலவர்க்கு — 4) பால்
இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்ப பொருத்துக
a) விளைவுக்கு — 1) தோள்
b) அறிவுக்கு — 2) நீர்
c) இளமைக்கு — 3) வேல்
d) புலவர்க்கு — 4) பால்
Correct Answer: A [2 1 4 3]
5.
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால்………………….. சுருங்கி விட்டது
Correct Answer: A [மேதினி]
6.
பொருத்துக:
(தாவர இலை பெயர்கள்)
a) நெல் — 1) தோகை
b) மல்லி — 2) தழை
c) தாழை — 3) மடல்
d) கரும்பு — 4) தாள்
(தாவர இலை பெயர்கள்)
a) நெல் — 1) தோகை
b) மல்லி — 2) தழை
c) தாழை — 3) மடல்
d) கரும்பு — 4) தாள்
Correct Answer: D [4 2 3 1]
7.
கீழ்க்கண்டவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
Correct Answer: C [கமுகு -புல்]
8.
கீழ்க்கண்ட தமிழ் எண்களில் 9 என்ற எண்ணை குறிப்பது எது?
Correct Answer: B [௯]
9.
பொருத்துக:
தமிழ் எண்களை பொருத்துக
a) ஒன்று — 1) ௪
b) இரண்டு — 2) ௩
c) மூன்று — 3) ௨
d) நான்கு — 4) ௧
தமிழ் எண்களை பொருத்துக
a) ஒன்று — 1) ௪
b) இரண்டு — 2) ௩
c) மூன்று — 3) ௨
d) நான்கு — 4) ௧
Correct Answer: B [4 3 2 1]
10.
பொருத்துக:
(சொல் -இடம் பெற்ற நூல்)
a) உலகம் — 1) நற்றிணை
b) உழவர் — 2) தொல்காப்பியம்
c) அரசு — 3) கலித்தொகை
d) வேளாண்மை — 4) திருக்குறள்
(சொல் -இடம் பெற்ற நூல்)
a) உலகம் — 1) நற்றிணை
b) உழவர் — 2) தொல்காப்பியம்
c) அரசு — 3) கலித்தொகை
d) வேளாண்மை — 4) திருக்குறள்
Correct Answer: A [2 1 4 3]
11.
மா என்னும் சொல்லின் பொருள் என்ன?
Correct Answer: D [விலங்கு]
12.
பொருத்துக(எழுத்துக்கள் -ஒலிக்கும் கால அளவு)
குறில் எழுத்துகள் - 1. அரை மாத்திரை அளவு
நெடில் எழுத்துக்கள் - 2. ஒரு மாத்திரை அளவு
மெய்யெழுத்துக்கள் - 3. இரண்டு மாத்திரை அளவு
குறில் எழுத்துகள் - 1. அரை மாத்திரை அளவு
நெடில் எழுத்துக்கள் - 2. ஒரு மாத்திரை அளவு
மெய்யெழுத்துக்கள் - 3. இரண்டு மாத்திரை அளவு
Correct Answer: B [2 3 1]
13.
பொருத்துக:
a) திங்கள் — 1) மகரந்தம்
b) கொங்கு — 2) நிலவு
c) திகிரி — 3) மலர்தல்
d) அலர் — 4) ஆணைச் சக்கரம்
a) திங்கள் — 1) மகரந்தம்
b) கொங்கு — 2) நிலவு
c) திகிரி — 3) மலர்தல்
d) அலர் — 4) ஆணைச் சக்கரம்
Correct Answer: A [2 1 4 3]
14.
கீழ்க்கண்டவற்றில் தவறான இணை எது?
Correct Answer: A [மேரு -அகத்தியமலை]
15.
கழுத்தில் சூடுவது எது?
Correct Answer: C [தார்]
16.
கிணறு என்பதை குறிக்கும் சொல் எது?
Correct Answer: B [கேணி]
17.
சித்தம் என்பதன் பொருள் என்ன?
Correct Answer: D [உள்ளம்]
18.
மாடங்கள் என்பதன் பொருள் என்ன?
Correct Answer: A [அடுக்குகள்]
19.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக
முத்துச் சுடர் போல் - 1. மாடங்கள்
தூய நிறத்தில் -2. தென்றல்
சித்தம் மகிழ்ந்திட -3. நிலா ஒளி
முத்துச் சுடர் போல் - 1. மாடங்கள்
தூய நிறத்தில் -2. தென்றல்
சித்தம் மகிழ்ந்திட -3. நிலா ஒளி
Correct Answer: C [3 1 2]
20.
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி எது?
Correct Answer: C [துருவப் பகுதி]
21.
பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ் புலவர் யார்?
Correct Answer: D [சத்திமுத்தப் புலவர்]
22.
மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது?
Correct Answer: A [ஆர்டிக் ஆலா]
23.
தமிழில் தனிநிலை என்று வழங்கப்படும் எழுத்து எது?
Correct Answer: C [ஆயுத எழுத்து]
24.
உயிர்மெய் எழுத்து பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?
Correct Answer: B [உயிர்மெய் எழுத்து ஒலிக்கும் கால அளவு மெய் எழுத்தை ஒத்து இருக்கும்]
25.
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
Correct Answer: B [10]
26.
முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct Answer: D [30]
27.
பொருத்துக:
a) கண்டம் — 1) Migration
b) தட்பவெப்ப நிலை — 2) Weather
c) வானிலை — 3) Climate
d) வலசை — 4) Continent
a) கண்டம் — 1) Migration
b) தட்பவெப்ப நிலை — 2) Weather
c) வானிலை — 3) Climate
d) வலசை — 4) Continent
Correct Answer: B [4 3 2 1]
28.
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது எது?
Correct Answer: A [அறிவுடைய மக்கள்]
29.
சரியான வரிசையில் அமைந்த திருக்குறளை தேர்வு செய்க
Correct Answer: C [செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்]
30.
சரியான வரிசையில் அமைந்த திருக்குறளை தேர்வு செய்க
Correct Answer: B [பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற]
31.
சரியான வரிசையில் அமைந்த திருக்குறளை தேர்வு செய்க
Correct Answer: D [அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு]
32.
சரியான வரிசையில் அமைந்த திருக்குறளை தேர்வு செய்க
Correct Answer: A [தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது]
33.
உடல் நோய்க்கு………… தேவை
Correct Answer: C [ஔடதம்]
34.
மனிதன் எப்போதும் உண்மையையே……………..
Correct Answer: B [உரைக்கின்றான்]
35.
ரோபோ என்பதன் பொருள் என்ன?
Correct Answer: A [அடிமை]
36.
உலகிலேயே முதன் முதலாக எந்த நாடு ரோபோவிற்கு குடியுரிமை வழங்கி உள்ளது?
Correct Answer: A [சவுதி அரேபியா]
37.
சவுதி அரேபியா குடியுரிமை வழங்கிய ரோபோவின் பெயர் என்ன?
Correct Answer: C [சோபியா]
38.
விளக்குகள் பல தந்த ஒளி என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
Correct Answer: B [லிலியன் வாட்சன்]
39.
நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியில் பொருள் என்ன?
Correct Answer: D [துன்பம்]
40.
பொருத்துக:
a) செயற்கை நுண்ணறிவு — 1) Super Computer
b) மீத்திறன் கணினி — 2) Artificial Intelligence
c) செயற்கைக்கோள் — 3) Intelligence
d) நுண்ணறிவு — 4) Satellite
a) செயற்கை நுண்ணறிவு — 1) Super Computer
b) மீத்திறன் கணினி — 2) Artificial Intelligence
c) செயற்கைக்கோள் — 3) Intelligence
d) நுண்ணறிவு — 4) Satellite
Correct Answer: A [2 1 4 3]
41.
எங்கு அமைந்துள்ள உள்நாட்டுவிமான நிலையத்திற்கு காமராசரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது?
Correct Answer: C [சென்னை]
42.
கல்வி வளர்ச்சி நாள் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
Correct Answer: B [ஜூலை 15]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
