வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
நாயன்மார்களின் பாடல்கள் அனைத்தையும் நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.
சேக்கிழாரின் பெரியபுராணம் பன்னிரண்டாவது திருமுறையாகும்.
நாயன்மார்களின் பாடல்கள் அனைத்தையும் நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.
சேக்கிழாரின் பெரியபுராணம் பன்னிரண்டாவது திருமுறையாகும்.
Correct Answer: C [இரண்டும் சரி]
2.
ராமானுஜர் பற்றிய தவறான கூற்று எது?
Correct Answer: D [தமிழ் மொழியில் பன்னிரு ஆழ்வார்கள் எழுதப்பட்ட திவ்யப் பிரபந்தத்திற்கு வடகலையினர் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.]
3.
மீராபாய் யாருடைய சீடர்?
Correct Answer: A [ரவிதாஸ்]
4.
பிர்தௌசி என்ற அமைப்பு எப்பகுதியில் மட்டும் செயல்பட்டது?
Correct Answer: C [பீகார்]
5.
யாருடைய காலத்தில் பாகல் எனப்படும் திருமுழுக்கு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது?
Correct Answer: B [குரு கோவிந்த் சிங்]
6.
அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
Correct Answer: A [ஆதிசங்கரர்]
7.
வட இந்தியாவில் பக்தி சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர்?
Correct Answer: C [ராமானந்தர்]
8.
வங்கத்தில் வைணவ சமயத்தைப் பரப்பி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்?
Correct Answer: C [சைதன்யா தேவர்]
9.
கவிஞர் அமிர்குஸ்ரு எந்த பிரிவை பின்பற்றினார்?
Correct Answer: A [சிஸ்டி]
10.
பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவியவர் யார்?
Correct Answer: A [ஆதிசங்கரர்]
11.
மதுராவுக்கு அருகே கோவர்தன் குன்றுகளில் கிருஷ்ணபகவானுக்கு கோவிலை அமைத்தவர் யார்?
Correct Answer: B [வல்லபாச்சாரியார்]
12.
ராமசரிதமானஸ் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: D [துளசிதாசர்]
13.
கிரந்தவளி பைஜாக் யாருடைய கவிதைகளின் தொகுப்பு?
Correct Answer: B [கபீர்]
14.
கீழ்க்கண்ட எந்த இசைக்கலைஞர் பார்வைத்திறன் அற்றவர்?
Correct Answer: A [சூர்தாஸ்]
15.
அபங்கா என்ற ஆன்மீக பாடல் தொகுப்பை எழுதியவர் யார்?
Correct Answer: B [துக்காராம்]
16.
கீழ்க்கண்ட யார், மராத்திய பகுதி சாராத ஆன்மீகவாதி?
Correct Answer: D [குரு கோவிந்த் சிங்]
17.
வேறுபட்ட நபரை காண்க?
Correct Answer: B [ஆண்டாள்]
18.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ராமானுஜர் வைணவ சிந்தனையாளர் ஆவார்
ராமானுஜர் தத்துவம் விசிஷ்டாத்வைதம்.
ராமானுஜர் வைணவ சிந்தனையாளர் ஆவார்
ராமானுஜர் தத்துவம் விசிஷ்டாத்வைதம்.
Correct Answer: C [இரண்டும் சரி]
19.
கிருஷ்ண பகவானின் தீவிர பக்தையான மீராபாய் எந்த நாட்டு இளவரசி?
Correct Answer: B [மேவார்]
20.
சூபிசம் யாருடைய காலத்தில் முக்கியத்துவம் பெற்றது?
Correct Answer: B [சுல்தான்கள்]
21.
குரு கிரந்த் சாகிப் யாருடைய புனித நூல்?
Correct Answer: C [சீக்கியம்]
22.
கீழ்க்கண்ட எதில் பௌத்தத் துறவிகளுக்கான விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன?
Correct Answer: C [வினய பீடகம்]
23.
விகார எனும் சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் என்ன?
Correct Answer: C [வாழ்விடம்]
24.
பொருத்துக:
a) சீவக சிந்தாமணி — 1) 22 தீர்த்தங்கரர்
b) நேமிநாதர் — 2) மதுரை
c) மிலிந்தபங்கா — 3) திருத்தக்க தேவர்
d) கீழக்குயில்குடி — 4) நாகசேனர்
a) சீவக சிந்தாமணி — 1) 22 தீர்த்தங்கரர்
b) நேமிநாதர் — 2) மதுரை
c) மிலிந்தபங்கா — 3) திருத்தக்க தேவர்
d) கீழக்குயில்குடி — 4) நாகசேனர்
Correct Answer: A [3 1 4 2]
25.
புத்தருடைய வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகள் கூறும் நூல்?
Correct Answer: A [ஜாதகங்கள்]
26.
கல்பசூத்ரா என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: B [பத்ரபாகு]
27.
பொருத்துக:
a) திருடாமை — 1) அபரிகிரகா
b) பணம் பொருள் மீது ஆசை கொள்ளாமை — 2) சத்யா
c) எந்த உயிரையும் துன்புறுத்தாமல் இருப்பது — 3) அசௌர்யா
d) உண்மை — 4) அகிம்சை
a) திருடாமை — 1) அபரிகிரகா
b) பணம் பொருள் மீது ஆசை கொள்ளாமை — 2) சத்யா
c) எந்த உயிரையும் துன்புறுத்தாமல் இருப்பது — 3) அசௌர்யா
d) உண்மை — 4) அகிம்சை
Correct Answer: A [3 1 4 2]
28.
பள்ளி என்பது என்ன?
Correct Answer: B [சமணர்களின் கல்வி மையம்]
29.
முதல் பௌத்த உரையாசிரியர் புத்தகோசாவால் எழுதப்பட்ட நூல்?
Correct Answer: A [விசுத்திமக்கா]
30.
நன்னெறிகள் தத்துவம் நுண்பொருள் கோட்பாடு ஆகியன குறித்து விளக்குவது?
Correct Answer: A [அபிதம்ம பீடகம்]
31.
அஸ்வகோஷரால் எழுதப்பட்ட நூல்?
Correct Answer: D [புத்த சரிதம்]
32.
தம்மா என்ற பிராகிருத மொழிச் சொல்லின் பொருள் என்ன?
Correct Answer: B [அறநெறி]
33.
சமணத்தின் அடிப்படை தத்துவம் எது?
Correct Answer: A [அகிம்சை அல்லது அறவழி]
34.
புத்தர் இறந்த இடம்?
Correct Answer: D [குஷி நகரம்]
35.
ஹினயான பிரிவின் தவறான கூற்று?
Correct Answer: B [சமஸ்கிருத மொழியை பயன்படுத்தினர்]
36.
கீழ்க்கண்டவற்றுள் பௌத்த தர்க்கவியல் அறிஞர் யார்?
Correct Answer: B [தின்னகர்]
37.
மகாவீரரின் தலைமைச் சீடரான கௌதமசுவாமி எதனை தொகுத்தார்?
Correct Answer: A [ஆகம சித்தாந்தம்]
38.
புத்தர் எங்கு ஞானம் பெற்றார்?
Correct Answer: B [கயா]
39.
புத்தமதம் பரவுவதற்கு ஆதரவு அளித்த மன்னர்கள்?
Correct Answer: D [இவர்கள் அனைவரும்.]
40.
அங்கங்கள் என்பது
Correct Answer: A [சமண நூல்]
41.
பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Correct Answer: B [டி கே சிதம்பரநாதனார்]
42.
மதுரையின் சிறப்பையும் வைகையாற்றின் சிறப்பையும் திருமால், முருகன் போன்ற தெய்வங்களை வழிபடும் முறைகளையும் பாடும் இசை பாடல் எது?
Correct Answer: C [பரிபாடல்]
43.
பொருத்துக:
a) கொற்கை — 1) சோபட்மா
b) காவிரிப்பூம்பட்டினம் — 2) பொதுகே
c) புதுச்சேரி — 3) கொல்சாய்
d) மரக்காணம் — 4) கமரா
a) கொற்கை — 1) சோபட்மா
b) காவிரிப்பூம்பட்டினம் — 2) பொதுகே
c) புதுச்சேரி — 3) கொல்சாய்
d) மரக்காணம் — 4) கமரா
Correct Answer: D [3 4 2 1]
44.
தாண்டவம் என்பது?
Correct Answer: A [சிவன் ஆடுகின்ற கூத்து]
45.
குன்றக்குரவை எந்த நிலத்தில் வாழும் மக்களின் ஆடல்?
Correct Answer: A [குறிஞ்சி]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3
› TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
