வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் யாரால் கட்டப்பட்டது?
Correct Answer: D [மூன்றாம் குலோத்துங்க சோழன்]
2.
பொருத்துக:
a) ஆய் அண்டிரன் — 1) பழனி மலை
b) திருமுடிக்காரி — 2) பறம்பு மலை
c) பாரி — 3) மலையமான் நாடு
d) பேகன் — 4) பொதியமலை
a) ஆய் அண்டிரன் — 1) பழனி மலை
b) திருமுடிக்காரி — 2) பறம்பு மலை
c) பாரி — 3) மலையமான் நாடு
d) பேகன் — 4) பொதியமலை
Correct Answer: B [4 3 2 1]
3.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஆதிச்ச நல்லூருக்கு அடுத்து இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழ்வாய்வு கீழடியில் நடைபெற்றது
2. கீழடி வைகை நதிக்கரையில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது
1. ஆதிச்ச நல்லூருக்கு அடுத்து இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழ்வாய்வு கீழடியில் நடைபெற்றது
2. கீழடி வைகை நதிக்கரையில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது
Correct Answer: A [1 மட்டும் சரி]
4.
எம் சிங்காரவேலர் யாருடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற் சங்கங்களை தோற்றுவித்தார்?
Correct Answer: C [திரு வி கல்யாண சுந்தரனார்]
5.
நாட்டில் முதல் முறையாக எந்த ஆண்டு மே மாதம் முதல் நாளை மே தினமாக எம் சிங்காரவேலர் கொண்டாடினார்?
Correct Answer: C [1923]
6.
1928 ஆம் ஆண்டு எம் சிங்காரவேலர் எந்த இடத்தில் ரயில்வே வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்தார்?
Correct Answer: B [திருச்சி]
7.
சென்னை மாகாணத்தின் முதலமைச்சர்களை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக
பி முனுசாமி
பொப்பிலி ராஜா
பி சுப்புராயன்
பனகல் ராஜா
பி முனுசாமி
பொப்பிலி ராஜா
பி சுப்புராயன்
பனகல் ராஜா
Correct Answer: A [4312]
8.
மூவருலா பாடப் பெற்ற சோழ மன்னர்களில் இல்லாதவர் யார்?
Correct Answer: B [முதலாம் குலோத்துங்கச் சோழன்]
9.
சீன அரசன் குப்லாய் கான் உடன் நட்பு கொண்டு தூதுக்குழுவை சீனாவிற்கு அனுப்பிய அரசர் யார்?
Correct Answer: D [மாறவர்மன் குலசேகர பாண்டியன்]
10.
பொருத்துக:
சோழர் காலத்து மண்டலங்கள்
a) மும்முடிச் சோழமண்டலம் — 1) கங்கபாடி
b) முடிகொண்ட சோழ மண்டலம் — 2) கேரளம்
c) நிகரிலி சோழ மண்டலம் — 3) இலங்கை
d) மலை மண்டலம் — 4) நுளாம்பபாடி
சோழர் காலத்து மண்டலங்கள்
a) மும்முடிச் சோழமண்டலம் — 1) கங்கபாடி
b) முடிகொண்ட சோழ மண்டலம் — 2) கேரளம்
c) நிகரிலி சோழ மண்டலம் — 3) இலங்கை
d) மலை மண்டலம் — 4) நுளாம்பபாடி
Correct Answer: A [3 1 4 2]
11.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தஞ்சை பெருவுடையார் கோவில் என்பதன் வடமொழி ஆக்கமே பிரகதீஸ்வரர் கோயில் என்பதாகும்
2. தஞ்சை பெரிய கோவிலின் 1000வது ஆண்டு விழா 2010 செப்டம்பர் 25 ஆம் நாள் நடைபெற்றது
1. தஞ்சை பெருவுடையார் கோவில் என்பதன் வடமொழி ஆக்கமே பிரகதீஸ்வரர் கோயில் என்பதாகும்
2. தஞ்சை பெரிய கோவிலின் 1000வது ஆண்டு விழா 2010 செப்டம்பர் 25 ஆம் நாள் நடைபெற்றது
Correct Answer: C [இரண்டும் சரி]
12.
மதராஸ் மாகாணம், தமிழகம் என பெயர் மாற்றம் செய்யக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர் யார்?
Correct Answer: D [சங்கரலிங்கனார்]
13.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. விவேகானந்தர் இல்லம் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது
2. விவேகானந்தர் இல்லம் ஒரு காலத்தில் ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது
1. விவேகானந்தர் இல்லம் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது
2. விவேகானந்தர் இல்லம் ஒரு காலத்தில் ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது
Correct Answer: B [2 மட்டும் சரி]
14.
பொருத்துக:
a) பேகன் — 1) தகடூர்
b) பாரி — 2) பழனிமலை
c) அதியமான் — 3) கொல்லிமலை
d) வல்வில் ஓரி — 4) பறம்பு மலை
a) பேகன் — 1) தகடூர்
b) பாரி — 2) பழனிமலை
c) அதியமான் — 3) கொல்லிமலை
d) வல்வில் ஓரி — 4) பறம்பு மலை
Correct Answer: C [2 4 1 3]
15.
தேசபந்து இளைஞர் சங்கம் என்ற அமைப்பை தொடங்கியவர் யார்?
Correct Answer: B [திருப்பூர் குமரன்]
16.
கீழ்க்கண்ட கூற்றுகள் உடன் தொடர்புடையவர் யார்?
ஞானபானு என்ற மாத இதழைத் தொடங்கினார்
ராமாநுஜ விஜயம் சங்கரா விஜயம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்
ஞானபானு என்ற மாத இதழைத் தொடங்கினார்
ராமாநுஜ விஜயம் சங்கரா விஜயம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்
Correct Answer: A [சுப்பிரமணிய சிவா]
17.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பாரதியார் 1904இல் இந்தியா என்ற பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஆனார்
2. இவர் 1919 இல் மகாத்மா காந்தியை சந்தித்தார்
1. பாரதியார் 1904இல் இந்தியா என்ற பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஆனார்
2. இவர் 1919 இல் மகாத்மா காந்தியை சந்தித்தார்
Correct Answer: B [2 மட்டும் சரி]
18.
செஞ்சி கோட்டை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Correct Answer: B [விழுப்புரம்]
19.
பாரதியாருக்கு பாரதி என்ற பட்டம் அவருடைய எத்தனையாவது வயதில் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது?
Correct Answer: D [11]
20.
தகடூர் என்பது தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: D [தர்மபுரி]
21.
மதராஸ் தேவதாசி சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
Correct Answer: C [1947 அக்டோபர் 9]
22.
எம்ஜிஆருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருதை எந்த ஆண்டு வழங்கியது?
Correct Answer: A [1988]
23.
பின்வரும் இணைகளில் சரியானது எது?
1. எம்ஜிஆரின் பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள்
2. எம்ஜிஆர் 1917 ஜனவரி 17ஆம் நாள் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தார்
3. எம்ஜிஆர் அவரது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்
1. எம்ஜிஆரின் பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள்
2. எம்ஜிஆர் 1917 ஜனவரி 17ஆம் நாள் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தார்
3. எம்ஜிஆர் அவரது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்
Correct Answer: C [1, 3 மட்டும் சரி]
24.
1930ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் இணைந்து கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த நபர் யார்?
Correct Answer: D [இரட்டைமலை சீனிவாசன்]
25.
'நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று; முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை' என்று கூறியவர் யார்?
Correct Answer: B [அம்பேத்கர்]
26.
சென்னை-தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?
Correct Answer: B [அயோத்திதாசப் பண்டிதர்]
27.
யவனர்களின் கப்பல் தங்கம் மற்றும் பிற உலோகங்களுடன் முசிறி துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதாக குறிப்பிடும் சங்க இலக்கியம் எது?
Correct Answer: D [அகநானூறு]
28.
கப்பல் உருவம் காணப்படும் சுடுமண் கலம் கீழ்கண்ட எந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது?
Correct Answer: B [அழகன்குளம்]
29.
கீழ்க்கண்ட இணைகளில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
ஆதிச்சநல்லூர் - திருநெல்வேலி
கீழடி - மதுரை
பொருந்தல் - திண்டுக்கல்
கொடுமணல் - ஈரோடு
ஆதிச்சநல்லூர் - திருநெல்வேலி
கீழடி - மதுரை
பொருந்தல் - திண்டுக்கல்
கொடுமணல் - ஈரோடு
Correct Answer: C [3 மற்றும் 4]
30.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கொடுமணல் விலை மதிப்புமிக்க கற்களுக்காக புகழ்பெற்ற ஊர் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது
2. கொடுமணல் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது
1. கொடுமணல் விலை மதிப்புமிக்க கற்களுக்காக புகழ்பெற்ற ஊர் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது
2. கொடுமணல் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது
Correct Answer: A [1 மட்டும் சரி]
31.
தமிழ்பிராமி எழுத்துக்களில் கணன், சாதன் என எழுதப்பட்ட சுடுமட்பாண்ட ஓடுகள் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
Correct Answer: C [குசேர் அல் காதிம்]
32.
மிளகுடன் இருந்த இந்திய பானை கீழ்க்கண்ட எந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது?
Correct Answer: D [பெரேனிகே]
33.
கீழ்க்கண்ட இணைகளில் தவறானது எது?
Correct Answer: B [குசேர் அல் காதிம் - துருக்கி]
34.
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: D [சர் ஆர்தர் காட்டன்]
35.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சர் ஆர்தர் காட்டன் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறியவர் ஆவார்
2. இவர் மேட்டூர் அணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரை சூட்டினார்
1. சர் ஆர்தர் காட்டன் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறியவர் ஆவார்
2. இவர் மேட்டூர் அணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரை சூட்டினார்
Correct Answer: A [1 மட்டும் சரி]
36.
முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்?
Correct Answer: B [பென்னி குயிக்]
37.
2019ஆம் ஆண்டு தமிழக அரசு எத்தனை புதிய மாவட்டங்களை உருவாக்கியது?
Correct Answer: A [5]
38.
பொருத்துக:
a) கர்னூல் — 1) கர்நாடகா
b) கஞ்சம் — 2) ஒடிசா
c) பெல்லாரி — 3) ஆந்திரா
d) மலபார் — 4) கேரளா
a) கர்னூல் — 1) கர்நாடகா
b) கஞ்சம் — 2) ஒடிசா
c) பெல்லாரி — 3) ஆந்திரா
d) மலபார் — 4) கேரளா
Correct Answer: D [3 2 1 4]
39.
கங்காபுரி என்றும், கங்காபுரம் என்றும் புலவர் பெருமக்களால் போற்றப்பெற்றுள்ளது எது?
Correct Answer: C [கங்கைகொண்ட சோழபுரம்]
40.
ஈவேரா - நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் என்பது
Correct Answer: B [பட்ட மேற்படிப்பிற்கு உரியது]
41.
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்கு உரியது எது?
Correct Answer: C [தஞ்சை சரசுவதிமகால் நூலகம்]
42.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சாவித்திரிபாய் பூலே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார்
2. 1848இல் பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார்
1. சாவித்திரிபாய் பூலே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார்
2. 1848இல் பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார்
Correct Answer: C [இரண்டும் சரி]
43.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் 1836 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1953 இல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது
2. இந்த நூலகமே இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும்
1. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் 1836 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1953 இல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது
2. இந்த நூலகமே இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும்
Correct Answer: C [இரண்டும் சரி]
44.
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் என்ற பெண் மருத்துவர் தமிழகத்தில் எங்கு இலவச மருத்துவம் அளித்தார்?
Correct Answer: D [வேலூர்]
45.
குழந்தை திருமணத்தை தடுக்கக்கூடிய சாரதா சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
Correct Answer: C [1929]
46.
எந்த ஆண்டு மத்திய அரசு அறிஞர் அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது?
Correct Answer: A [2009]
47.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமையை பெற்ற நூலகம் எங்கு அமைந்துள்ளது?
Correct Answer: D [திருவனந்தபுரம்]
48.
சங்ககாலத் தமிழர்களின் துறைமுகமாக கருதப்படும் அழகன்குளம் எங்கு அமைந்துள்ளது?
Correct Answer: C [ராமநாதபுரம்]
49.
தமிழ்நாடு அரசு எந்த இடத்தில் சிற்ப கல்லூரியை அமைத்துள்ளது?
Correct Answer: B [மாமல்லபுரம்]
50.
1938 நவம்பர் 13 இல் எங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ வெ ரா வுக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது?
Correct Answer: B [சென்னை]
51.
பெரியார் நடத்திய இதழ்களில் சரியானவை எவை?
1. குடியரசு
2. விடுதலை
3. உண்மை
4. ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
1. குடியரசு
2. விடுதலை
3. உண்மை
4. ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
Correct Answer: D [1 2 3 4]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 2
› TNPSC பயிற்சி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1
› செய்தித்தாள்கள், இதழ்கள் & ஆசிரியர்கள் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
