வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
தமிழகக் கட்டடக் கலையின் மணி மகுடமாக விளங்குவது எது?

Correct Answer: A [தஞ்சை பெரிய கோவில்]

2.  
இந்திய கோவில் கட்டிட கலை எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்]

3.  
பொருத்துக:
a) உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே — 1) கலித்தொகை
b) பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் — 2) புறநானூறு
c) பண்புடையார் பட்டுண்டு உலகம் — 3) தொல்காப்பியம்
d) யாதும் ஊரே யாவரும் கேளிர் — 4) திருக்குறள்

Correct Answer: A [3 1 4 2]

4.  
திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படும் நீதிநூல்?

Correct Answer: B [நாலடியார்]

5.  
நோயாளியின் உடல் மனம் இரண்டையும் மருத்துவம் செய்வதே சிறந்த மருத்துவ முறை என்றவர் யார்?

Correct Answer: B [பிளாட்டோ]

6.  
பொருத்துக:
a) ஏறு தழுவல் — 1) உலகப்பொதுமறை
b) இந்திர விழா — 2) ஜல்லிக்கட்டு
c) திருக்குறள் — 3) பரதநாட்டியம்
d) கஸ்தம் — 4) சிலப்பதிகாரம்

Correct Answer: C [2 4 1 3]

7.  
மன்னனின் வீரம், கொடை, புகழ் முதலானவற்றைச் சிறப்பித்து பாடுவது?

Correct Answer: A [பாடாண் திணை]

8.  
பொருத்துக:
a) முல்லை — 1) பஞ்சுரபண்
b) பாலை — 2) மருதப்பண்
c) நெய்தல் — 3) சாதாரி
d) மருதம் — 4) செவ்வழிப்பண்

Correct Answer: A [3 1 4 2]

9.  
காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கோவில்களை கட்டியவர்?

Correct Answer: C [ஆதித்த சோழன்]

10.  
தமிழ்நாட்டுக்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தும் அகலாய்வுகள் எவை?

Correct Answer: A [ஆதிச்சநல்லூர்]

11.  
பொருத்துக:
a) தாய்மை — 1) கட்டியங்காரன்
b) கூடாநட்பு — 2) துரியோதனன்
c) ஒழுக்க பிறழ்வு — 3) விசையை
d) பொறாமை — 4) கோவலன்

Correct Answer: A [3 1 4 2]

12.  
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் கூறியவர் யார்?

Correct Answer: D [கணியன் பூங்குன்றனார்]

13.  
உத்திரமேரூர் கல்வெட்டு தொடர்புடைய சோழமன்னர்?

Correct Answer: C [பராந்தகச் சோழன்]

14.  
பொருத்துக:
a) பேகன் — 1) பரம்பு மலை
b) பாரி — 2) பொதியமலை
c) திருமுடிக்காரி — 3) பழனி மலை
d) ஆய் அண்டிரன் — 4) மலையமாநாடு

Correct Answer: A [3 1 4 2]

15.  
தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி எங்கு உள்ளது?

Correct Answer: B [மாமல்லபுரம்]

16.  
பொருத்துக:
a) ஹரப்பா — 1) சட்லஜ் நதி பஞ்சாப்
b) மொகஞ்சதாரோ — 2) ராவி நதி பாகிஸ்தான்
c) ரூபார் — 3) குஜராத்
d) லோத்தல் — 4) சிந்துநதி பாகிஸ்தான்

Correct Answer: C [2 4 1 3]

17.  
தமிழில் விருத்தப்பாவில் தோன்றிய முதல் காப்பியம்?

Correct Answer: C [சீவக சிந்தாமணி]

18.  
சிந்துவெளி நாகரிகம் எந்த ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்டது?

Correct Answer: B [1921]

19.  
முதன்முதலாக சிறு கோபுரம் எந்த கோவிலில் அமைக்கப்பட்டது?

Correct Answer: C [காஞ்சி கைலாசநாதர் கோவில்]

20.  
பொருத்துக:
a) பேகன் — 1) நெல்லிக்கனியை ஔவைக்கு தந்தவர்
b) பாரி — 2) குதிரைகளை பரிசாக வழங்கியவர்
c) திருமுடிக்காரி — 3) முல்லைக்குத் தேர் தந்தவன்
d) அதியமான் — 4) மயிலுக்கு போர்வை தந்தவர்

Correct Answer: B [4 3 2 1]

21.  
சேர மன்னர்களின் வணிகமுறை ஆட்சி சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம் முதலானவற்றை பற்றி விரிவாக விளக்குவது எது?

Correct Answer: A [பதிற்றுப்பத்து]

22.  
பொருத்துக:
a) காலிபங்கன் — 1) சிந்து மாகாணம்
b) தோலவிரா — 2) ஹரியானா
c) பனவாலி — 3) ராஜஸ்தான்
d) கோட்டிஜி — 4) குஜராத்

Correct Answer: D [3 4 2 1]

23.  
தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ள கோயில் எவை?

Correct Answer: D [இவை அனைத்தும்]

24.  
சோழர் கால கிராம ஆட்சி முறையை பற்றி அறிய உதவும் கல்வெட்டு?

Correct Answer: D [உத்திரமேரூர்]

25.  
தொல்காப்பியத்தின் வழி நூலாக விளங்கும் இலக்கண நூல் எது?

Correct Answer: A [நன்னூல்]

26.  
ரவி சட்லஜ் ஆறுகளுக்கு இடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருள் சின்னம்?

Correct Answer: C [ஹரப்பா]

27.  
புதிய ஆத்திச்சூடியை உருவாக்கியவர்கள் யார்?

Correct Answer: A [பாரதியார்]

28.  
பொருத்துக:
a) வல்வில் ஓரி — 1) கண்டிரமலை
b) நள்ளி — 2) பொதியமலை
c) அதியமான் — 3) கொல்லிமலை
d) ஆய் அண்டிரன் — 4) தகடூர்

Correct Answer: A [3 1 4 2]

29.  
உலக யோகா தினம் ஜூன் 21ம் தேதி எந்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது?

Correct Answer: B [2015]

30.  
பொருத்துக:
திருக்குறள் மொழிபெயர்ப்பு | மொழிபெயர்ப்பாளர்கள்
a) ஆங்கிலம் — 1) ஏரியல்
b) லத்தின் — 2) டாக்டர்.கிரௌல்
c) ஜெர்மன் — 3) வீரமாமுனிவர்
d) பிரஞ்ச் — 4) ஜி.யு.போப்

Correct Answer: B [4 3 2 1]

31.  
பொருத்துக:
a) குறிஞ்சி — 1) வயல்
b) முல்லை — 2) மலை
c) மருதம் — 3) கடல்
d) நெய்தல் — 4) காடு

Correct Answer: C [2 4 1 3]

32.  
விஜயநகரப் பேரரசு எந்த நதிக்கரையில் தோன்றியது?

Correct Answer: C [துங்கபத்ரா]

33.  
வைணவ புனிதத்தலமான திருவரங்கம்,
சைவத்தலமான மயிலாடுதுறை போன்றவை
எந்த நதிக்கரையில் அமைந்துள்ளன?

Correct Answer: C [காவேரி]

34.  
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா கீழ்க்கண்ட எங்கு கொண்டாடப்படுகிறது?

Correct Answer: D [இவை அனைத்தும்]

35.  
“கிருஷ்ணா நதி புஷ்கர விழா”
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 12 நாட்கள் நடைபெறுகிறது.
எதனை மையப்படுத்தி இந்த விழா கொண்டாடப்படுகிறது?

Correct Answer: C [கோள்களின் சுழற்சி]

36.  
தமிழகத்தில் புஷ்கரம் நடைபெறும் நதி?

Correct Answer: C [தாமிரபரணி]

37.  
மரங்களின் அரசன் என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: B [அரசமரம்]

38.  
பொருத்துக:
a) பாஸ்கரர் — 1) பிரம்மஸ்புட சித்தாந்தம்
b) பிரம்மகுப்தர் — 2) ஆரிய பட்டியம்
c) வராகமிகிரர் — 3) காரணகுதுகலா
d) ஆரியபட்டர் — 4) பிருகத் ஜாதகம்

Correct Answer: A [3 1 4 2]

39.  
சங்க இலக்கியங்களில், ஆல் அமர் செல்வன் என்று குறிப்பிடப்படுபவர் யார்?

Correct Answer: A [சிவபெருமான்]

40.  
தேசிய ஒருமைப்பாட்டை மையப்படுத்தும்
ஆன்மீக உணர்வு இந்தியாவின் பலம்
என யார் குறிப்பிட்டுள்ளார்?

Correct Answer: B [விவேகானந்தர்]

41.  
வட்டத்தின் பரப்பை கண்டுபிடிக்க உதவும் வகையில் π மதிப்பை துல்லியமாக யார் கூறியுள்ளார்?

Correct Answer: A [ஆரியபட்டர்]

42.  
சித்தாந்த சிரோன்மணி என்ற நூலை எழுதியவர் யார்?

Correct Answer: B [பாஸ்கரர்]

43.  
எந்த வேதத்தை தழுவி இந்துஸ்தானி இசை தோன்றியது?

Correct Answer: C [சாம வேதம்]

44.  
குவாலிஸ் என்ற இசை முறையை உருவாக்கியவர்கள் யார்?

Correct Answer: C [இஸ்லாமிய மத சூபிகள்]

45.  
தமிழிசை மூவர் யார்?

Correct Answer: D [இவர்கள் மூவரும்]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3 › TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0