வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
தமிழிசை மூவர்களுக்கான மணிமண்டபத்தை
தமிழக அரசு எங்கு அமைத்துள்ளது?
தமிழக அரசு எங்கு அமைத்துள்ளது?
Correct Answer: B [சீர்காழி]
2.
பரத முனிவரால் உருவாக்கப்பட்ட நடனம்?
Correct Answer: A [பரதநாட்டியம்]
3.
கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் யார்?
Correct Answer: D [இவர்கள் மூவரும்]
4.
பெண்கள் மென்மையான அசைவுகளுடன் ஆடும் நடனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: D [லாஸ்யம்]
5.
பொருத்துக:
a) வாக் பட்டர் — 1) அக்னிவேச தந்தரா
b) சரகர் — 2) சுஸ்ருத சம்கீதா
c) சுசுருதர் — 3) அஷ்டாங்க ஹிருதயா
d) அக்னிவேசர் — 4) சரக சம்கீதா
a) வாக் பட்டர் — 1) அக்னிவேச தந்தரா
b) சரகர் — 2) சுஸ்ருத சம்கீதா
c) சுசுருதர் — 3) அஷ்டாங்க ஹிருதயா
d) அக்னிவேசர் — 4) சரக சம்கீதா
Correct Answer: D [3 4 2 1]
6.
“ஆட்ட கதை” என்பது எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
Correct Answer: A [கேரளா]
7.
கீழ்க்கண்ட எது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களில் ஒன்று?
Correct Answer: D [மோகினி ஆட்டம்]
8.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உருவான நடனம் எது?
Correct Answer: A [குச்சிப்புடி]
9.
கர்நாடக மாநில நடனமாக கருதப்படுவது எது?
Correct Answer: B [யட்சகானம்]
10.
பொருத்துக:
a) கர்பா — 1) மகாராஷ்டிரா
b) பிதஸிய நடனம் — 2) மேற்கு வங்கம்
c) ஜாத் நடனம் — 3) பீகார்
d) லாவணி நடனம் — 4) குஜராத்
a) கர்பா — 1) மகாராஷ்டிரா
b) பிதஸிய நடனம் — 2) மேற்கு வங்கம்
c) ஜாத் நடனம் — 3) பீகார்
d) லாவணி நடனம் — 4) குஜராத்
Correct Answer: B [4 3 2 1]
11.
கோட்டிபுகழ் என்ற சிறுவர்கள் நடனத்தோடு தொடர்புடையது எது?
Correct Answer: C [ஒடிசி]
12.
குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனம் எது?
Correct Answer: C [தாண்டியா]
13.
தட்சிணசித்திரம் என்ற ஓவிய நூலுக்கு உரை எழுதியவர் யார்?
Correct Answer: B [முதலாம் மகேந்திரவர்மன்]
14.
தஞ்சாவூர் ஓவியப் பாணி
யாருடைய காலத்தில் தோன்றியது?
யாருடைய காலத்தில் தோன்றியது?
Correct Answer: A [தஞ்சை நாயக்க மன்னர்கள்]
15.
லிங்கராஜா கோவில்,
ஒடிசா மாநிலத்தில் எங்கு அமைந்துள்ளது?
ஒடிசா மாநிலத்தில் எங்கு அமைந்துள்ளது?
Correct Answer: C [புவனேஸ்வர்]
16.
இந்தியாவில் பௌத்த கட்டடக்கலையை,
தொடங்கி வைத்தவர்கள் யார்?
தொடங்கி வைத்தவர்கள் யார்?
Correct Answer: A [மௌரியர்கள்]
17.
பொருத்துக:
a) ஹர் கோவிந்த் கொரானா — 1) அமைதி
b) ரவீந்திரநாத் தாகூர் — 2) பொருளாதாரம்
c) அமர்த்தியா சென் — 3) மருத்துவம்
d) அன்னை தெரசா — 4) இலக்கியம்
a) ஹர் கோவிந்த் கொரானா — 1) அமைதி
b) ரவீந்திரநாத் தாகூர் — 2) பொருளாதாரம்
c) அமர்த்தியா சென் — 3) மருத்துவம்
d) அன்னை தெரசா — 4) இலக்கியம்
Correct Answer: D [3 4 2 1]
18.
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
ஒரு அரசன் சிறந்து விளங்குவதற்கு திருவள்ளுவர் கூறும்
ஆறு அடிப்படை கூறுகளில் தவறானது எவை?
1. சிறந்த பாதுகாப்பு மிக்க அரண்கள்
2. நல்ல மூலம் வளங்கள்
3. அறிவார்ந்த அமைச்சர்கள்
4. நட்பு நாடுகள்
5. சுயநலம் இல்லாத மன்னன்
6. நல்ல நீதி வழங்கும் மன்னன்
உடையான் அரசருள் ஏறு.
ஒரு அரசன் சிறந்து விளங்குவதற்கு திருவள்ளுவர் கூறும்
ஆறு அடிப்படை கூறுகளில் தவறானது எவை?
1. சிறந்த பாதுகாப்பு மிக்க அரண்கள்
2. நல்ல மூலம் வளங்கள்
3. அறிவார்ந்த அமைச்சர்கள்
4. நட்பு நாடுகள்
5. சுயநலம் இல்லாத மன்னன்
6. நல்ல நீதி வழங்கும் மன்னன்
Correct Answer: C [5 6]
19.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
இந்தக் குறள் யாருடைய குண நலன் பற்றிக் கூறுகிறது?
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
இந்தக் குறள் யாருடைய குண நலன் பற்றிக் கூறுகிறது?
Correct Answer: B [மன்னன்]
20.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
ஒரு சிறந்த அரசாங்கம் இதனை சரியாக வைக்க வேண்டுமென்று கூறுகிறது?
வகுத்தலும் வல்லது அரசு.
ஒரு சிறந்த அரசாங்கம் இதனை சரியாக வைக்க வேண்டுமென்று கூறுகிறது?
Correct Answer: B [வருவாய்]
21.
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
ஒருநாட்டில் இருக்கக்கூடாததாக வள்ளுவர்
கூறுவது எது?
சேரா தியல்வது நாடு.
ஒருநாட்டில் இருக்கக்கூடாததாக வள்ளுவர்
கூறுவது எது?
Correct Answer: D [இவை அனைத்தும்]
22.
இந்திய அளவில் மிகப் பழமையான அரசியல் சிந்தனையாளர் என யாரை கூறலாம்?
Correct Answer: A [சாணக்கியர் மற்றும் திருவள்ளுவர்]
23.
உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் மழையை எதிர்பார்த்து வாழ்கின்றன. அதுபோல ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எதை எதிர்பார்க்கின்றனர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
Correct Answer: B [நல்லாட்சியை]
24.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
கீழ்க்கண்ட யார் இதற்குப் பொருத்தமானவர்?
செல்வத்தைத் தேய்க்கும் படை.
கீழ்க்கண்ட யார் இதற்குப் பொருத்தமானவர்?
Correct Answer: A [முசோலினி]
25.
இந்தியாவின் முக்கிய மொழி குடும்பம் என கருதப்படுவது எது?
இந்தோ-ஆரியன்
திராவிடன்
ஆஸ்ட்ரோஆஸ்டிக்
சீனதிபெத்தியன்
இந்தோ-ஆரியன்
திராவிடன்
ஆஸ்ட்ரோஆஸ்டிக்
சீனதிபெத்தியன்
Correct Answer: D [இவை அனைத்தும்]
26.
இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” உள்ள நாடாக விளங்குகிறது என்ற சொற்றொடரானது ஜவஹர்லால் நேருவின் ______ என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
Correct Answer: D [டிஸ்கவரி ஆஃப் இந்தியா]
27.
எத்தனை இணைகள் சரியாக பொருந்தியுள்ளது?
சமஸ்கிருதம் - 2005
கன்னடம் - 2008
தெலுங்கு - 2010
மலையாளம் - 2013
ஒரியா – 2016
சமஸ்கிருதம் - 2005
கன்னடம் - 2008
தெலுங்கு - 2010
மலையாளம் - 2013
ஒரியா – 2016
Correct Answer: B [3 இணைகள்]
28.
கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?
Correct Answer: D [கன்ஃபூசிய மதம்]
29.
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:
இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும்.
அவற்றில் பெரும்பாலானவை தமிழ்பிராமி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
இந்திய தொல்லியல் துறை இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 60% தமிழ்நாட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டவை ஆகும்.
அவற்றில் பெரும்பாலானவை தமிழ்பிராமி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.
Correct Answer: A [1 மட்டும் சரி]
30.
வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _______ என்று அழைத்தார்.
Correct Answer: C [இனங்களின் அருங்காட்சியகம்]
31.
இந்தியாவில் பல்வேறு வகையான இசை வடிவங்கள் பின்பற்றப்படுகின்றன. அவற்றுள் பின்வருவனவற்றில் எவை இந்திய இசை வடிவங்கள்?
1. இந்துஸ்தானி இசை
2. கர்நாடக இசை
3. கஜல் இசை
4. நாட்டுப்புற இசை
5. லாவணி இசை
1. இந்துஸ்தானி இசை
2. கர்நாடக இசை
3. கஜல் இசை
4. நாட்டுப்புற இசை
5. லாவணி இசை
Correct Answer: D [1, 2, 3, 4, 5]
32.
பஞ்சாப் ______ என்ற நடனத்திற்காக நன்கு அறியப்பட்டதாகும்.
Correct Answer: C [பாங்க்ரா]
33.
இந்திய நாட்டுப்புற நடனங்களில் சரியாக பொருந்தியுள்ள இணைகள் எத்தனை?
1. குஜராத் – கார்பா
2. ராஜஸ்தான் - கூமர்
3. உத்திரப்பிரதேசம் - ராசலீலா
4. உத்தரகண்ட் – சோலியா
5. அசாம் – கல்பேலியா
1. குஜராத் – கார்பா
2. ராஜஸ்தான் - கூமர்
3. உத்திரப்பிரதேசம் - ராசலீலா
4. உத்தரகண்ட் – சோலியா
5. அசாம் – கல்பேலியா
Correct Answer: C [4 இணைகள்]
34.
பாரபட்சம் உருவாவதற்குப் பொதுவான சமூக காரணிகள் எவை?
1. பொருளாதார பயன்கள்
2. சர்வாதிகார ஆளுமை
3. இன மையக் கொள்கை
4. கட்டுப்பாடான குழு அமைப்பு
5. முரண்பாடுகள்
1. பொருளாதார பயன்கள்
2. சர்வாதிகார ஆளுமை
3. இன மையக் கொள்கை
4. கட்டுப்பாடான குழு அமைப்பு
5. முரண்பாடுகள்
Correct Answer: D [1, 2, 3, 4, 5]
35.
ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்
Correct Answer: D [இவை அனைத்தும்]
36.
கூற்று: பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
காரணம்: மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் கொண்டிருக்கும் போது பாரபட்சம் ஏற்படுகிறது.
காரணம்: மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் கொண்டிருக்கும் போது பாரபட்சம் ஏற்படுகிறது.
Correct Answer: A [கூற்று காரணம் இரண்டும் சரி]
37.
கூற்று: முன்முடிவு வலுவாக இருக்கும்போது மாறாக் கருத்து உருவாகிறது.
காரணம்: மாறாக் கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
காரணம்: மாறாக் கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
Correct Answer: C [கூற்று காரணம் இரண்டும் சரி]
38.
சமுதாயத்தில் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான முக்கியமான காரணியாக விளங்குவது _____ ஆகும்.
Correct Answer: D [A மற்றும் B இரண்டும்]
39.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து இது யாருடன் தொடர்புடையது என்று கண்டறியவும்?
1. இவர் தென்னாப்பிரிக்காவிலிருந்த இனநிறவெறிக்கு முடிவு கட்டினார்.
2. 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார்.
3. தென்னாப்பிரிக்காவில் உலகளவில் அமைதி நிலவவும், மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
1. இவர் தென்னாப்பிரிக்காவிலிருந்த இனநிறவெறிக்கு முடிவு கட்டினார்.
2. 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார்.
3. தென்னாப்பிரிக்காவில் உலகளவில் அமைதி நிலவவும், மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
Correct Answer: A [நெல்சன் மண்டேலா]
40.
ஏ.பி. ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
Correct Answer: A [1997]
41.
இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டினை அகற்றுவதற்கான தீர்வுகளாக எவற்றை மேற்கொள்ளலாம்?
1. பல தரப்பட்ட மக்களிடமும் இணங்கி இருத்தல்.
2. சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.
3. மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வளர்த்தல்.
4. அனைவருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்.
1. பல தரப்பட்ட மக்களிடமும் இணங்கி இருத்தல்.
2. சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.
3. மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வளர்த்தல்.
4. அனைவருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்.
Correct Answer: D [அனைத்தும்]
42.
சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:
1. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு 1990.
2. நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர் இவரே.
1. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு 1990.
2. நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர் இவரே.
Correct Answer: B [2 மட்டும் சரி]
43.
பொருத்துக:
a) புத்த மதம் — 1) சினகாக்
b) சமணம் — 2) விஹாரா
c) ஜூடைசம் — 3) அகியாரி
d) ஜொராஷ்ட்ரியம் — 4) பசாதி
a) புத்த மதம் — 1) சினகாக்
b) சமணம் — 2) விஹாரா
c) ஜூடைசம் — 3) அகியாரி
d) ஜொராஷ்ட்ரியம் — 4) பசாதி
Correct Answer: C [2 4 1 3]
44.
பொருத்துக:
a) ஜூலை 11 — 1) பன்னாட்டு தாய்மொழி தினம்
b) பிப்ரவரி 21 — 2) உலக கலாச்சார பல்வகை நாள்
c) ஜனவரி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை — 3) உலக மக்கள் தொகை நாள்
d) மே 21 — 4) உலக மத நல்லிணக்க நாள்
a) ஜூலை 11 — 1) பன்னாட்டு தாய்மொழி தினம்
b) பிப்ரவரி 21 — 2) உலக கலாச்சார பல்வகை நாள்
c) ஜனவரி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை — 3) உலக மக்கள் தொகை நாள்
d) மே 21 — 4) உலக மத நல்லிணக்க நாள்
Correct Answer: A [3 1 4 2]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – அறவியலும் இந்தியப் பண்பாடும் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
