வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சென்னையின் வெப்பநிலையை விட உதகையில் வெப்பநிலை குறைவாக இருப்பதற்கான மிக முக்கிய காரணம் எது?

Correct Answer: C [கடல் மட்டத்திலிருந்து உயரம்]

Notes:

2.  
வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் வெப்பநிலை வேறுபாடு குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

Correct Answer: B [கடல் ஆதிக்கம்]

Notes:

3.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
இந்தியாவின் கால நிலையை பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக் காற்றாகும்.
கால நிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 30 முதல் 35 ஆண்டு சராசரி வானிலையை குறிப்பதாகும்.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

4.  
குளிர்காலத்திலும் வட இந்தியா வெப்ப மண்டல காலநிலையை பெறுவதற்கான காரணம்?

Correct Answer: D [இமயமலை]

Notes:

5.  
தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் தென்னிந்தியப் பகுதியில் அதிக மழை பொழிவு பெறும் இடம் எது?

Correct Answer: A [மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப்பகுதி]

Notes:

6.  
தென்மேற்கு பருவக்காற்றின் போது, கீழ்கண்ட எந்த மாநிலம் மழை மறைவுப் பிரதேசத்தில் அமையவில்லை?

Correct Answer: B [கோவா]

Notes:

7.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மங்களூர் நகரை விட பெங்களூர் நகரம் அதிக மழைப்பொழிவு பெறுகிறது.
மான்சூன் என்ற சொல் மௌசிம் அரபு மொழியில் இருந்து பெறப்பட்டது.

Correct Answer: B [2 மட்டும் சரி]

Notes:

8.  
சம இரவு பகல் கொண்ட நாள் எது?

Correct Answer: B [மார்ச் 21]

Notes:

9.  
பூமியிலேயே மிக வறண்ட பகுதி எது?

Correct Answer: B [அடகாமா பாலைவனம்]

Notes:

10.  
பொருத்துக:
a) குளிர்காலம் — 1) அக்டோபர் முதல் டிசம்பர் வரை
b) கோடைக்காலம் — 2) ஜூன் முதல் செப்டம்பர் வரை
c) மழைக்காலம் — 3) ஜனவரி முதல் பிப்ரவரி வரை
d) வடகிழக்கு பருவக்காற்று காலம் — 4) மார்ச் முதல் மே வரை

Correct Answer: D [3 4 2 1]

Notes:

11.  
ஆஸ்திரேலியாவின் மீது சூரியனின் செங்குத்து கதிர் எந்த மாதத்தில் விழும்?

Correct Answer: C [டிசம்பர்]

Notes:

12.  
மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் அழுத்தம் காரணமாக இந்தியாவில் மழைப்பொழிவை பெறும் மாநிலம் எது?

Correct Answer: B [பஞ்சாப்]

Notes:

13.  
மாஞ்சாரல் என்ற இடியுடன் கூடிய மழையானது எப்பகுதியில் பெய்கிறது?

Correct Answer: B [கேரளா]

Notes:

14.  
நார் வெஸ்டர் என்ற இடியுடன் கூடிய குறுகிய கால மழை தரும் பகுதி?

Correct Answer: C [அசாம்]

Notes:

15.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்கு பருவக்காற்று விளங்குகிறது.
தென்மேற்கு பருவக்காற்று ஜூன் ஒன்றாம் தேதி திருவனந்தபுரத்துக்கு வருகிறது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

16.  
மிக அதிக மழைப்பொழிவை பெறும் மௌசின்ரம் எந்த மாநிலத்தில் உள்ளது?

Correct Answer: B [மேகாலயா]

Notes:

17.  
கீழ்க்கண்ட எந்த பகுதி இந்தியாவில் 200 CMக்கு அதிகமான மழைப்பொழிவு பெறுகிறது?

Correct Answer: A [திரிபுரா]

Notes:

18.  
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் பற்றிய தவறான கூற்றை தேர்வு செய்க

Correct Answer: D [இவை வியாபாரரீதியாக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.]

Notes:

19.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் பலத்த மழை பொழிவை தருகிறது.
ஆரவல்லி மலைத்தொடர் தென்மேற்கு பருவ காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் ராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் மேற்குப் பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை.

Correct Answer: B [2 மட்டும் சரி]

Notes:

20.  
இந்தியாவில் அதிக பரப்பளவில் காணப்படும் காடுகள் எவை?

Correct Answer: A [அயன மண்டல இலையுதிர் காடுகள்]

Notes:

21.  
கீழ்க்கண்ட எந்த காடுகள் மிக உயரத்தில் காணப்படுகிறது?

Correct Answer: D [அல்பைன் காடுகள்]

Notes:

22.  
ஒரே மழை அளவு பெறும் இடங்களை இணைக்கும் கோடு?

Correct Answer: B [சம மழை கோடுகள்]

Notes:

23.  
இந்தியாவின் காலநிலையை பாதிக்காத காரணி எது?

Correct Answer: A [மண்]

Notes:

24.  
தென்னை மரம் பொதுவாக எப்பகுதியில் காணப்படும்?

Correct Answer: D [கடற்கரையோர காடுகள்]

Notes:

25.  
கீழ்க்கண்ட எந்த டெல்டாவில் மாங்க்ரோவ் காடுகள் இல்லை?

Correct Answer: B [நர்மதை]

Notes:

26.  
கருவேலமரம் கீழ்க்கண்ட எந்த காடுகளில் காணப்படுகிறது?

Correct Answer: A [வறண்ட நில காடுகள்]

Notes:

27.  
இலையுதிர் காடுகளில் முக்கிய மரம் எது?

Correct Answer: A [தேக்கு]

Notes:

28.  
தமிழ்நாட்டில் நெசவு தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: C [கரூர்]

Notes:

29.  
இந்தியாவில் தோல் பதனிடும் தொழிலகங்களில் முன்னிலையில் உள்ள மாநிலம் எது?

Correct Answer: C [தமிழ்நாடு]

Notes:

30.  
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?

Correct Answer: C [சென்னை]

Notes:

31.  
கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ?

Correct Answer: B [1979]

Notes:

32.  
பொருத்துக:
இடம் | உற்பத்திப் பொருள்கள்
a) நீலகிரி — 1) தேங்காய்
b) மகாபலிபுரம் — 2) மலை வாழை
c) சிறுமலை — 3) சிற்பங்கள்
d) ஏத்தோ மொழி — 4) பாரம்பரிய பூத்தையல்

Correct Answer: C [4 3 2 1]

Notes:

33.  
கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகள் அதிக எண்ணிக்கையில் இயங்குகிறது?

Correct Answer: C [அரியலூர்]

Notes:

34.  
உலக அளவில் சிமெண்ட் உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

Correct Answer: B [இரண்டு]

Notes:

35.  
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை என்ன?

Correct Answer: B [5.96%]

Notes:

36.  
அதிக அளவு நகர்ப்புற மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது?

Correct Answer: C [சென்னை]

Notes:

37.  
பொருத்துக:
இடம் | உற்பத்திப் பொருள்கள்
a) ஆரணி — 1) பட்டு
b) கோயம்புத்தூர் — 2) மாவு அரைக்கும் இயந்திரம்
c) தஞ்சாவூர் — 3) ஓவியங்கள்
d) நாகர்கோவில் — 4) கோயில் நகைகள்

Correct Answer: B [1 2 3 4]

Notes:

38.  
பொருத்துக:
இடம் | உற்பத்திப் பொருள்கள்
a) தஞ்சாவூர் — 1) சுங்கடி சேலை
b) சேலம் — 2) போர்வைகள்
c) பவானி — 3) தலையாட்டி பொம்மைகள்
d) மதுரை — 4) வெண்பட்டு

Correct Answer: D [3 4 2 1]

Notes:

39.  
பொருத்துக:
இடம் | உற்பத்திப் பொருள்கள்
a) தஞ்சாவூர் — 1) பாய்
b) சுவாமிமலை — 2) குத்துவிளக்கு
c) நாச்சியார்கோவில் — 3) வெண்கலச் சிலைகள்
d) பத்தமடை — 4) வீணை

Correct Answer: C [4 3 2 1]

Notes:

40.  
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் என்ன?

Correct Answer: B [80.09%]

Notes:

41.  
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டில் மூன்று முக்கிய துறைமுகங்கள் ஆகும்.
சென்னை துறைமுகம் சரக்கு பெட்டகங்களை கையாளும் துறைமுகங்களில் இந்தியாவின் பெரிய துறைமுகம் ஆகும் .

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

42.  
கீழ்க்கண்டவற்றுள் தமிழகத்தில் எந்த வகை சாலைகள் அதிக நீளம் கொண்டவை?

Correct Answer: B [ஊராட்சி ஒன்றிய சாலைகள்]

Notes:

43.  
பொருத்துக:
அஞ்சலக மாவட்டங்கள் | தலைமையகம்
a) சென்னை — 1) மதுரை
b) மேற்கு மண்டலம் — 2) திருச்சிராப்பள்ளி
c) மத்திய மண்டலம் — 3) சென்னை
d) தெற்கு மண்டலம் — 4) கோயம்புத்தூர்

Correct Answer: D [3 4 2 1]

Notes:

44.  
இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் தலைநகர் என கருதப்படும் இடம் எது?

Correct Answer: B [சிவகாசி]

Notes:

45.  
பேரிடர் அவசரகால தொலைபேசி எண் எது?

Correct Answer: B [1077]

Notes:

மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0