வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொருத்துக:
a) கடற்பயணம் — 1) Merchant
b) தொழில் முனைவோர் — 2) Entrepreneur
c) கலப்படம் — 3) Adulteration
d) வணிகர் — 4) Voyage
a) கடற்பயணம் — 1) Merchant
b) தொழில் முனைவோர் — 2) Entrepreneur
c) கலப்படம் — 3) Adulteration
d) வணிகர் — 4) Voyage
Correct Answer: D [4 2 3 1]
2.
காந்தியடிகள் யாருடைய அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
Correct Answer: D [உ வே சாமிநாதர்]
3.
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது?
Correct Answer: A [மதுரை]
4.
யார் எழுதிய தமிழ் கையேடு தன்னை மிகவும் கவர்ந்ததாக காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
Correct Answer: C [ஜி யு போப்]
5.
காந்தியடிகளின் தலைமையில் எந்த ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்றது?
Correct Answer: B [1937]
6.
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்தி கூற பயன்படுத்தப்படுவது எது?
Correct Answer: C [உரிச்சொல்]
7.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
இக்குறளில் இடம்பெற்றுள்ள இடைச்சொல் எது?
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
இக்குறளில் இடம்பெற்றுள்ள இடைச்சொல் எது?
Correct Answer: C [மற்று]
8.
ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது இத்தொடரில் அமைந்துள்ள சால என்பது எவ்வகை சொல்?
Correct Answer: C [உரிச்சொல்]
9.
வ உ சிதம்பரனார் எப்பொழுது சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற நிறுவனத்தை பதிவு செய்தார்?
Correct Answer: B [1906 அக்டோபர் 16]
10.
கீழ்க்காணும் தொடர்களில் சரியானதை தேர்வு செய்க
Correct Answer: B [ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது]
11.
கீழ்காணும் தொடர்களில் சரியானதை தேர்வு செய்க
Correct Answer: D [ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்]
12.
கீழ்காணும் சொற்றொடரில் சரியானதை தேர்வு செய்க
Correct Answer: A [அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது, அது நகரத்திற்கு செல்லும் சாலை]
13.
கீழ்க்காணும் தொடரில் சரியானதை தேர்வு செய்க
Correct Answer: C [அஃது ஓர் இனிய பாடல்]
14.
யாருடைய பாடல்கள் தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுகிறது?
Correct Answer: A [தாயுமானவர்]
15.
பொருத்துக:
( சொல் - பொருள்)
a) தண்டருள் — 1) சான்றோர்
b) கூர் — 2) தொண்டு
c) ஏவல் — 3) மிகுதி
d) செம்மையர் — 4) குளிர்ந்த கருணை
( சொல் - பொருள்)
a) தண்டருள் — 1) சான்றோர்
b) கூர் — 2) தொண்டு
c) ஏவல் — 3) மிகுதி
d) செம்மையர் — 4) குளிர்ந்த கருணை
Correct Answer: B [4 3 2 1]
16.
கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர்?
Correct Answer: C [லெபனான்]
17.
கலில் கிப்ரான் எழுதிய நூலைத் தீர்க்கதரிசி என்னும் பெயரில் மொழி பெயர்த்தவர் யார்?
Correct Answer: B [புவியரசு]
18.
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு எது?
Correct Answer: D [மணிபல்லவத் தீவு]
19.
மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண் யார்?
Correct Answer: A [ஆதிரை]
20.
மணிபல்லவ தீவில் பாதுகாப்பு பணி செய்த பெண் யார்?
Correct Answer: C [தீவதிலகை]
21.
மணிபல்லவத் தீவில் அமைந்துள்ள குளத்தில் எந்த மாதத்தில் வரும் முழுநிலவு நாளில் அமுதசுரபி தோன்றும்?
Correct Answer: B [வைகாசி]
22.
மணிபல்லவத் தீவில் மணிமேகலை பெற்ற அமுதசுரபி யாருடையது?
Correct Answer: D [ஆபுத்திரன்]
23.
கீழ்க்கண்டவற்றில் இடுகுறி சிறப்பு பெயரை தேர்ந்தெடுக்க
Correct Answer: A [வாழை]
24.
பொருத்துக:
a) செஞ்சிலுவை சங்கம் — 1) Scouts & Guides
b) சாரண சாரணியர் — 2) Red Cross
c) தன்னார்வலர் — 3) Social Worker
d) சமூகப் பணியாளர் — 4) Volunteer
a) செஞ்சிலுவை சங்கம் — 1) Scouts & Guides
b) சாரண சாரணியர் — 2) Red Cross
c) தன்னார்வலர் — 3) Social Worker
d) சமூகப் பணியாளர் — 4) Volunteer
Correct Answer: A [2 1 4 3]
25.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக
ஏழைகளுக்கு உதவுதல் - 1. சிறந்த அறம்
பிற உயிர்களின் துன்பத்திற்கு வருந்துதல் - 2. அறிவின் பயன்
உள்ளத்தில் குற்றம் இன்மை- 3. ஈகை
ஏழைகளுக்கு உதவுதல் - 1. சிறந்த அறம்
பிற உயிர்களின் துன்பத்திற்கு வருந்துதல் - 2. அறிவின் பயன்
உள்ளத்தில் குற்றம் இன்மை- 3. ஈகை
Correct Answer: A [3 2 1]
26.
இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
Correct Answer: C [வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து]
27.
இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
Correct Answer: D [எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை]
28.
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எது?
Correct Answer: C [இயல்பு நவிற்சி அணி]
29.
ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று
பாதாள கங்கையை பாடி அழைத்தார் உன் தாத்தா
என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி?
பாதாள கங்கையை பாடி அழைத்தார் உன் தாத்தா
என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி?
Correct Answer: B [உயர்வு நவிற்சி அணி]
30.
பொருத்துக:
a) கருணை — 1) Humanity
b) மனித நேயம் — 2) Mercy
c) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை — 3) Lorry
d) சரக்குந்து — 4) Transplantation
a) கருணை — 1) Humanity
b) மனித நேயம் — 2) Mercy
c) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை — 3) Lorry
d) சரக்குந்து — 4) Transplantation
Correct Answer: A [2 1 4 3]
31.
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் என்பது?
Correct Answer: A [மனித நேயம்]
32.
அன்னை தெரசாவிற்கு எதற்காக நோபல் பரிசு கிடைத்தது?
Correct Answer: C [அமைதி]
33.
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் எது?
Correct Answer: B [குழந்தைகளை பாதுகாப்போம்]
34.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக
கவிமணி - 1. இராமலிங்கனார்
பகுத்தறிவுக் கவிராயர் - 2. தேசிக விநாயகனார்
காந்தியக் கவிஞர் - 3. உடுமலை நாராயணகவி
கவிமணி - 1. இராமலிங்கனார்
பகுத்தறிவுக் கவிராயர் - 2. தேசிக விநாயகனார்
காந்தியக் கவிஞர் - 3. உடுமலை நாராயணகவி
Correct Answer: B [2 3 1]
35.
புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்தவர் யார்?
Correct Answer: D [குமணன்]
36.
பகைவரை வெற்றி கொண்டவரை பாடும் இலக்கியம் எது?
Correct Answer: A [பரணி]
37.
பொருத்துக:
a) மொழியின் முதல் நிலை — 1) இலக்கிய வழக்கு
b) மொழியின் இரண்டாம் நிலை — 2) எழுதுதல், படித்தல்
c) பேச்சு மொழி — 3) உலக வழக்கு
d) எழுத்து மொழி — 4) பேசுதல், கேட்டல்
a) மொழியின் முதல் நிலை — 1) இலக்கிய வழக்கு
b) மொழியின் இரண்டாம் நிலை — 2) எழுதுதல், படித்தல்
c) பேச்சு மொழி — 3) உலக வழக்கு
d) எழுத்து மொழி — 4) பேசுதல், கேட்டல்
Correct Answer: D [4 2 3 1]
38.
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளவர் யார்?
Correct Answer: C [தொல்காப்பியர்]
39.
ஒலியின் வரி வடிவம் என்பது என்ன?
Correct Answer: C [எழுத்து]
40.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?
Correct Answer: B [5]
41.
இயல்பாகக் காற்று வெளிப்படும் பொழுது எவ்வகை எழுத்துக்கள் பிறக்கின்றன?
Correct Answer: B [உயிர் எழுத்துக்கள்]
42.
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?
1. வல்லின உகர எழுத்துகள் சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் பொழுது தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம்
2. குற்றியலுகரம் என்பது ஆறு வல்லின உகர எழுத்துக்கள் தனிநெடிலை சார்ந்து வரும் பொழுது குறைந்து ஒலிக்கும்
3. குற்றியலுகரம் என்பது ஆறு வல்லின உகர எழுத்துக்கள் பல எழுத்துக்களை சார்ந்து சொல்லின் இறுதியில் வரும் பொழுது குறைந்து ஒலிக்கும்
1. வல்லின உகர எழுத்துகள் சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் பொழுது தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம்
2. குற்றியலுகரம் என்பது ஆறு வல்லின உகர எழுத்துக்கள் தனிநெடிலை சார்ந்து வரும் பொழுது குறைந்து ஒலிக்கும்
3. குற்றியலுகரம் என்பது ஆறு வல்லின உகர எழுத்துக்கள் பல எழுத்துக்களை சார்ந்து சொல்லின் இறுதியில் வரும் பொழுது குறைந்து ஒலிக்கும்
Correct Answer: B [1 மட்டும்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
