வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொருத்துக:
a) நிலக்கரி — 1) சேலம்
b) பெட்ரோலியம் — 2) கோயம்புத்தூர்
c) சுண்ணாம்புக்கல் — 3) ஜாரியா
d) பாக்சைட் — 4) டிக்பாய்
a) நிலக்கரி — 1) சேலம்
b) பெட்ரோலியம் — 2) கோயம்புத்தூர்
c) சுண்ணாம்புக்கல் — 3) ஜாரியா
d) பாக்சைட் — 4) டிக்பாய்
Correct Answer: D [3 4 2 1]
2.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில்
புதுப்பிக்கக்கூடிய வளம் எது?
புதுப்பிக்கக்கூடிய வளம் எது?
Correct Answer: D [சூரிய ஆற்றல்]
3.
பொருத்துக:
a) சாரநாத் — 1) ஜம்மு காஷ்மீர்
b) வைஷ்ணவி தேவி கோவில் — 2) பஞ்சாப்
c) செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயம் — 3) உத்திரபிரதேசம்
d) அமிர்தசரஸ் — 4) கோவா
a) சாரநாத் — 1) ஜம்மு காஷ்மீர்
b) வைஷ்ணவி தேவி கோவில் — 2) பஞ்சாப்
c) செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயம் — 3) உத்திரபிரதேசம்
d) அமிர்தசரஸ் — 4) கோவா
Correct Answer: A [3 1 4 2]
4.
பொருத்துக:
a) தாழையர் நீர்வீழ்ச்சி — 1) மேகாலயா
b) ஜோக் நீர்வீழ்ச்சி — 2) தமிழ்நாடு
c) நோகாலிகாய் நீர்வீழ்ச்சி — 3) ஆந்திரப் பிரதேசம்
d) தலக்கோணம் நீர்வீழ்ச்சி — 4) கர்நாடகா
a) தாழையர் நீர்வீழ்ச்சி — 1) மேகாலயா
b) ஜோக் நீர்வீழ்ச்சி — 2) தமிழ்நாடு
c) நோகாலிகாய் நீர்வீழ்ச்சி — 3) ஆந்திரப் பிரதேசம்
d) தலக்கோணம் நீர்வீழ்ச்சி — 4) கர்நாடகா
Correct Answer: C [2 4 1 3]
5.
இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி எது?
Correct Answer: A [அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி]
6.
பொருத்துக:
a) காசிரங்கா தேசிய பூங்கா — 1) உத்தரகாண்ட்
b) ராந்தம்பர் தேசிய பூங்கா — 2) மத்திய பிரதேசம்
c) காண்ஹா தேசிய பூங்கா — 3) அசாம்
d) கார்பெட் தேசிய பூங்கா — 4) ராஜஸ்தான்
a) காசிரங்கா தேசிய பூங்கா — 1) உத்தரகாண்ட்
b) ராந்தம்பர் தேசிய பூங்கா — 2) மத்திய பிரதேசம்
c) காண்ஹா தேசிய பூங்கா — 3) அசாம்
d) கார்பெட் தேசிய பூங்கா — 4) ராஜஸ்தான்
Correct Answer: D [3 4 2 1]
7.
பொருத்துக:
a) கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் — 1) கேரளா
b) குமரகம் பறவைகள் சரணாலயம் — 2) மகாராஷ்டிரா
c) பரத்பூர் பறவைகள் சரணாலயம் — 3) தமிழ்நாடு
d) மயாணி பறவை சரணாலயம் — 4) ராஜஸ்தான்
a) கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் — 1) கேரளா
b) குமரகம் பறவைகள் சரணாலயம் — 2) மகாராஷ்டிரா
c) பரத்பூர் பறவைகள் சரணாலயம் — 3) தமிழ்நாடு
d) மயாணி பறவை சரணாலயம் — 4) ராஜஸ்தான்
Correct Answer: A [3 1 4 2]
8.
70 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய
வாகன போக்குவரத்து பகுதி?
வாகன போக்குவரத்து பகுதி?
Correct Answer: B [கொல்லிமலை]
9.
தெற்கின் கைலாஷ் என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: A [வெள்ளியங்கிரி மலை]
10.
பொருத்துக:
a) ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி — 1) கோயம்புத்தூர்
b) கும்பக்கரை நீர்வீழ்ச்சி — 2) தர்மபுரி
c) குரங்கு நீர்வீழ்ச்சி — 3) நாமக்கல்
d) ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி — 4) தேனி
a) ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி — 1) கோயம்புத்தூர்
b) கும்பக்கரை நீர்வீழ்ச்சி — 2) தர்மபுரி
c) குரங்கு நீர்வீழ்ச்சி — 3) நாமக்கல்
d) ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி — 4) தேனி
Correct Answer: C [2 4 1 3]
11.
பொருத்துக:
வனவிலங்கு சரணாலயம்
a) முதுமலை — 1) திருநெல்வேலி
b) முண்டந்துறை — 2) கோயம்புத்தூர்
c) கோடியக்கரை — 3) நீலகிரி
d) இந்திரா காந்தி — 4) நாகப்பட்டினம்
வனவிலங்கு சரணாலயம்
a) முதுமலை — 1) திருநெல்வேலி
b) முண்டந்துறை — 2) கோயம்புத்தூர்
c) கோடியக்கரை — 3) நீலகிரி
d) இந்திரா காந்தி — 4) நாகப்பட்டினம்
Correct Answer: A [3 1 4 2]
12.
கீழ்க்கண்டவற்றுள் எது அலைகள் இல்லாத கடற்கரை?
Correct Answer: B [ராமேஸ்வரம்]
13.
பல வண்ண மணல்களை கொண்ட கடற்கரை எது?
Correct Answer: A [கன்னியாகுமரி]
14.
கீழ்க்கண்டவற்றில் இந்தியாவில் இல்லாத
கடற்கரை எது?
கடற்கரை எது?
Correct Answer: D [மியாமி]
15.
கிராண்ட் கேன்யான் எந்த நதியில் உள்ளது?
Correct Answer: B [கொலராடோ]
16.
பொருத்துக:
a) அகான்காகுவா — 1) அண்டார்டிகா
b) மெக்கின்லி — 2) தென் அமெரிக்கா
c) வின்சன்மாசிப் — 3) ஆஸ்திரேலியா
d) காஸ்கியூஸ்கோ — 4) வட அமெரிக்கா
a) அகான்காகுவா — 1) அண்டார்டிகா
b) மெக்கின்லி — 2) தென் அமெரிக்கா
c) வின்சன்மாசிப் — 3) ஆஸ்திரேலியா
d) காஸ்கியூஸ்கோ — 4) வட அமெரிக்கா
Correct Answer: C [2 4 1 3]
17.
புதிய உலகு என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: A [வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா]
18.
1492-ம் ஆண்டு வட அமெரிக்காவை கண்டுபிடித்தவர் யார்?
Correct Answer: C [கிறிஸ்டோபர் கொலம்பஸ்]
19.
கீழ்க்கண்ட எது மத்திய அமெரிக்க நாடு அல்ல?
Correct Answer: C [கொலம்பியா]
20.
வட அமெரிக்காவின் மிக நீளமான ஆறு எது?
Correct Answer: D [மிசிசிப்பி]
21.
அமெரிக்காவிற்கும், மெக்சிகோவிற்கும் இடையில் எல்லையாக அமைந்துள்ள நதி?
Correct Answer: D [ரியோ கிரண்டி]
22.
உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி?
Correct Answer: A [சுப்பீரியர்]
23.
வின்னிபக், கிரேட்பியர், அதபஸ்கா போன்ற ஏரிகள் எந்த நாட்டில் உள்ளது?
Correct Answer: B [கனடா]
24.
மத்திய தரைக்கடல் காலநிலை, அமெரிக்காவின்
எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
Correct Answer: C [கலிபோர்னியா]
25.
தூந்திர காடுகளில் காணப்படும் விலங்கு எது?
Correct Answer: A [கலைமான்]
26.
உலகின் மிகச்சிறந்த மீன்பிடித் தளம் எது?
Correct Answer: B [கிராண்ட் பேங்க்]
27.
பொருத்துக:
a) நிலக்கரி — 1) டெக்சாஸ்
b) பெட்ரோலியம் — 2) ஒன்டாரியோ
c) இயற்கை எரிவாயு — 3) அலபாமா
d) தாமிரம் — 4) அலாஸ்கா
a) நிலக்கரி — 1) டெக்சாஸ்
b) பெட்ரோலியம் — 2) ஒன்டாரியோ
c) இயற்கை எரிவாயு — 3) அலபாமா
d) தாமிரம் — 4) அலாஸ்கா
Correct Answer: A [3 1 4 2]
28.
பொருத்துக:
a) டெட்ராய்ட் — 1) இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை
b) ஒன்டாரியோ — 2) ஆடைத் தொழில்
c) கிங்ஸ்டன் — 3) காகிதத் தொழிற்சாலை
d) சிக்காகோ — 4) ஆட்டோமொபைல் தொழிற்சாலை
a) டெட்ராய்ட் — 1) இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை
b) ஒன்டாரியோ — 2) ஆடைத் தொழில்
c) கிங்ஸ்டன் — 3) காகிதத் தொழிற்சாலை
d) சிக்காகோ — 4) ஆட்டோமொபைல் தொழிற்சாலை
Correct Answer: B [4 3 2 1]
29.
பொருத்துக:
a) பிட்ஸ்பர்க் — 1) கனரக பொறியியல் தொழிற்சாலை
b) டெக்சாஸ் — 2) இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை
c) கல்கேரி — 3) இரும்பு எக்கு தொழிற்சாலை
d) பிலடெல்பியா — 4) ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள்
a) பிட்ஸ்பர்க் — 1) கனரக பொறியியல் தொழிற்சாலை
b) டெக்சாஸ் — 2) இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை
c) கல்கேரி — 3) இரும்பு எக்கு தொழிற்சாலை
d) பிலடெல்பியா — 4) ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள்
Correct Answer: D [3 4 2 1]
30.
வட அமெரிக்காவின் மிகப்பெரிய நாடு (நிலப்பரப்பில்)?
Correct Answer: B [கனடா]
31.
அட்லாண்டிக் பெருங்கடலையும், பசுபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய், எந்த ஆண்டு கட்டப்பட்டது?
Correct Answer: B [1914]
32.
லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுவது எது?
Correct Answer: B [தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா]
33.
பொருத்துக:
a) காராகஸ் — 1) பொலிவியா
b) லிமா — 2) உருகுவே
c) மாண்டி வீடியோ — 3) பெரு
d) சுக்ரி — 4) வெனிசூலா
a) காராகஸ் — 1) பொலிவியா
b) லிமா — 2) உருகுவே
c) மாண்டி வீடியோ — 3) பெரு
d) சுக்ரி — 4) வெனிசூலா
Correct Answer: B [4 3 2 1]
34.
செல்வாஸ் என்று அழைக்கப்படுவது எது?
Correct Answer: C [அமேசான் காடுகள்]
35.
பொருத்துக:
a) பாம்பாஸ் — 1) பிரேசில்
b) கேம்பஸ் — 2) இங்கிலாந்து
c) அடகாமா பாலைவனம் — 3) அர்ஜென்டினா
d) பாக்லாந்து தீவுகள் — 4) சிலி
a) பாம்பாஸ் — 1) பிரேசில்
b) கேம்பஸ் — 2) இங்கிலாந்து
c) அடகாமா பாலைவனம் — 3) அர்ஜென்டினா
d) பாக்லாந்து தீவுகள் — 4) சிலி
Correct Answer: A [3 1 4 2]
36.
உலகின் மிகப்பெரிய நதி எது?
Correct Answer: B [அமேசான்]
37.
உலகின் நுரையீரல் என அழைக்கப்படும்
பகுதி எது?
பகுதி எது?
Correct Answer: B [அமேசான் காடுகள்]
38.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஏர்பாமேட் எனும் தாவரத்தின் இலைகளை கொண்டு, டீ போன்ற பானங்களை தயாரிக்கலாம்.
கிராண்சாக்கோ பகுதி அடர்ந்த இலையுதிர் காடுகள் கொண்டுள்ளது.
ஏர்பாமேட் எனும் தாவரத்தின் இலைகளை கொண்டு, டீ போன்ற பானங்களை தயாரிக்கலாம்.
கிராண்சாக்கோ பகுதி அடர்ந்த இலையுதிர் காடுகள் கொண்டுள்ளது.
Correct Answer: C [இரண்டும் சரி]
39.
கோடாலி, உடைப்பான் என்ற பெயர் கொண்டது எது ?
Correct Answer: B [கியூபிராகோ]
40.
ஆண்டு முழுவதும் வெப்பம், ஈரப்பதம் நிறைந்த பகுதி எது?
Correct Answer: B [பூமத்திய ரேகை காடுகள்]
41.
பொருத்துக:
a) பூமத்திய ரேகை காடுகள் — 1) இக்குவானா
b) மிதவெப்ப மண்டல காடுகள் — 2) குரங்கு
c) சவானா புல்வெளி — 3) அனகோண்டா
d) பாலைவனம் — 4) முள்ளம்பன்றி
a) பூமத்திய ரேகை காடுகள் — 1) இக்குவானா
b) மிதவெப்ப மண்டல காடுகள் — 2) குரங்கு
c) சவானா புல்வெளி — 3) அனகோண்டா
d) பாலைவனம் — 4) முள்ளம்பன்றி
Correct Answer: D [3 4 2 1]
42.
உலகின் காப்பி பானை (Coffee Pot) என அழைக்கப்படும் நாடு?
Correct Answer: C [பிரேசில்]
43.
லானோஸ் மற்றும் காம்போஸ் என்பவை?
Correct Answer: A [வெப்பமண்டல புல்வெளி]
44.
பொருத்துக:
a) ஆல்பாஆல்பா — 1) மேய்ச்சல் நிலங்கள்
b) எஸ்டான்சியா — 2) வளர்ப்பு கால்நடைகள்
c) கவ்சோ — 3) புல் வகை
d) க்ரயல்லோ — 4) மேய்ச்சல் வேலையாட்கள்
a) ஆல்பாஆல்பா — 1) மேய்ச்சல் நிலங்கள்
b) எஸ்டான்சியா — 2) வளர்ப்பு கால்நடைகள்
c) கவ்சோ — 3) புல் வகை
d) க்ரயல்லோ — 4) மேய்ச்சல் வேலையாட்கள்
Correct Answer: A [3 1 4 2]
45.
பொருத்துக:
a) இட்டா பிரா — 1) பெட்ரோலியம்
b) அமாபா — 2) இரும்புத் தாது
c) வெனிசூலா — 3) தாமிர சுரங்கம்
d) பெரு — 4) மாங்கனீசு
a) இட்டா பிரா — 1) பெட்ரோலியம்
b) அமாபா — 2) இரும்புத் தாது
c) வெனிசூலா — 3) தாமிர சுரங்கம்
d) பெரு — 4) மாங்கனீசு
Correct Answer: C [2 4 1 3]
46.
கீழ்க்கண்டவற்றில் தவறான இணை எது ?
Correct Answer: D [இவற்றில் எதுவுமில்லை]
47.
சம்பா என்ற நடனம் எந்த நாட்டில் உள்ளது?
Correct Answer: A [பிரேசில்]
48.
தென் அமெரிக்காவின் மிகச்சிறிய நாடு?
Correct Answer: B [சுரினாம்]
49.
உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு?
Correct Answer: B [கியூபா]
50.
உலகின் மிக நீண்ட மலைத்தொடர் எது?
Correct Answer: A [ஆண்டீஸ்]
51.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்,
எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Correct Answer: B [2005]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 4
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2
› TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
