வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
திராட்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

Correct Answer: A [பிரான்ஸ்]

2.  
வட கடலில் உள்ள டாகர் திட்டு எதற்கு சிறப்பு பெற்றது?

Correct Answer: B [மீன் பிடித்தல்]

3.  
பொருத்துக:
a) மிதிவண்டிகள் — 1) சுவிட்சர்லாந்து
b) கண்ணாடி — 2) பிரான்ஸ்
c) வாசனை திரவியங்கள் — 3) ஸ்வீடன்
d) துல்லியமான கருவிகள் — 4) இங்கிலாந்து

Correct Answer: B [4 3 2 1]

4.  
ஐரோப்பாவில் அதிகமாக காணப்படும் மக்களினம்?

Correct Answer: C [காகசாய்டு]

5.  
உலகப் புகழ்பெற்ற எருது சண்டை, எந்த நாட்டில் நடைபெறுகிறது?

Correct Answer: B [ஸ்பெயின்]

6.  
கீழ்க்கண்ட எந்த கோடு ஐரோப்பாவை கடந்து செல்கிறது?

Correct Answer: D [ஆர்க்டிக் வட்டம்]

7.  
பாலைவனங்கள் இல்லாத கண்டம் எது?

Correct Answer: B [ஐரோப்பா]

8.  
அனைத்து வகையான காலநிலையையும் கொண்டுள்ள கண்டம் எது?

Correct Answer: B [ஆசியா]

9.  
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சமயங்களின் பிறப்பிடம் எது?

Correct Answer: B [ஆசியா]

10.  
பொருத்துக:
a) டைகா — 1) ஆர்டிக் பகுதி
b) தூந்திரம் — 2) கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலம்
c) ஸ்டெப்பிஸ் — 3) சதுப்புநில ஊசியிலைக் காடுகள்
d) போல்டர் — 4) புல்வெளி

Correct Answer: A [3 1 4 2]

11.  
ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?

Correct Answer: C [அரபிக்கடல்]

12.  
ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை?

Correct Answer: B [பைரனீஸ்]

13.  
விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது, என்று குறிப்பிட்டவர் யார்?

Correct Answer: C [ஆரியபட்டர்]

14.  
‘Geographia’ என்ற நூலை எழுதியவர் யார்?

Correct Answer: B [தாலமி]

15.  
கீழ்க்கண்டவற்றில் எது மிகவும் நீளமான கோடு?

Correct Answer: C [நிலநடுக்கோடு]

16.  
வெப்பமண்டலம் கீழ்க்கண்ட எந்த இரண்டு கோடுகளுக்கிடையே காணப்படுகிறது?

Correct Answer: A [மகர ரேகை மற்றும் கடக ரேகை]

17.  
மித வெப்பமண்டலம் கீழ்க்கண்ட எந்த இரண்டு கோடுகளுக்கிடையே காணப்படுகிறது?

Correct Answer: C [கடக ரேகை மற்றும் ஆர்டிக் வட்டம்]

18.  
இரண்டு தீர்க்கக்கோடுகளுக்கு இடையே அதிகமான இடைவெளி காணப்படும் இடம் எது?

Correct Answer: B [நிலநடுக்கோட்டுப் பகுதி]

19.  
முதன்மை தீர்க்கக்கோடு அல்லது கிரீன்விச்
தீர்க்கக்கோடு, எங்கு நடந்த பன்னாட்டு கருத்தரங்கில்
1884-ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது?

Correct Answer: A [வாஷிங்டன்]

20.  
பன்னாட்டு தேதி கோட்டுக்கு கிழக்கே உள்ள தீவு எது?

Correct Answer: C [அலூசியன் தீவுகள்]

21.  
ஒரு மணி நேரத்தில் புவி எத்தனை தீர்க்க கோடுகள் கடக்கிறது?

Correct Answer: A [15]

22.  
இந்தியாவின் நேர மண்டலம், கீழ்க்கண்ட எந்த இடம் வழியாக செல்கிறது?

Correct Answer: C [மிர்சாபூர்]

23.  
பொருத்துக:
a) கிடைமட்ட கோடு — 1) பன்னாட்டு தேதிக்கோடு
b) செங்குத்துக் கோடு — 2) அட்சக்கோடு
c) 180 டிகிரி — 3) நிலநடுக்கோடு
d) 0 டிகிரி — 4) தீர்க்கக்கோடு

Correct Answer: C [2 4 1 3]

24.  
கீழ்க்கண்ட வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?

Correct Answer: C [நெருப்பு]

25.  
2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் எது?

Correct Answer: B [நாகப்பட்டினம்]

26.  
2007-ம் ஆண்டு சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தை INCOIS (Indian National Centre for Ocean Information Services) இந்திய அரசு எங்கு ஏற்படுத்தியது?

Correct Answer: C [ஹைதராபாத்]

27.  
சென்னை பெரு வெள்ளம் ஏற்பட்ட வருடம்?

Correct Answer: B [2015]

28.  
செயல்படும் எரிமலை பாரேன் தீவு எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [அந்தமான் தீவு]

29.  
நெருப்பு வளையம் எந்த கடலில் காணப்படுகிறது?

Correct Answer: A [பசிபிக் பெருங்கடல்]

30.  
நைப் (NIFE) எதனால் உருவாக்கப்பட்டுள்ளது?

Correct Answer: A [நிக்கல் மற்றும் இரும்பு]

31.  
நிலநடுக்கம் மற்றும் எரிமலை எதன் நுனியில் ஏற்படுகிறது?

Correct Answer: C [தட்டுகள்]

32.  
பொருத்துக:
a) நிலநடுக்கம் — 1) பசிபிக் பெருங்கடல்
b) சுனாமி — 2) ஆப்பிரிக்கா
c) கென்யா மலை — 3) ஜப்பானிய சொல்
d) ஹவாய் — 4) திடீர் அதிர்வு

Correct Answer: B [4 3 2 1]

33.  
பொருத்துக:
a) கிளிமஞ்சாரோ — 1) அமெரிக்கா
b) போப்பா — 2) தான்சானியா
c) செயின்ட் ஹெலன் — 3) பிலிப்பைன்ஸ்
d) பினாடுபோ — 4) மியான்மர்

Correct Answer: C [2 4 1 3]

34.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒரு முதன்மை ஆற்றில் இருந்து பிரிந்து மற்றும் விலகி செல்லும் ஒரு ஆறு துணையாறு.
ஒரு முதன்மை ஆற்றுடன் இணையும் ஒரு ஆறு கிளையாறு.

Correct Answer: D [இரண்டும் தவறு]

35.  
உலகின் உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி,
எந்த நாட்டில் உள்ளது?

Correct Answer: B [வெனிசூலா]

36.  
பொருத்துக:
a) குதிரை குளம்பு ஏரி — 1) கடல் அலை
b) மொரைன்கள் — 2) காற்று
c) காளான் பாறைகள் — 3) பனியாறு
d) மணல் திட்டு — 4) ஆறுகள்

Correct Answer: B [4 3 2 1]

37.  
வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?

Correct Answer: C [சாம்பார் ஏரி]

38.  
குற்றாலம் நீர்வீழ்ச்சி எந்த ஆற்றுக்கு குறுக்கே அமைந்துள்ளது?

Correct Answer: C [சிற்றாறு]

39.  
மிகப்பெரிய “காற்றடி வண்டல் படிவுகள்” காணப்படும் இடம்?

Correct Answer: C [சீனா]

40.  
பொருத்துக:
a) காக்கசாய்டு — 1) ஆஸ்திரேலியர்கள்
b) நீக்ராய்டு — 2) ஆசிய அமெரிக்கர்கள்
c) மங்கலாய்டு — 3) ஆப்பிரிக்கர்கள்
d) ஆஸ்ட்ரோலாய்டு — 4) ஐரோப்பியர்கள்

Correct Answer: B [4 3 2 1]

41.  
பொருத்துக:
a) முப்பந்தல் — 1) ஒடிசா
b) ஜெய்சால்மர் — 2) மகாராஷ்டிரா
c) தால் கான் — 3) தமிழ்நாடு
d) தாமன்ஜோதி — 4) ராஜஸ்தான்

Correct Answer: D [3 4 2 1]

42.  
அதிக அளவில் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யும் நாடு எது?

Correct Answer: D [சீனா]

43.  
பொருத்துக:
a) தெஹ்ரி அணை — 1) ஆந்திரப் பிரதேசம்
b) நாகார்ஜுன சாகர் அணை — 2) மகாராஷ்டிரா
c) சர்தார் சரோவர் அணை — 3) உத்தரகாண்ட்
d) கொய்னா அணை — 4) குஜராத்

Correct Answer: A [3 1 4 2]

44.  
உலகிலேயே அதிக அளவு நீர் மின்சாரம்
உற்பத்தி செய்யும் “த்ரீ கோர்ஜஸ் அணை”,
எந்த நதியில் உள்ளது?

Correct Answer: A [யாங்க்சி]

45.  
தமிழகத்தின் கஞ்சமலையில் கிடைப்பது எது?

Correct Answer: B [இரும்பு]

46.  
தாமிர உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நாடு?

Correct Answer: A [சிலி]

47.  
இந்தியாவில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் மாநிலம்?

Correct Answer: C [கர்நாடகம்]

48.  
தமிழகத்தில் எந்த மலையில் பாக்சைட் படிவுகள் அதிக அளவில் காணப்படுகிறது?

Correct Answer: B [சேர்வராயன்]

49.  
உலகின் முன்னணி வெள்ளி உற்பத்தி செய்யும் நாடு?

Correct Answer: C [மெக்ஸிகோ]

50.  
உலகின் முன்னணி மாங்கனீசு உற்பத்தி செய்யும் நாடு எது?

Correct Answer: B [தென் ஆப்பிரிக்கா]

51.  
சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு?

Correct Answer: B [சீனா]

52.  
உலகின் முன்னணி நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடு?

Correct Answer: C [சீனா]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 3 › TNPSC மாதிரி வினாக்கள் – புவியியல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0