வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
தமிழகத்தின் வெப்பநிலை அளவு என்ன?
Correct Answer: C [18°C முதல் 43 °C வரை]
Notes:
2.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் கண்டறிக
தமிழகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பாலைவனமாதல் ஆகும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த ஆய்வின்படி தமிழகத்தில் 12 சதவீத நிலப்பகுதி பாலைவனம் ஆதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பாலைவனமாதல் ஆகும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த ஆய்வின்படி தமிழகத்தில் 12 சதவீத நிலப்பகுதி பாலைவனம் ஆதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
3.
இந்தியாவை இரு சம பாகமாக பிரிக்கும் கோடு?
Correct Answer: B [கடகரேகை]
Notes:
4.
தமிழகத்தின் சராசரி மழை அளவு என்ன?
Correct Answer: B [958.5 மில்லிமீட்டர்]
Notes:
5.
A கூற்று : மார்ச் முதல் மே மாதம் வரை வட இந்திய பகுதிகளில் குறைந்த அழுத்தம் உருவாகிறது.
R காரணம் : சூரியனின் சாய்வான கதிர்களால் வட இந்திய நிலப்பரப்பு குறைவான வெப்பத்தை பெறுகிறது.
R காரணம் : சூரியனின் சாய்வான கதிர்களால் வட இந்திய நிலப்பரப்பு குறைவான வெப்பத்தை பெறுகிறது.
Correct Answer: B [கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் கூற்றுக்கு காரணம் சரியான விளக்கம் அல்ல]
Notes:
6.
பொருத்துக:
பருவகாலம் | மாதம்
a) குளிர்காலம் — 1) அக்டோபர் - டிசம்பர்
b) கோடைகாலம் — 2) ஜூன் - செப்டம்பர்
c) தென்மேற்கு பருவக்காற்று காலம் — 3) மார்ச் - மே
d) வடகிழக்கு பருவக்காற்று காலம் — 4) ஜனவரி - பிப்ரவரி
பருவகாலம் | மாதம்
a) குளிர்காலம் — 1) அக்டோபர் - டிசம்பர்
b) கோடைகாலம் — 2) ஜூன் - செப்டம்பர்
c) தென்மேற்கு பருவக்காற்று காலம் — 3) மார்ச் - மே
d) வடகிழக்கு பருவக்காற்று காலம் — 4) ஜனவரி - பிப்ரவரி
Correct Answer: C [4 3 2 1]
Notes:
7.
தென்மேற்கு பருவ காற்றினால் தமிழகம் மிகக்குறைவான மழைப்பொழிவை பெறுவதற்கான காரணம் என்ன ?
Correct Answer: C [மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால்]
Notes:
8.
தென்மேற்கு காற்றினால் தமிழகத்தில் மழை பொழிவை பெறாத மாவட்டம் எது?
Correct Answer: D [திருச்சிராப்பள்ளி]
Notes:
9.
பொருத்துக:
பறவைகள் சரணாலயம் | மாவட்டம்
a) சித்திரங்குடி — 1) ராமநாதபுரம்
b) கூந்தன்குளம் — 2) திருநெல்வேலி
c) வெள்ளோடு — 3) ஈரோடு
d) வேடந்தாங்கல் — 4) காஞ்சிபுரம்
பறவைகள் சரணாலயம் | மாவட்டம்
a) சித்திரங்குடி — 1) ராமநாதபுரம்
b) கூந்தன்குளம் — 2) திருநெல்வேலி
c) வெள்ளோடு — 3) ஈரோடு
d) வேடந்தாங்கல் — 4) காஞ்சிபுரம்
Correct Answer: B [1 2 3 4]
Notes:
10.
கீழ்க்கண்டவற்றுள் வடகிழக்குப் பருவக் காற்றை பற்றிய தவறான கூற்று எது?
Correct Answer: C [இப்பருவத்தில் சூரியன் மகர ரேகையில் இருந்து கடக ரேகைக்கு செல்வதால் வெப்பநிலை மாற்றம் ஏற்படுகிறது.]
Notes:
11.
பொருத்துக:
வனவிலங்கு சரணாலயம் | மாவட்டம்
a) முதுமலை வனவிலங்கு சரணாலயம் — 1) நாகப்பட்டினம்
b) முண்டன் துறை வனவிலங்கு சரணாலயம் — 2) கோயம்புத்தூர்
c) கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் — 3) நீலகிரி
d) இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் — 4) திருநெல்வேலி

Correct Answer: B [3 4 1 2]
Notes:
12.
கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை மழை பொழிவால் தமிழகம் அதிக மழைப்பொழிவை பெறுகிறது.
Correct Answer: B [சூறாவளி மழை பொழிவு]
Notes:
13.
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
Correct Answer: C [இந்தியாவின் இரண்டாவது அதிக மழை பெறும் பகுதியாக சின்னக்கல்லார் உள்ளது]
Notes:
14.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் தமிழகத்தில் எந்த மாத கால நிலையோடு தொடர்புடையது ?
சூரியனின் செங்குத்து கதிரானது தமிழகத்தின் மேல் விழுகிறது
வெப்பச்சலனம் மூலம் மழைப்பொழிவு ஏற்படுகிறது
அதிக வெப்ப நிலையை பெறுகிறது
சூரியனின் செங்குத்து கதிரானது தமிழகத்தின் மேல் விழுகிறது
வெப்பச்சலனம் மூலம் மழைப்பொழிவு ஏற்படுகிறது
அதிக வெப்ப நிலையை பெறுகிறது
Correct Answer: D [மே]
Notes:
15.
தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் விழுப்புரம் கடலூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவு காணப்படும் மண் எது?
Correct Answer: C [வண்டல் மண்]
Notes:
16.
தீப்பாறைகள் சிதைவதால் உருவாகும் மண் எது ?
Correct Answer: B [கரிசல் மண்]
Notes:
17.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் தமிழகத்தில் எந்த மண்ணோடு தொடர்புடையது?
இம்மண்ணில் பருத்தி நன்றாக விளையும்
இம்மண் மிக நுண்ணிய துகள்களை கொண்டது
இதில் பாஸ்பாரிக் அமிலம் ஹைட்ரஜன் மற்றும் உயிரின பொருட்களின் சத்து குறைவாக உள்ளது
கால்சியம் மெக்னீசியம் கார்பனேட் பொட்டாஷ் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளது

18.
கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் கரிசல்மண் பெருமளவில் காணப்படுவதில்லை?
Correct Answer: D [நாகப்பட்டினம்]
Notes:
19.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் தமிழகத்தில் எந்த மண்ணோடு தொடர்புடையது?
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இம்மண் பரவியுள்ளது
இம்மண் மிக நுண்ணிய துகள்களை கொண்டது
இதில் இரும்பு ஆக்சைடுகள் அதிகளவில் காணப்படுகிறது
கேழ்வரகு மற்றும் புகையிலை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது

Correct Answer: A [செம்மண்]
Notes:
20.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் காணப்படும் மண் எது?
Correct Answer: A [செம்மண்]
Notes:
21.
A கூற்று : கொரியாலிஸ் விசை என்பது வட அரைக்கோளத்தில் வலது புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடது புறமாகவும் திசைகளை மாற்றியமைக்கும் விசையாகும் .
R காரணம் : கொரியாலிஸ் விசை என்பது பூமியின் சுழற்சியின் காரணமாக உருவாகிறது.
R காரணம் : கொரியாலிஸ் விசை என்பது பூமியின் சுழற்சியின் காரணமாக உருவாகிறது.
Correct Answer: A [கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் கூற்றுக்கு காரணம் சரியான விளக்கமாகும்.]
Notes:
22.
தேயிலை மற்றும் காபி பயிரிடுவதற்கு ஏற்ற மண் எது?
Correct Answer: D [சரளை மண்]
Notes:
23.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் எந்த மண்ணோடு தொடர்புடையது?
தமிழ்நாட்டில் சோழமண்டலக் கடற்கரை பகுதியில் மட்டுமே காணப்படும்
வேதாரண்யம் பகுதியில் அதிக அளவு காணப்படுகிறது
இது பயிரிட உகந்த மண் அல்ல
தமிழ்நாட்டில் சோழமண்டலக் கடற்கரை பகுதியில் மட்டுமே காணப்படும்
வேதாரண்யம் பகுதியில் அதிக அளவு காணப்படுகிறது
இது பயிரிட உகந்த மண் அல்ல
Correct Answer: A [உவர்மண்]
Notes:
24.
பொருத்துக:
பறவைகள் சரணாலயம் | மாவட்டம்
a) உதயமார்த்தாண்டபுரம் — 1) அரியலூர்
b) மேலச்செல்வனூர் — 2) காஞ்சிபுரம்
c) வேடந்தாங்கல் — 3) திருவாரூர்
d) காரைவெட்டி — 4) ராமநாதபுரம்
பறவைகள் சரணாலயம் | மாவட்டம்
a) உதயமார்த்தாண்டபுரம் — 1) அரியலூர்
b) மேலச்செல்வனூர் — 2) காஞ்சிபுரம்
c) வேடந்தாங்கல் — 3) திருவாரூர்
d) காரைவெட்டி — 4) ராமநாதபுரம்
Correct Answer: D [3 4 2 1]
Notes:
25.
தமிழகத்தில் பாலைவனமாதல் அதிகமாக நடைபெறும் மாவட்டம் எது?
Correct Answer: C [தேனி]
Notes:
26.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் கண்டறிக
1988 ஆம் ஆண்டு தேசிய வன கொள்கையின்படி புவிப்பரப்பில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதி காடுகளால் சூழப்பட்டிருக்க வேண்டும் .
தமிழகத்தின் காடுகளின் சதவீதம் 20.21.
1988 ஆம் ஆண்டு தேசிய வன கொள்கையின்படி புவிப்பரப்பில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதி காடுகளால் சூழப்பட்டிருக்க வேண்டும் .
தமிழகத்தின் காடுகளின் சதவீதம் 20.21.
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
27.
சோலாஸ் காடுகள் என்று அழைக்கப்படுவது எது ?
Correct Answer: A [மித வெப்ப மண்டல மலைகாடுகள்]
Notes:
28.
சாம்பார், வெள்ளை லிசா, ரோஸ் ஆப்பிள் போன்ற மரங்கள் எவ்வகை காடுகளில் காணப்படுகிறது?
Correct Answer: A [மித வெப்ப மண்டல மலைகாடுகள்]
Notes:
29.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் எந்த வகையான காடுகளை குறிக்கும்?
இங்கு உள்ள மரங்கள் தோல் போன்ற இலைகளுடன் காணப்படும்
இவை உவர் நிலங்கள் மற்றும் உவர் நீரில் வாழும் தன்மையுடையது.
இங்கு உள்ள மரங்கள் தோல் போன்ற இலைகளுடன் காணப்படும்
இவை உவர் நிலங்கள் மற்றும் உவர் நீரில் வாழும் தன்மையுடையது.
Correct Answer: A [மாங்குரோவ் காடுகள்]
Notes:
30.
பருத்திப்பட்டு மரம், இலவம், கடம்பா, தேக்கு, வாகை , வெக்காளி மரம் போன்றவை எவ்வகை காடுகளில் காணப்படுகிறது?
Correct Answer: C [இலையுதிர் காடுகள்]
Notes:
31.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் எந்த வகையான காடுகளை குறிக்கும்?
இவை அதிக மழை பெறும் பகுதிகளில் காணப்படுகிறது
திருநெல்வேலி கன்னியாகுமரி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ளது
இலவங்க மரம் மலபார் கருங்காலி மரம் அயனி ஜமுன் போன்றவை இக்காடுகளில் காணப்படும் முக்கிய மரங்கள்

Correct Answer: A [வெப்பமண்டல பசுமைமாறா காடுகள்]
Notes:
32.
கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றின் டெல்டா பகுதிகளில் காணப்படும் காடுகள் எவை?
Correct Answer: A [மாங்குரோவ் காடுகள்]
Notes:
33.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் தமிழகத்தில் எந்த மண்ணோடு தொடர்புடையது?
இது ஆறுகளால் படிய வைக்கப்படும்
இதில் சுண்ணாம்பு சத்து பொட்டாசியம் மெக்னீசியம் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் உள்ளது
இம் மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலைமக்குகள் குறைவாக உள்ளது.
இது ஆறுகளால் படிய வைக்கப்படும்
இதில் சுண்ணாம்பு சத்து பொட்டாசியம் மெக்னீசியம் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் உள்ளது
இம் மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலைமக்குகள் குறைவாக உள்ளது.
Correct Answer: C [வண்டல் மண்]
Notes:
34.
கடல் அலைகள் மற்றும் புயலால் ஏற்படும் பாதிப்பில் இருந்து கடற்கரை பகுதிகளை பாதுகாக்கும் காடுகள் எவை?
Correct Answer: A [மாங்குரோவ் காடுகள்]
Notes:
35.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடாக எது உள்ளது ?
Correct Answer: B [பிச்சாவரம்]
Notes:
36.
அவிசினியா மற்றும் ரைசோபோரா போன்ற தாவர இனங்கள் எவ்வகை காடுகளில் காணப்படுகிறது?
Correct Answer: A [மாங்குரோவ் காடுகள்]
Notes:
37.
பொருத்துக:
வனவிலங்கு சரணாலயம் | நிறுவப்பட்ட ஆண்டு
a) முதுமலை வனவிலங்கு சரணாலயம் — 1) 1976
b) முண்டன் துறை வனவிலங்கு சரணாலயம் — 2) 1967
c) கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் — 3) 1940
d) இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் — 4) 1962
வனவிலங்கு சரணாலயம் | நிறுவப்பட்ட ஆண்டு
a) முதுமலை வனவிலங்கு சரணாலயம் — 1) 1976
b) முண்டன் துறை வனவிலங்கு சரணாலயம் — 2) 1967
c) கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் — 3) 1940
d) இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் — 4) 1962
Correct Answer: D [3 4 2 1]
Notes:
38.
தமிழ்நாட்டில் அதிகப் பரப்பில் காடுகளைக் கொண்ட மாவட்டம் எது?
Correct Answer: C [தர்மபுரி]
Notes:
39.
பனை, வேம்பு, கருவேலம் போன்ற மரங்கள் எவ்வகை காடுகளில் காணப்படுகிறது?
Correct Answer: D [வெப்பமண்டல முட்புதர் காடுகள்]
Notes:
40.
தமிழ்நாட்டில் உள்ள உயிர் கோள பெட்டகங்கள் எவை ?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
41.
கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Correct Answer: B [திருநெல்வேலி]
Notes:
42.
வல்லநாடு வனவிலங்கு சரணாலயத்தில் எந்த விலங்கு காணப்படுகிறது?
Correct Answer: C [கருப்பு மான்கள்]
Notes:
43.
பொருத்துக:
பறவைகள் சரணாலயம் | மாவட்டம்
a) வேட்டங்குடி — 1) ராமநாதபுரம்
b) பழவேற்காடு ஏரி — 2) காஞ்சிபுரம்
c) கரிக்கிளி — 3) திருவள்ளூர்
d) கஞ்சிரங்குளம் — 4) சிவகங்கை
பறவைகள் சரணாலயம் | மாவட்டம்
a) வேட்டங்குடி — 1) ராமநாதபுரம்
b) பழவேற்காடு ஏரி — 2) காஞ்சிபுரம்
c) கரிக்கிளி — 3) திருவள்ளூர்
d) கஞ்சிரங்குளம் — 4) சிவகங்கை
Correct Answer: C [4 3 2 1]
Notes:
44.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் தமிழகத்தில் எந்த மாத கால நிலையோடு தொடர்புடையது ?
இக்காலத்தில் தமிழ்நாடு சாய்வான சூரியக்கதிர்களை பெறுகிறது.
இக்காலத்தில் அடர் மூடுபனி மற்றும் மூடுபனி உருவாகிறது.
இக்காலத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.
இக்காலத்தில் தமிழ்நாடு சாய்வான சூரியக்கதிர்களை பெறுகிறது.
இக்காலத்தில் அடர் மூடுபனி மற்றும் மூடுபனி உருவாகிறது.
இக்காலத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.
Correct Answer: D [ஜனவரி]
Notes:
45.
ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Correct Answer: B [விழுப்புரம்]
Notes:
46.
தமிழ்நாட்டில் நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி எது?
Correct Answer: D [நீலகிரி]
Notes:
47.
வடகிழக்குப் பருவக்காற்றின் போது மிக அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தி தென்னிந்திய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆண்டு எது?
Correct Answer: B [2015]
Notes:
48.
கீழ்க்கண்ட எந்த மாவட்டம் அதிக வறட்சியான மாவட்டங்கள் மண்டலத்தில் உள்ளது?
Correct Answer: B [திருநெல்வேலி]
Notes:
49.
கீழ்க்கண்ட வாக்கியங்கள் கண்டறிக
ஆசிய மாங்குரோவ் வெள்ளை மாங்குரோவ் காட்டுமல்லி இந்தியன் பிரிவட் போன்றவை மாங்குரோவ் காடுகளில் வளரும் மரங்களாகும்.
பிச்சாவரம் வேதாரண்யம் முத்துப்பேட்டை சத்திரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வெப்ப மண்டல மலைகாடுகள் அதிகம் உள்ளது.

Correct Answer: A [1 மட்டும் சரி]
Notes:
50.
பொருத்துக:
வனவிலங்கு சரணாலயம் | மாவட்டம்
a) களக்காடு வனவிலங்கு சரணாலயம் — 1) தேனி
b) வல்லநாடு சரணாலயம் — 2) விருதுநகர்
c) மலை அணில் வனவிலங்கு சரணாலயம் — 3) தூத்துக்குடி
d) மேகமலை வனவிலங்கு சரணாலயம் — 4) திருநெல்வேலி
வனவிலங்கு சரணாலயம் | மாவட்டம்
a) களக்காடு வனவிலங்கு சரணாலயம் — 1) தேனி
b) வல்லநாடு சரணாலயம் — 2) விருதுநகர்
c) மலை அணில் வனவிலங்கு சரணாலயம் — 3) தூத்துக்குடி
d) மேகமலை வனவிலங்கு சரணாலயம் — 4) திருநெல்வேலி
Correct Answer: C [4 3 2 1]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 8
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 7
› TNPSC பயிற்சி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 6
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0