வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
காமராசருக்கு இந்திய அரசு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது?

Correct Answer: A [1976]

2.  
ஒருவருக்கு சிறந்த அணி என்பது என்ன?

Correct Answer: C [இன்சொல்]

3.  
தமிழில் முதல் எழுத்துக்கள் என்பவை எவை?
உயிர் எழுத்துகள்
உயிர் மெய் எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள்
ஆயுத எழுத்து

Correct Answer: B [1 மற்றும் 3]

4.  
எழுத்துகள் ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் அமைந்த எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Correct Answer: D [இன எழுத்துக்கள்]

5.  
கீழ்க்கண்ட சொற்றொடரில் சரியானதை தேர்வு செய்க

Correct Answer: B [என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின]

6.  
வல்லின எழுத்துக்களின் இன எழுத்துக்களாக வருபவை எவை?

Correct Answer: A [மெல்லின எழுத்துக்கள்]

7.  
ஐ என்னும் உயிர் எழுத்தின் இன எழுத்து எது?

Correct Answer: C [இ]

8.  
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

Correct Answer: C [கண்ணில்]

9.  
இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்க

Correct Answer: C [ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை]

10.  
Compact Diskஎன்பதன் பொருள் என்ன?

Correct Answer: C [குறுந்தகடு]

11.  
பொருத்துக:
a) மின்தூக்கி — 1) E - Book
b) மின் படிக்கட்டு — 2) E – Magazine
c) மின் இதழ்கள் — 3) Escalator
d) மின் நூல் — 4) Lift

Correct Answer: B [4 3 2 1]

12.  
எல்லோரையும் சமமாக பேணுதல் என்ற பொருள் தரும் சொல் எது?

Correct Answer: B [ஒப்புரவு]

13.  
தால் என்பதன் பொருள் என்ன?

Correct Answer: D [நாக்கு]

14.  
மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் எந்த பண்டிகை இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது?

Correct Answer: A [போகிப் பண்டிகை]

15.  
திருவள்ளுவர் ஆண்டு எந்த நாள் தொடங்குகிறது?

Correct Answer: C [தை முதல் நாள்]

16.  
கீழ்க்கண்டவற்றை பொருத்துக
மகரசங்கராந்தி - 1. பஞ்சாப்
லோரி - 2. குஜராத்
உத்தராயன் - 3. உத்திரப் பிரதேசம்

Correct Answer: B [3 1 2]

17.  
நான்கு வகை சிற்பக்கலை வடிவமைப்புகள் காணப்படும் இடம் எது?

Correct Answer: D [மாமல்லபுரம்]

18.  
தமிழில் இருக்கக்கூடிய மயங்கொலி எழுத்துக்கள் எவ்வளவு?

Correct Answer: A [8]

19.  
கீழ்க்கண்ட சொற்களின் பொருள் வேறுபாடு உணர்ந்து சரியான விடையைத் தேர்வு செய்க
விலை விளை விழை

Correct Answer: C [பொருளின் மதிப்பு, உண்டாக்குதல், விரும்பு]

20.  
கீழ்க்காணும் சொற்றொடரில் சரியானதை தேர்வு செய்க

Correct Answer: D [தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்]

21.  
விருந்தினரின் முகம் எப்பொழுது வாடும் என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

Correct Answer: A [நம் முகம் மாறினால்]

22.  
பொருத்துக:
a) ஆயத்த ஆடை — 1) Makeup
b) ஒப்பனை — 2) Readymade Dress
c) சில்லுகள் — 3) Sculptures
d) சிற்பங்கள் — 4) Chips

Correct Answer: A [2 1 4 3]

23.  
நிலையான செல்வம் எது என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

Correct Answer: C [ஊக்கம்]

24.  
ஆராயும் அறிவு உடையவர்கள்……………… சொற்களை பேசமாட்டார்கள்

Correct Answer: D [பயன் தராத]

25.  
இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்க

Correct Answer: B [உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து]

26.  
கீழ்கண்ட சொற்களின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தேர்வு செய்க
இலை இளை இழை

Correct Answer: B [செடியின் இலை, மெலிந்து போதல், நூலிழை]

27.  
தாழம்பூ எந்த நிலத்திற்குரிய மலர்?

Correct Answer: C [நெய்தல்]

28.  
பொருத்துக:
a) மறம் — 1) கடல்
b) எக்களிப்பு — 2) பெருமகிழ்ச்சி
c) கலம் — 3) கப்பல்
d) ஆழி — 4) வீரம்

Correct Answer: D [4 2 3 1]

29.  
நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூல் யாரால் தொகுக்கப்பட்டது?

Correct Answer: C [சு சக்திவேல்]

30.  
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள எந்த தளத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது?

Correct Answer: C [ஏழாம் தளம்]

31.  
கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது என்ற வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம் எது?

Correct Answer: B [பட்டினப்பாலை]

32.  
ஊக்கமது கைவிடேல் என்ற அவ்வையாரின் ஆத்திச்சூடி க்கு பொருத்தமான திருக்குறள் எது?

Correct Answer: D [உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்]

33.  
கீழ்காணும் சொற்றொடரில் சரியானதை தேர்வு செய்க

Correct Answer: A [வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது]

34.  
நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்று வணிகர்களை பற்றி குறிப்பிடும் இலக்கியம் எது?

Correct Answer: B [பட்டினப்பாலை]

35.  
இம்மரம் என்பது இந்த மரம் என்று வழங்கப்படுவது எவ்வாறு அழைக்கப்படும்?

Correct Answer: C [சுட்டுத் திரிபு]

36.  
கீழ் காணும் பொருள்களில் எந்த பொருள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை?
சந்தனம்
கண்ணாடி
கற்பூரம்
பட்டு

Correct Answer: A [2 3 மற்றும் 4]

37.  
தமிழில் உள்ள சுட்டெழுத்துக்கள் எவ்வளவு?

Correct Answer: D [3]

38.  
தற்பொழுது எந்த சுட்டு எழுத்து பயன்பாட்டில் இல்லை?

Correct Answer: A [உ]

39.  
ஒரு மொழியின் முதலிலும் இறுதியிலும் வந்து வினாப் பொருளைத் தரும் எழுத்து எது?

Correct Answer: A [ஏ]

40.  
தமிழில் உள்ள வினா எழுத்துக்கள் எத்தனை?

Correct Answer: D [5]

41.  
ஆசாரக் கோவையில் அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Correct Answer: C [100]

42.  
பொருத்துக:
a) பண்டம் — 1) Ferries
b) பயணப் படகுகள் — 2) Commodity
c) பாரம்பரியம் — 3) Consumer
d) நுகர்வோர் — 4) Heritage

Correct Answer: A [2 1 4 3]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0