வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகளில் ரத்தின சபை எங்கு அமைந்துள்ளது?
Correct Answer: B [திருவாலங்காடு]
2.
ஹஸ்தம் என்பது எந்த கலையுடன் தொடர்புடையது?
Correct Answer: A [பரதநாட்டியம்]
3.
கீழ்க்கண்டவற்றில் தவறான இணை ஏது?
Correct Answer: C [மல்லியம்- சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன் காணும்படி ஆடிய ஆடல்]
4.
அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: C [பாவைக்கூத்து]
5.
சூரபதுமனை வென்ற பின்னர் கடலினை மேடையாக கொண்டு முருகன் ஆடியதை கூறும் ஆடல் எது?
Correct Answer: B [துடி]
6.
கீழ்கண்டவற்றில் தவறான இணை எது?
Correct Answer: B [பழமுதிர்சோலை- திருவேரகம்]
7.
தசரா பண்டிகை எந்த அரசர்களின் காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?
Correct Answer: B [விஜயநகரப் பேரரசர்கள்]
8.
நடுகல் எடுக்கும் நிகழ்வை ஆறு வகையாக வகைப்படுத்திக் கூறியுள்ள இலக்கியம் எது?
Correct Answer: D [தொல்காப்பியம்]
9.
பொருத்துக:
a) பொற்சபை — 1) மதுரை
b) வெள்ளி சபை — 2) சிதம்பரம்
c) சித்திர சபை — 3) திருநெல்வேலி
d) தாமிரசபை — 4) குற்றாலம்
a) பொற்சபை — 1) மதுரை
b) வெள்ளி சபை — 2) சிதம்பரம்
c) சித்திர சபை — 3) திருநெல்வேலி
d) தாமிரசபை — 4) குற்றாலம்
Correct Answer: A [2 1 4 3]
10.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. புத்த சமயத்தில் திகம்பரர், சுவேதம்பரர் என்ற இரு பிரிவுகள் உள்ளன
2. திகம்பரர் என்பது திசைகளையே ஆடையாக அணிபவர்களையும், சுவேதம்பரர் என்பது வெண்ணிற ஆடைகளை அணிபவர்களையும் குறிக்கும்
1. புத்த சமயத்தில் திகம்பரர், சுவேதம்பரர் என்ற இரு பிரிவுகள் உள்ளன
2. திகம்பரர் என்பது திசைகளையே ஆடையாக அணிபவர்களையும், சுவேதம்பரர் என்பது வெண்ணிற ஆடைகளை அணிபவர்களையும் குறிக்கும்
Correct Answer: B [2 மட்டும் சரி]
11.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. 'காட்டில் உரிமை' என்ற சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் மகாசுவேதா தேவி என்பவரால் எழுதப்பட்டது
2. இந்த நூல் வங்க மொழியை சேர்ந்த நாவலாகும்
1. 'காட்டில் உரிமை' என்ற சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் மகாசுவேதா தேவி என்பவரால் எழுதப்பட்டது
2. இந்த நூல் வங்க மொழியை சேர்ந்த நாவலாகும்
Correct Answer: C [இரண்டும் சரி]
12.
இந்தியாவிலுள்ள மருத்துவர்களுக்கான நடத்தை விதிகளை தீர்மானிக்கும் இந்திய மருத்துவக் கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
Correct Answer: B [1934]
13.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. உலகத்தர அமைப்பு 1947 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் தொடங்கப்பட்டது
2. இந்திய வழக்குரைஞர் கழகம் 1961 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது
1. உலகத்தர அமைப்பு 1947 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் தொடங்கப்பட்டது
2. இந்திய வழக்குரைஞர் கழகம் 1961 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது
Correct Answer: B [2 மட்டும் சரி]
14.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஆகஸ்ட் 20-ஆம் நாள் சமய நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது
2. இது இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் ஆகும்
1. ஆகஸ்ட் 20-ஆம் நாள் சமய நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது
2. இது இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் ஆகும்
Correct Answer: A [1 மட்டும் சரி]
15.
---------- என்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் என பொருள் கொள்ளப்படுகிறது?
Correct Answer: B [தேசியம்]
16.
பின்வரும் சமயங்களில் எது இந்தியா அல்லாமல் பிற நாடுகளில் தோன்றி இந்தியர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன?
Correct Answer: D [அனைத்தும்]
17.
சங்க இலக்கியங்களில் சேயோன் என்று குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் யார்?
Correct Answer: B [முருகன்]
18.
பாலைநிலக் கடவுளாக சங்க கால மக்கள் யாரை வழிபட்டனர்?
Correct Answer: A [கொற்றவை]
19.
மிக பழமையான வேதம் என்று கருதப்படுவது எது?
Correct Answer: A [ரிக்]
20.
மந்திரங்களின் அரசி என்று அழைக்கப்படும் “காயத்ரி மந்தரம்” எந்த வேதத்தில் இடம் பெற்றுள்ளது?
Correct Answer: A [ரிக்]
21.
புகழ்பெற்ற சைவ திருமுறைகள் மொத்தம் எத்தனை உள்ளன?
Correct Answer: D [12]
22.
சைவ திருமுறைகளை தொகுத்தவர் யார்?
Correct Answer: B [நம்பியாண்டார் நம்பி]
23.
சைவ திருமுறைகளில் தேவாரம் என்பது
Correct Answer: C [முதல் ஏழு திருமுறைகள்]
24.
தேவாரத்தை இயற்றியவர் யார்?
Correct Answer: D [மேற்கண்ட மூவரும்]
25.
திருவாசகத்தை இயற்றியவர் யார்?
Correct Answer: D [மாணிக்கவாசகர்]
26.
பத்தாவதாக உள்ளதும் திருமூலர் இயற்றியதுமான திருமுறை எது?
Correct Answer: B [திருமந்திரம்]
27.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஜீனரின் வழி செல்பவர்கள் ஜைனர் - சமணர் என்று அழைக்கப்பட்டனர்.
2. ஜீனர் என்றால் புலன்களை வெற்றி கண்டவர் என்று பொருள்.அதாவது மனதையும் பொருள்களையும் அடக்கி வெற்றி கண்டவர் என்று பொருள்.
1. ஜீனரின் வழி செல்பவர்கள் ஜைனர் - சமணர் என்று அழைக்கப்பட்டனர்.
2. ஜீனர் என்றால் புலன்களை வெற்றி கண்டவர் என்று பொருள்.அதாவது மனதையும் பொருள்களையும் அடக்கி வெற்றி கண்டவர் என்று பொருள்.
Correct Answer: C [இரண்டும் சரி]
28.
திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் யார்?
Correct Answer: D [சேக்கிழார்]
29.
நாலாயிர திவ்விய பிரபந்தம் எந்த சமயத்தை சார்ந்தது?
Correct Answer: B [வைணவம்]
30.
நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
Correct Answer: A [நாதமுனி]
31.
அத்வைத கோட்பாட்டை உலகிற்கு அளித்தவர் யார்?
Correct Answer: C [ஆதிசங்கரர்]
32.
மகாவீரர் பற்றிய கூற்றுகளில் சரியான ஒன்றை தேர்வு செய்க:
1. மகாவீரர் இயற்பெயர் வர்த்தமானர்.
2. இவர் சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர்.
3. 12ஆண்டுகள் தவம் செய்து கைவல்யா என்ற ஆன்மீக ஞானத்தை அடைந்தார்.
1. மகாவீரர் இயற்பெயர் வர்த்தமானர்.
2. இவர் சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர்.
3. 12ஆண்டுகள் தவம் செய்து கைவல்யா என்ற ஆன்மீக ஞானத்தை அடைந்தார்.
Correct Answer: B [1, 3 மட்டும் சரி]
33.
விசிஷ்டாத்வைதக் கருத்தைக் கூறியவர் யார்?
Correct Answer: A [இராமானுஜர்]
34.
துவைதம் நெறியை பரப்பியவர் யார்?
Correct Answer: D [மத்துவர்]
35.
கடவுளால் மனிதனுக்கு வழங்கப்பட்டது என்று நம்பப்படும் நூல் எது?
Correct Answer: B [பகவத் கீதை]
36.
சமண சமயத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் உள்ளனர்?
Correct Answer: C [24]
37.
முதலாவது தீர்த்தங்கரர் யார்?
Correct Answer: A [ரிஷபர்]
38.
சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் யார்?
Correct Answer: D [மகாவீரர்]
39.
சமண சமயத்திற்கு புத்துயிர் அளித்து அதைச் செம்மைப்படுத்திச் சீரிய அமைப்புடையதாக்கியவர் யார்?
Correct Answer: D [மகாவீரர்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3
› TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
